;
Athirady Tamil News
Daily Archives

15 May 2020

டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை- உச்சநீதிமன்றம்..!!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய…

துருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள 10 நாடுகளின் பட்டியலில் துருக்கியும் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், துருக்கியில் ஒரே…

தேனீ வளர்ப்பு – ரூ.500 கோடி ஒதுக்கீடு..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20…

ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் – ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு..!!

பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் கூறுகையில், இந்தியாவின்…

விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி- நிர்மலா சீதாராமன்..!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம்…

அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் !! (படங்கள்)

வதந்திகளால் பீதியுடன் மக்கள் வீதிகளில் : அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் !! கிணறுகள் முற்றாக வற்றிவருவதாகவும்,கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வெளியான தகவலை அடுத்து கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை,…

தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்!! (கட்டுரை)

2018ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தன்னிச்சையான முறையிலும் அரசமைப்புக்கு விரோதமாகவும் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது, அதற்கெதிராக எழுந்த வலுவான குரலாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் குரல்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர்…

வானிலை மையம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை !!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத்…

வேளாண்துறை உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு..!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20…

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக பஷில் தலைமையில் விசேட செயலணி!!

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

கல்முனையின் சில இடங்களில் கிணற்று நீர் வற்றியுள்ளதாக செய்திகள்!! (படங்கள்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி மற்றும் கல்முனையின் சில இடங்களில் வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியுள்ளதாக செய்திகள் அறியக் கிடைத்துள்ளது. இதனால் கரையோரப் பகுதி மக்கள் சற்று பதற்றமடைந்துள்ளதுடன் இவ் விடயம் தொடர்பில் கிழக்கில் கிணறுகள்…

யாழ் உரும்பிராய் பகுதியில் ஒருவர் கைது!!

யாழ் உரும்பிராய் பகுதியில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து மது போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. உரும்பிராயப் பகுதியில்…

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்..!!

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி…

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை,…

கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயைத்…

கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு சிறிலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. அதற்கான காசோலைகள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோவினால் இன்று (15)…

பின்வாசலால் வந்த சுமந்திரன் கருத்து தெரிவிப்பதா!! முன்னாள் போராளிகள் குமுறல்!!

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பின்வாசலால் வருகைதந்த சுமந்திரன் விடுதலைபோராட்டத்தை பற்றி கருத்து தெரிவித்திருப்பதானது கண்டனத்திற்குரியதென்று முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய வாழ்வாதார செயலணியின் தலைவர் வி.ஈழம்,மற்றும் பேச்சாளர்…

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்!! (படங்கள்)

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால்…

டாஸ்மாக் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு- ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி…

கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு: கிராம அலுவலர் மீது விசாரணை!!

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு: கிராம அலுவலர் மீது விசாரணை வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் எதிராக விசாரணைகள்…

வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து!! (படங்கள்)

வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம் (சி.சி.ரி.வி) வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள்…

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து விபத்து!! (படங்கள்)

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு…

வவுனியா லைக்கா கிராமத்தில் நிவாரணம் வழங்கிய செரண்டிப் சிறுவர் இல்லம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு லைக்கா கிராமத்தில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய செரண்டிப் சிறுவர் இல்லம் வவுனியா வடக்கு, பரசங்குளம் லைக்கா கிராமத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்வாதாரத்தை நடாத்திச் செல்கின்ற 82…

வவுனியா வர்த்தக நிலையங்களில் விசேட சோதனை!! (படங்கள்)

வவுனியா வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை வவுனியா வர்த்தக நிலையங்களில் காணப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,…

கருத்துக்களை மாறி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.செல்வம் எம்பி!!

சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறி சொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை. என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயகக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள்…

திருப்பதியில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம்..!!

கொரோனா ஊடரங்கையொட்டி கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டால் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

சிறிதரனிடம் கிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம்!! (வீடியோ, படங்கள்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு…

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் – டளஸ்!!

நாட்டில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்படுத்திய பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார். நாட்டில் 582 பாடசாலைகளில் கை கழுவுவதற்குக் கூட தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் கூறினார். 800க்கும்…

மதுபோதையில் காரினை செலுத்தி வந்த நபர் மோதி விபத்து!!

மதுபோதையில் காரினை செலுத்தி வந்த நபர் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வழியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.…

ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு – புதிய திட்டம்…

உலகில் மிகப்பெரிய ராணுவங்களில் இந்திய ராணுவமும் ஒன்று. இந்திய ராணுவத்தில் சுமார் 13 லட்சம் வீரர்கள் பணியாற்றுகிறார்கள். ராணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதேநேரத்தில் ராணுவத்தில் சேர விரும்பும் பல இளைஞர்கள் முழு…

முதல்வர் ஆனல்ட் தனது அதிகாரங்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார்!! (வீடியோ)

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட், இரண்டு மாதங்களுக்கு பின்பு இன்றையதினம் தனது அனைத்து பொறுப்புக்களையும் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசனிடம் ஒப்படைத்துள்ளார்.…

சபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக நேற்று…

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டியது..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 44.89 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப…