;
Athirady Tamil News
Daily Archives

17 May 2020

சுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த, ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன? (விபரமான தகவல்)

சுவிஸில் புங்குடுதீவை சேர்ந்த ஐங்கரனின் வழக்குக்கு நடந்தது என்ன? (விபரமான தகவல்) கடந்த ஒக்டோபேர் 2018 இல் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே, மற்றும் முன்னாள் வடமாகாண ஆளுநரின் செயலாளரான "புங்குடுதீவு மண்ணின் மைந்தர்" திரு.இளங்கோவன்,…

கேரளாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று..!!!

கேரளாவில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது என…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இன்று 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை…

மாவை, சரவணபவன் ஆகியோரின் நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவு – பொலிஸ்!!

யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லத்தில் நாளை திங்கட்கிழமை நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு…

மே 31 வரை விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – விமான போக்குவரத்து துறை…

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்தது. இதையடுத்து, மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ரெயில், விமான சேவை அடுத்தடுத்து…

பெற்றோலின் விலை அதிகரிப்பு!!

லங்கா IOC நிறுவனம், 92 ஒக்ரோன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் அதிகரிக்கவுள்ளது. இதன்படி, தற்போது 137 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற 92 ஒக்ரோன் பெற்றோலின் விலை 142 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக…

முன்னணியின் தலைவர் உள்பட 11 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்த நீதிமன்றம் உத்தரவு!!

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு…

தாராவியில் மேலும் 44 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 33 ஆயிரத்து 53 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து…

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாது – பாதுகாப்பு…

விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் இருவர் இலண்டனில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் இருவர் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்…

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி…

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமல் பரிதவித்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் மீள அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ்…

ஒரே நாளில் 63 பேர் பலி, 2 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் மகாராஷ்டிரா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையில், உயிரிழப்புகள் எண்ணிக்கையிலும் அம்மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின்…

மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்..!!

பொதுமுடக்கம் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறித்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 4வது கட்ட ஊரடங்குக்கான புதிய வழிமுறைகளை மத்திய…

மாநிலங்களுக்கிடையில் வாகன போக்குவரத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி..!!!

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்,…

நாடு முழுவதும் மே 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம்..!!

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இன்று நள்ளிரவு 12 மணியுடன்…

100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி: நிர்மலா சீதாராமன்..!!!

பிரதமர் மோடி கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்…

மட்டக்களப்பில் தனியார் பஸ்சாரதி, நடத்துனர், ஆகிய இருவர் கஞ்சாவுடன் கைது !!

மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கஞ்சாவை பொதி செய்து கொண்டிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதுடன் 28 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.…

நாளை முதல் ரயில் சேவைகள் அதிகரிப்பு!!

ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய…

ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவு!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 6 ஆம் நாள் சுடர் ஊடரங்கு கட்டம் அமுலில் உள்ள நிலையிலும் ஏற்றப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழ் இனப்படுகொலைகள் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று குறித்த…

நிலம், பணப் புழக்கம், தொழிலாளர் நலன் உள்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிர்மலா…

பிரதமர் மோடி கடந்த 12-ந்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம்…

கொரோனாவை பாஜக அரசால் தடுக்க முடியாது: அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது- ப.…

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே ஏழை மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்க வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால்…

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா அதிரடி..!!

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் சீனாவுக்காக உளவு பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டி வந்தார். ஆனால் ஹூவாய் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது.…

கொரோனா வைரஸ் தொற்று – குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 538 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இதுவரை 960 பேர் இலங்கையில்…

உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது!!

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நன் ஹாமிகே இஷார டில்ஷான்…

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்.!!…

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றமை ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை என கல்முனை மாநகர…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர்…

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து 90,927 ஆக உயர்ந்தள்ளது. பலியானோரின்…

ஊரடங்கு தளர்வு – பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா அண்டை நாடான பாகிஸ்தானிலும் சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே அங்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்து ரத்து…

நாட்டின் சில இடங்களில்150 மி.மீ க்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு !!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” (உச்சரிப்புUM-PUN) என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 17ஆம்திகதி) காலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு…

ஏழைகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துங்கள் – மத்திய அரசுக்கு, ராகுல் காந்தி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் நீண்ட நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால்…

சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை – டிரம்ப் அதிரடி பேட்டி..!!

கொரோனா வைரஸ் தொற்று, சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ல் தோன்றியது. இப்போது சுமார் 200 நாடுகளில் பரவி விட்டது. ஏறத்தாழ 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகமெங்கும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேலானோர் இறந்தும் உள்ளனர்.…

வெளி மாநில தொழிலாளர்கள் 14 லட்சம் பேர் ரெயில்களில் ஊர் திரும்பினர்..!!!

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 47 லட்சத்தை தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

ஜப்பான் மற்றும் மியன்மாரில் இருந்து 308 இலங்கையர் வருகை!!

ஜப்பானில் இருந்து (234) பேர் மற்றும் மியன்மாரில் இருந்து ( 74 ) பேர் உட்பட மொத்தமாக 308 பேர் நேற்று இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு…