;
Athirady Tamil News
Daily Archives

13 May 2020

நிலைமையை சமாளிக்க மத்திய ஆயுதப் படையை அனுப்புங்கள்… மகாராஷ்டிரா கோரிக்கை..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 24427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 921 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு…

பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆய்வில்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிலையான சமூக மேம்பாட்டு அமைப்பு (எஸ்.எஸ்.டி.ஓ.) என்ற அரசு சாரா அமைப்பு ‘பாகிஸ்தானில் மனிதர்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்தல்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த…

கிராமங்களில் பரவுகிறது கொரோனா- கடும் எச்சரிக்கை தேவை..!!

இந்தியாவில் கொரோனா தாக்குதல் 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை இந்த நோய் நகர பகுதிகளில் தான் அதிகமாக பரவியது. ஆனால், இப்போது கிராம பகுதிகளிலும் பரவ தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்-மந்திரிகளுடன்…

இந்தோனேஷியாவில் ஏ.டி.எம். மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி..!!

இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 14 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு…

டெல்லியில் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி..!!

டெல்லி மாநகராட்சி பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணிபுரிந்தவர் பைகாலி சர்கார். தற்போது கொரோனா பாதிப்பால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், இவர் அரசின் நிவாரண மையத்தில் இருந்து உணவுகளை எடுத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வினியோகிக்கும்…

புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

கண்ணுக்கு தெரியாத கொலைகார வைரசான கொரோனா வைரஸ், நேற்று மதிய நிலவரப்படி உலகமெங்கும் 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளது. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் போராடி…

மதுபான சாலைகளைத் திறக்கும் முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்!!

மதுபான சாலைத் திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது. நாட்டில் கொரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம்…

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!! (வீடியோ)

கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சியினரும்…

தனது தலைமுடியை தியாகம் செய்த ஹிருணிகா!! (படங்கள்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தான் தனது தலைமுடியின் பெரும் பகுதியை வெட்டி அதனை புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு போலி சிகை செய்யும் திட்டத்திற்கு வழங்கியுள்ளார். பல வருடங்களாக வளர்த்து பேணி காத்து வந்த தனது…

குஜராத் சட்ட மந்திரியின் தேர்தல் வெற்றி செல்லாது – ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆமதாபாத்தில் உள்ள தோல்கா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பூபேந்திராசிங் சவுடாஸ்மா என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அஸ்வின் ரத்தோட் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் களம்…

கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது- விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்..!!

சீனாவில் வுகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிற கோவிட்-19 தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 42 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 88…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் ஞானசார தேரர் மனு!!

தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசர தேரர், உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை (writ petition) தாக்கல் செய்துள்ளார். இன்று (13) தாக்கல் செய்த குறித்த மனுவில், தனது தலைமையில் குருணாகல் மாவட்டத்தில் எதிர்வரும்…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜித!!

சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இன்று மாலை ராஜித சேனாரத்தன சி.ஐ.டி.யில் ஆஜரான பின்னர் கைதுசெய்யப்பட்டார். வெள்ளை வேன்…

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று…

காஷ்மீரில் பதுங்கி இருந்த 4 பயங்கரவாதிகள் கைது – வெடிபொருட்கள் பறிமுதல்..!!

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் அவர்கள் மறைந்து இருந்து பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் பாதுகாப்பு படையினருக்கும்,…

அமெரிக்காவில் 1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை – டிரம்ப்..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு 13 லட்சத்து 92 ஆயிரத்து 900-க்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்து உள்ளது எனவும், 82 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யுமாறு சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை!! (வீடியோ)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் மாலை 6 மணி 18 வது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டியிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 31 வரை நீடிப்பு!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 31 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள…

சிறப்பு ரெயிலில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்..!!

கொரோனா பரவியதை தொடர்ந்து இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுமார் 50 நாட்களாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம்…

சாலமன் தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

சாலமன் தீவுகளில் தென்கிழக்கு லதா பகுதியில் இருந்து 169 கிலோமீட்டர் தொலைவில் நேற்றிரவு 10.41 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

டெல்லியில் 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவுக்கு பலி- மொத்த பாதிப்பு 7998..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3525 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர்…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள்!! (படங்கள்)

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர். சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல்…

வற்றாப்பளை அம்மன் வருடாந்த பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட…

நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு!! (படங்கள்)

மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். உற்பத்திக்காக செலவிட்ட பணத்தைக்கூட ஈடுசெய்ய முடியாதிருப்பதாக கவலை வெளியிடும் விவசாயிகள், இது விடயத்தில் அரசாங்கம்…

பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தேர்தலில் தோல்வியடைவார்!! (வீடியோ)

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குறித்து நான் எந்தவித கருத்தையும் கூற விரும்பவில்லை ஏனென்றால் ஏற்கனவே நான் அவர் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைவார் என கூறி இருக்கிறேன் இதனை அவர் உணர்ந்திருக்கிறார் என தமிழர் ஐக்கிய சுதந்திர…

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல்!!

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் , சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த தே. நடேசு…

மூடப்பட்ட மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டது.!! (படங்கள்)

அம்பாரை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் மீண்டும் திறக்கப்பட்ட மதுபானசாலைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதியதை காண முடிந்தது. இன்று(13) காலை குறித்த மதுபான சாலை திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன்…

ஊரடங்கு எதிரொலி- இந்தியாவின் கிராமப்புறங்களில் பாதி அளவு உணவே சாப்பிடுகிறார்கள்..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கை கிராமப்புறங்கள் எவ்வாறு சமாளிக்கிறது? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 28 முதல் மே 2 வரை 12 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 5162 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு செய்தவர்கள் மத்தியப் பிரதேசம்,…

சமூக விலகலுக்கு உதாரணமாக திகழும் ஸ்வீடன் ஓட்டல்..!!

சீனாவில் உருவானகொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் பலியானோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்வீடன்…

மேலும் 2 கடற்படை வீரர்களுக்கு கொரோனா !!

இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார…

ரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள்? – விவரங்களை இன்று மாலை வெளியிடுகிறார்…

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 14 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அரசுப் படையினரும்,…

8 மணிக்கு உரைக்கு தயாரான பிரதமர் மோடி ..!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். எனினும், மோடி உரை துவங்கும் முன் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியது. வைரல் வீடியோவில் பிரதமர் மோடியுடன் சர்வதேச அழகு கலை நிபுணர்கள் இருக்கும்…