;
Athirady Tamil News
Daily Archives

15 May 2020

3 லட்சம் பேர் பலி – அதிரும் உலக நாடுகள்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்…

மேலும் 32 பேர் பூரண குணம் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 477 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 925 பேர் இலங்கையில்…

கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி !!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று அதிகரித்து புள்ளி 45.5 என்ற வளர்ச்சியுடன் 1.04 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. S&P SL20 சுட்டெண் கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 57.76…

வழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8…

கொரோனாவில் இருந்து 16 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு…

அமெரிக்காவில் இந்திய வாலிபரை கொன்றவர் 7 ஆண்டுகளுக்கு பின் கைது..!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்த இந்தியர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). இவரது பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் ஆகும். இவர் சவுத் லேக் தஹோ நகரில் உள்ள ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.…

யாரும் பீதியடைய தேவையில்லை – மருத்துவர் த. சத்தியமூர்த்தி!!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

பாத்ரூம்ல குத்த வச்சு துணி துவைச்சா கூட வீடியோவா.. என்னங்கடா டேய்! (வீடியோ, படங்கள்)

நடிகை ரித்திகா சிங் பாடிக்கொண்டே துணிதுவைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வருடா வருடம் வெளியாகும். ஆனால் ஒரு சில படங்களே அதிகமாக நம்மை ஈர்க்கும், அப்படி நம்மை சமீபத்தில் ஈர்த்த தமிழ் திரைப்படம் தான்"ஓ…

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட வாலிபர்… என்னனு தெரிஞ்சா…

6 வயது சிறுமியிடம் இரக்கமே இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட வாலிபரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹாம்ஷையர் பகுதியில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சிங்கம் பட பாணியில் ஸ்டண்ட்! அடவாடி சாகசம் செய்த போலீசுக்கு ஆப்பு வைத்த காவல்துறை……

சிங்கம் திரைப்பட பாணியில் ஆபத்தான ஸ்டண்டை மேற்கொண்ட காவல் துணை ஆய்வாளருக்கு, சொந்த காவல்துறையே தண்டனை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் சிலர் தேவையற்ற ஸ்டண்டுகளைச்…

தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 60 பேர் வீடுகளுக்கு திரும்பினர்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி முழங்காவில் இராணுவ பயிற்சி முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்ட 60 பேர் இ்று சொந்த பிரதேசங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை 8 மணியளவில் அவர்கள் விசேட பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று…

சிறி ரெலோவினால் அனுஷ்டிக்கப்பட்ட குகனின் 21வது நினைவேந்தல்!! (படங்கள்)

வவுனியாவில் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தினரால் (சிறிரெலோ) கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) 21வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1999 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட…

‘மவுத் வாஷ்’ கொரோனா பரவலை குறைக்குமா? ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவிய இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு…

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி..!!

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தவர் டாக்டர் பூர்ணிமா நாயர் (வயது 55). இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர். உலகையே அச்சுறுத்தி வரும்…

சீனாவில் மேலும் 15 பேருக்கு கொரோனா..!!

சீனாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 8 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. ஆனால், முதலில் கொரோனா தோன்றிய உகான் நகரில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு…

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!!

பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி சூட்டுச்…

EU இலங்கைக்கு வழங்கிய 450 கோடி ரூபாவை மக்கள் நலனுக்காக செலவு செய்ய வேண்டும் –…

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு வழங்கிய 450 கோடிப் பணத்தை மக்கள் நலனுக்காக உடனடியாக செலவு செய்ய வேண்டுமென முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் தூதுவர் டெனிஸ் ஸெய்ப்க்கும் முன்னாள்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது. 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம்…

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பொலிஸார்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று சுகாதார விதிமுறைகளை காரணமாக சொல்லி நிகழ்வுகளை பொலிஸார் குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால் பொலிஸார் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க…

இலங்கையில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு!!

இலங்கையில் இதுவரை மொத்தமாக நடத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையானது 41 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 1,489 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளின் ஒட்டுமொத்த…

லெபனானில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்..!!

மேற்காசிய நாடுகளில் ஒன்றான லெபனான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாத மத்தியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தாக்கம் வெகுவாக குறைந்ததால் வெற்றிகரமாக கொரோனாவை முறியடித்துவிட்டோம் என அறிவித்து படிப்படியாக…

கொரோனா பாதிப்பால் பெண்களின் தாம்பத்ய வாழ்க்கையில் மாற்றம் – ஆய்வில் தகவல்..!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மக்களின் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரசுக்கு சமூக இடைவெளி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனால் உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தி…

நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த சில…

சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட்டில் மசோதா..!!

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிக அளவாக, அமெரிக்காவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல்,…

யாழ்.பருத்தித்துறை பகுதியில் சூட்டுச் சம்பவம்; இளைஞன் படுகாயம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன்…

பாடசாலை மாணவர்களுக்கான உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நன்கொடை!!

பாடசாலை மாணவர்களுக்கான உணவு நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு உதவியாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு நிகழ்ச்சித் திட்டமும் அவுஸ்திரேலிய வெளி விவகார திணைக்களமும் இணைந்து கல்வி அமைச்சுக்கு 4,00,000 அமெரிக்க டொலர்களை (89…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் !!

நேற்றைய தினம் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 8 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் அவர்களுடன்…

பிரசவ வார்டுக்குள் புகுந்து தாக்குதல்: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி – ஐ.நா.…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள டார்சி-இ-பார்ச்சி நகரில் மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவை ‘மெடிசன்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ்’ என்ற சர்வதேச மருத்துவ தொண்டு அமைப்பு கவனித்து வருகிறது. இங்கு சர்வதேச…

இதுதான் உண்மையான அழகு… கொரோனா சவாலுக்கு மத்தியில் மிஸ் இங்கிலாந்து ஆக போட்டி போடும்…

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய சுகாதார சேவை மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கடும் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த பணிச்சுமைக்கு மத்தியிலும் தேசிய சுகாதார…

அடுத்த 6 மாதத்தில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கிய பிறகு இந்த தொற்றுக்கு அப்பாற்பட்டு குழந்தைகள், கர்ப்பிணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக 100-க்கும் மேலான ஏழ்மை நாடுகளில் ஆரம்ப சுகாதார மையங்கள் சரிவர…

கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் இருந்து 5 தொற்றுநோய் உருவானது – அமெரிக்கா…

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றி இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்த நிலையில், அந்த நாட்டில் இருந்து கடந்த 20 ஆண்டுகளில் 5 தொற்றுநோய்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்…

ஊரடங்கு போட்டு 7 வாரங்களுக்கு பின் இங்கிலாந்தில் கட்டுப்பாடு தளர்வு..!!

ஐரோப்பா கண்டத்தில் இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 2 லட்சத்து 29 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உள்ளது, 33 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கி…

மனிதர்களை கொரோனா வைரஸ் கொல்வது எப்படி?..!!

இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து இருக்கிறது. சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதியன்று இந்த வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலகட்டத்தில் உலகின் 187…