;
Athirady Tamil News
Daily Archives

16 May 2020

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும்…

சாலையில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி..!!!

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ செல்லும்போது பல்வேறு இன்னல்களை…

ஆஹா… ஆப்ரிகாட்!! (மருத்துவம்)

உணவே மருந்து * ஆப்ரிகாட் கனியின் தாவரவியல் பெயர் புருனஸ் ஆர்மெனியேகா(Prunus Armeniaca) என்பதாகும். பாதாமி பழம், துருக்கி ஆரஞ்சு(Turkey Orange), சர்க்கரை பாதாமி ஆப்ரிகாட் பழம் என்பவை இக்கனியின் வேறு பெயர்களாக கூறப்படுகின்றன. * தற்போது…

லாரி விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!!!

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானம் இல்லாததால் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். சரியான போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், நடைபயணமாகவோ அல்லது லாரிகள் மூலமாகவோ செல்லும்போது பல்வேறு இன்னல்களை…

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்து அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும்…

ஈழம் தொடர்பான உள்ளக்கத்தை நீக்குமாறு கார்டியன் இணையத்தளத்திடம் இலங்கை கோரிக்கை!!

கடந்த 15 ஆம் திகதி ஐக்கிய இராஜியத்தில் இயங்கும் த காடியன் இணையத்தளம் “Travel quiz: do you know your islands, Man Friday?” என்ற கேள்வி பதில் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட பதில் ஒன்று தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.…

நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்..!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20…

சாம்பலில் இருந்து எழும் குரல்கள் !! (கட்டுரை)

முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு, இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன. 1. இறந்தவரின் பிரேதத்தைக் குளிப்பாட்டுதல் 2. அந்தப் பிரேதத்துக்குக் கபனிடுதல் (தைக்கப்படாத ஆடை உடுத்துதல்) 3.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; அச்சுறுத்தும் வகையில் பொலிஸார்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களையும் அங்கு செய்தி கேசரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால்…

பொதுத்தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் – ரணில் எச்சரிக்கை!!

சுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது. இந்நிலையில் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படும் வகையில் ஜனாதிபதியின்…

கொரோனா தடுப்பு பணி – கேரள பெண் மந்திரியை பாராட்டிய சசிதரூர் எம்.பி…!!

நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. கேரள சுகாதார துறையினர் எடுத்த பெருமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அங்கு கட்டுக்குள் வந்தது. இதற்கு கேரள சுகாதார மந்திரி கே.கே. ஷைலாஜாவின் முயற்சியும் ஒரு காரணம்.…

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு- 5 பயங்கரவாதிகள் கைது..!!!

ஜம்மு காஷ்மீரில் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் உள்ள அரைசால் கான்சாயிப் கிராமத்தில்…

ஒன்லைன் ஊடாக இதுவரை 11,500 பேர் விண்ணப்பம் – புகையிரத திணைக்களம்!!

புகையிரத விசேட போக்குவரத்து சேவையினை பயன்படுத்த அனுமதி கோரி நிகழ்நிலை (ஒன்லைன்) முறை ஊடாக இதுவரை 11,500 பேர் விண்ணப்பித்துள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் துறையினர் நாளை முதல் ஒரு வார…

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்…

கேரளாவில் அடுத்த மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை..!!

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி வருகிற 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்…

சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்!!

தற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல்…

எச்சரிக்கை..! இன்று இரவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு !!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து. இன்று (2020 மே 16ஆம் திகதி) முற்பகல் 05.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 670 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு…

கொரோனா தொற்று மையமாக மாறும் தாராவி..!!

நாட்டின் நிதித்தலைநகரம் என்ற பெருமைக்குரிய மும்பையில் தாராவி தனித்து நிற்கிறது. 18-ம் நூற்றாண்டில் மாங்குரோவ் காடுகளுடன் கூடிய தீவாக இருந்த பகுதிதான் இப்போது மக்கள் கடலைக் கொண்ட குடிசைப்பகுதியாக மாறி இருக்கிறது. கொரோனா வைரஸ், இந்த…

சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக…

சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற கல்வி நிலைமையை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.…

தொடரும் சோகம்… மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர்…

உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் இன்று அதிகாலை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பீகார்,…

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை !! (வீடியோ)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் 64 மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருக்கின்றன எனவே இது…

சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் பாண்டா கரடிகள்..!!

கனடா-சீனா இடையிலான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எர் ஷைன் மற்றும் டா மாவோ என்று பெயரிடப்பட்ட இந்த 2 பாண்டா கரடிகளும் டொரோண்டோவில் உள்ள…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இந்நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் மீயான் குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நபர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…

அட்டன் தபால் நிலையம் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய முதியோர்!! (படங்கள்)

முன்னறிவித்தல் எதுவுமின்றி அட்டன் தபால் நிலையம் இன்று (16.05.2020) மூடப்பட்டதால் முதியோர் கொடுப்பனவை பெற வந்தவர்கள், நீண்டநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கொரோனா பிரச்சினைக்கு முன்பு வழமையாக சனிக்கிழமையன்று நண்பகல் வரை…

கொழும்பில் இருந்து வவுனியா வந்த 11 பேருக்கு சுய தனிமைப்படுத்தல்!!

கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த 11 பேர் அவர்களது வீடுகளில் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொழில் வாய்ப்பு மற்றும் வேறு தேவைகளின் பொருட்டு கொழும்பு சென்று கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு சட்ட நடைமுறை…

வவுனியாவில் 05 லீற்றர் கசிப்புஇருவர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் 5000 மில்லி லீற்றர் கசிப்பு மறறும் 5 இலட்சத்து 70 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது வவுனியாவில் 5000 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 5 இலட்சத்து 70 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மேலும் 26 கடற்படை வீரர்கள் பூரண குணம் !!

மேலும் 26 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 177 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும்…

12,482 பேருக்கு எதிராக வழக்கு !!

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (16) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 12,482 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதில் 4808 பேர் தண்டணைக்குரிய குற்றவாளிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.…

மெக்சிகோவில் விஷ சாராயம் குடித்த 35 பேர் பலி..!!

கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அதன் அண்டை நாடான மெக்சிகோவில் கொரோன வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 42 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி…

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்- அமெரிக்காவில் 3 பேர் பலி..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கே இன்னும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனாவுடன் புதிய அழற்சி நோயும் சேர்ந்து பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட 17…

உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17.5 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது.!! (வீடியோ, படங்கள்)

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக…