;
Athirady Tamil News
Daily Archives

14 May 2020

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

நஞ்சே உணவாக ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’!! (கட்டுரை)

உலகளாவிய ரீதியில் இன்று மக்களைப் பீடித்திருக்கின்ற தொற்றுநோயான கொவிட்19 எனப்பெயர் சூட்டப்பட்டுள்ள கொரோனா வைரசினால் ஏற்படுகின்ற நோயானது கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உலகை உலுக்கிவருகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை முப்பத்திரண்டு இலட்சத்தினை…

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் உயிரிழப்பு..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

வங்கிகளின் கடன்களை செலுத்தாது தப்பித்தோர் பணக்காரங்கள்தான் – ஜனாதிபதி!!

நாட்டில் கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வங்கிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்திய…

முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு எமது உறவுகளைத் தேடுகின்றோம் – வடக்கு கிழக்கு காணாமல்…

பதினொரு ஆண்டுகள் கடந்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு எமது உறவுகளைத் தேடுகின்றோம் - வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் மே 18 தமிழர் வாழ்வியலின் இன்னுமொரு கருங்கறுப்பு நாள். சிறீலங்கா அரசின் நீண்ட ஒரு இனவழிப்பின்…

3ம் வருட நினைவு தினம்.. முருகேசு இராமலிங்கம்

முழுபெயர்: முருகேசு இராமலிங்கம். 3ம் வருட நினைவு தினம். பிறந்த திகதி : 29/01/1934 இடம் : புங்குடுதீவு இறந்த திகதி : 19/05/2017 இடம் : டென்மார்க் நிறைமதிபோல் ஒப்பற்ற தந்தையாய் வந்தீர் துறை பலவும் கன்றுணர்ந்து நிமிர்ந்து நின்றீர்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 35, 298-க்கும்…

ஸ்பெயின் நாட்டில் அதிசயம் – மனவலிமையால் கொரோனாவை வென்ற 113 வயது பாட்டி..!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது உலகில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அடுத்து இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. தற்போதைய…

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! (வீடியோ, படங்கள்)

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம்…

தனது 3 மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பெருமதியான குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று மதியம் ஜனாதிபதி…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை…

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர்…

தமிழினப் படுகொலை நினைவேந்தல் – யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு!!! (வீடியோ)

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 அன்று மாலை 7 மணிக்கு எமது வீட்டு முன்றல்களிலும் பொது இடங்களிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் அதே நேரம் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் மணியொலி எழுப்பி முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் தழினப் படுகொலையையும்…

செங்காமம் ஆலையத்தை தடுக்க முடியாது- பொத்துவிலில் கருணா அம்மான்!! (படங்கள்)

அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொத்துவில்…

கொரோனாவின் கோரப்பிடியில் ரஷ்யா – 10 நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 43.90 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,95,696 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில்…

கொரோனாவின் தோற்றம் பற்றி சந்தேகம்.. அமெரிக்காவுடன் கை கோர்த்த இந்தியா.. சீனா…

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பேட்டி சீனாவிற்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகங்கள் உலக நாடுகள் இடையே சண்டையாக முடிந்துள்ளது. கொரோனா…

உச்சிக்கு ஏறிய காமம்.. கணவர் மீது காரை ஏற்றிய புவனேஸ்வரி.. 2 மாதமாக நடித்தே ஏமாற்றிய…

உச்சிக்கு ஏறிய காமம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றியே கொன்றுவிட்டார் புவனேஸ்வரி.. 2 மாதமாக விஷயத்தை மறைத்து போலீசுக்கே தண்ணி காட்டியவர், இப்போது வசமாக சிக்கி உள்ளார்!! புதுச்சேரியை சேர்ந்தவர் கந்தசாமி.. 41 வயதாகிறது..…

சனி வக்ர பெயர்ச்சி 2020 : இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரப்போகுது!!…

