;
Athirady Tamil News
Daily Archives

12 May 2020

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண…

மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது !!

மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பி இருந்தாலும் மக்களின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தெரண அருண நிகழ்ச்சியல் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறினார். மக்கள்…

விடுதலைப் புலிகள் மீது, எப்படி புதிதாக பற்று வந்தது..? – ஆனந்தசங்கரி கேள்வி!!…

விடுதலைப் புலிகளுடன் பேசவேண்டாம் என போராட்டம் நடத்திய ரெலோவும், விடுதலைப்புலி உறுப்பினர்களை கலைத்து கலைத்து சுட்டுக்கொன்ற ஈபிஆர்எல்எப் பினர்களிற்கும் விடுதலைப் புலிகள் மீது எப்படி புதிதாக பற்று வந்தது? என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.…

தபால்மூல வாக்களர்களுக்கு முக்கிய அறிவிப்பு !!

குறித்த விண்ணப்பங்கள் உறுதிப்படுத்த கூடிய உத்தியோகத்தர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் காரியாலயத்திலும் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்ல் காரியாலயத்திலும் சமர்ப்பிக்க முடியும். கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொரோனா தீர்மானத்துக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை – சீனா…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற உலக நாடுகள் விரும்புகின்றன. ஆனால், அதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டையாக இருப்பதாக சீனா…

பல பகுதிகளில் நீர்வெட்டு !!

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (12) 10 மணித்தியால நீர்வெட்டு அமல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. களுத்துறை-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர…

ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் !!

கொரோனா வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இல்லையொன்றால், மீண்டும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து…

குவைத்தில் இந்திய பல் டாக்டர் கொரோனா தொற்றுக்கு பலி..!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 212 நாடுகளை தாக்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்த வைரசால் 8,688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 58 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் குவைத்தில் இந்திய பல் டாக்டர் பலியாகி உள்ளார். இது பற்றிய…

பொது இடங்கள் திறப்பு- நிபந்தனை திட்டத்தை வெளியிட்டார் போரிஸ் ஜான்சன்..!!

ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்குகிறது.…

திவால் ஆகிறது ஏவியங்கா விமான நிறுவனம்- பாதுகாக்க கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு..!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், மனித உயிர்களை பலி வாங்குவதுடன், பல்வேறு தொழில்களை முடக்கி பொருளாதார பேரிழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்து தொழில் அடியோடு முடங்கி உள்ளது. பல்வேறு விமான…

மழையுடனான வானிலை அதிகரிக்கும் வாய்ப்பு !!

தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல்…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை நம்பிக்கை…

அரசியலமைப்புப் பேரவையின் 79வது கூட்டம் நேற்று (11) பிற்பகல் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும்,…

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…

குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டது: டிரம்ப் நிர்வாகம் மீது ஒபாமா தாக்கு..!!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, தன்னோடு வெள்ளை மாளிகையிலும், தனது நிர்வாகத்திலும் பணியாற்றியவர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு தொலைபேசி வழியாக உரையாடி உள்ளார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப்…

வெள்ளை மாளிகை அதிகாரிகள் 3 பேர் தனிமைப்படுத்திக்கொண்டனர்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 13 லட்சத்து 52 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் ஜான்ஸ்…

தாய்லாந்து நாட்டில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல வாரச்சந்தை மீண்டும்…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் கம்பங்க் பெட் பகுதியில் உள்ள ‘சட்டுசக்’ வார இறுதி சந்தை பற்றி கேள்விப்படாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். தாய்லாந்து செல்வோர் இந்த சந்தையை பார்க்காமல் திரும்புவதும் அபூர்வம்.…

வுகான் நகரில் 36 நாட்களுக்கு பின்னர் ஒருவருக்கு கொரோனா…!!

கொரோனா வைரஸ் உருவான சீனாவின் வுகான் நகரில் கடந்த 36 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை. இந்தநிலையில் இப்போது அங்கு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக ஹூபெய் மாகாண சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. அவர் 89 வயதான ஆண் என்றும், ஆபத்தான…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் 14.90 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

முன்னால் உள்ள இடர்நிலைமைகளை விளங்கி பின்வாங்காது செயற்படுங்கள்!!

மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறமாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும்…

கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் !!

நாடு வழமையான நிலைமைக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் கொவிட் 19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஆனப்படியால் சுகாதார தரப்பினர்…

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா.. பெரும் பதற்றத்தில் குற்றவாளி.. திகார் சிறையில்…

பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரை பலாத்காரம் செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை வரவில்லை. டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம்…

“என் அப்பன் எங்கே”.. வெந்து போன உடலுடன் கதறிய ஜெயஸ்ரீ.. மனதை உலுக்கும்…

"அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும் என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க.. என் அப்பன் எங்கே?" என்று 15 வயது சிறுமி கேட்டு அழும் வீடியோ வெளியாகி, தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது!! விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை…

தாய்லாந்து நாட்டில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல வாரச்சந்தை மீண்டும்…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் கம்பங்க் பெட் பகுதியில் உள்ள ‘சட்டுசக்’ வார இறுதி சந்தை பற்றி கேள்விப்படாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருக்க மாட்டார்கள். தாய்லாந்து செல்வோர் இந்த சந்தையை பார்க்காமல் திரும்புவதும் அபூர்வம்.…