சனிபகவான் ஆயுள் காரகன், தொழில் ஜீவன காரகன். நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் சனிதான் அதிபதி. சனியின் பலமே ஒருவரை உற்சாகமாகவோ, மந்தமாகவோ வைத்திருக்கும். சனிபகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 24.1.2020 முதல் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். மே…

கொரோனாவை விரட்டியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஸ்பெயினின் 113 வயது சபாஷ் பாட்டி!!…

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிய ஸ்பெயினின் 113 வயது பாட்டி முழுமையாக குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குழந்தைகளையும் முதியவர்களையும் குறிவைத்து கொல்கிறது. இதனால் கொரோனாவின்…

வவுனியாவில் “மாணிக்கதாசன் பவுண்டேசனின்” முதலாவது “நிவாரண உதவி…

வவுனியாவில் "மாணிக்கதாசன் பவுண்டேசனின்" முதலாவது "நிவாரண உதவி வழங்கல்" நிகழ்வு.. (படங்கள்) கடந்த மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட, "மாணிக்கதாசன் பவுண்டேசன்" எனும் "மாணிக்கதாசன் நற்பணி மன்றம்" ஆனது தனது முதலாவது…

கொரோனா வைரஸ் மனிதனால் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – நிதின்கட்காரி…

ஒரு நாடு தனது எதிரி நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்துவது ஒரு போர் முறையாக உள்ளது. இது மட்டுமல்லாமல் மறைமுகமாக சில தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன. அதாவது பொருளாதார ரீதியாக எதிரி நாட்டை நசுக்குவது, நோயை ஏற்படுத்தி நாட்டை பலவீனமடைய…

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவச ‘கொரோனா’ பரிசோதனை..!!

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம், தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அமீரகத்தில் ‘கொரோனா’ வைரசால்…

சிம்பு கிட்ட இப்படியொரு திறமை இருக்கா.. வெளிச்சத்துக்கு கொண்டு வந்த லாக்டவுன்.. குவியுது…

இந்த லாக்டவுனில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களின் பல திறமைகளை ஒவ்வொன்றாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். சமையல் அறை வீட்டில் எங்கே இருக்கும் என்பதே தெரியாத பல நடிகைகள், டல்கோனா காஃபி முதல் வித விதமன டிஷ்களை செய்து அசத்தி…

எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகள்… ராஜஸ்தானில் உள்ள வினோத கிராமம் !! (வீடியோ,…

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அனைத்து ஆண்களும் இரண்டு திருமணம் செய்யும் வினோத வழக்கம் நடைமுறையில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள தேரசர் என்ற கிராமம் இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த…

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள்!!

நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில்…

1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!!

முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (14.05) பிற்பகல் குறித்த போதைப் பொருள் மீடகப்பட்டதுடன் 36…

நாடுமுழுவதும் ஞாயிறன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது!!

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச்…

கடைசிக் காலத்தில் கருணாநிதி செயற்பட்டதைப் போன்றே மாவை செயற்படுகிறார் –…

மறைந்த மு.கருணாநிதி தி.மு.கவின் தலைவராக கடைசிக் காலத்தில் எப்படி செயற்பட்டாரோ, அவ்வாறுதாகன் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செயற்படுகிறார் என தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.…

மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் கைது!!

நெல்லியடி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதிபத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பொலிஸார் தமது பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட…

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை!!

ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்…

இந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக மாறும் – நிதின் கட்காரி..!!

பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “இந்த திட்டங்கள் மூலம் 11 கோடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தியா,…

24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனாவுக்கு பலி- அதிரும் மகாராஷ்டிரா..!!

இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து…

இவர்களை மட்டும் கொரோனா தாக்காது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது?..!!

உலகில் இதுவரை சைவ உணவு பழக்கம் கொண்ட ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் மனித உடலில் உள்ள அசைவ கொழுப்புக்களை கொண்டே இயங்குகிறது எனும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை உலக சுகாதார…

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில்களும் ரத்து- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!!!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க…