;
Athirady Tamil News
Daily Archives

18 May 2020

தமிழ்த் தேசியவாதி !! (கட்டுரை)

இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில், கடந்த வாரத்தின் மிகச்சூடானதும், பரபரப்பானதுமான விடயமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சமுதித்த சமரவிக்ரமவுக்கு வழங்கிய பேட்டி அமைந்திருந்தது. அதில் குறிப்பாக, ஒரு…

சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி!! (மருத்துவம்)

கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை * சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம்,…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதி பொலிஸ் மா அதிபரின் மகள்!!

கல்விக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பிய தனது மகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பாமல் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுக்க அனுமதி வழங்கியதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

வவுனியாவில் சுயாதீன தமிழ் இளைஞர்களால் முகக்கவசங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் பொது மக்களுக்கு வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களால் முகக் கவசங்கள் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டது. உலகளாவிய ரீதியில் கொரேனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் கிருமி தொற்றுக்கு எதிரான…

ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு கொரோனா தொற்று!!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.…

மக்களின் எதிர்கால பாதுகாப்பும் கேள்விக்குரியதாகவே உள்ளது! – தவிசாளர் நிரோஷ்!!

படுகொலைகளுக்கு பொறுப்புச் சொல்லாமையினால் மக்களின் எதிர்கால பாதுகாப்பும் கேள்விக்குரியதாகவே உள்ளது. - தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு அரசு பொறுப்புச் சொல்லாமையால் எதிர்காலத்திலும் எமது…

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

முழங்காவில் முகாமில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்!! (வீடியோ,…

கிளிநொச்சி முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 பேர் பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு யாஎல மற்றும் வாதைத்தோட்டம் (கெசல்வத்த) ஆகிய பகுதிகளிலிருந்து…

இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்!! (படங்கள்)

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது் முள்ளிவாய்க்கால் தமிழின…

எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது !!

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) எரிபொருள் விலையை அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்யவில்லை மின் மற்றும் எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் 92 ஒக்டேன்…

யாழில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 1 இலட்சத்து 35 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அல்லப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலையத்தில்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இன படுகொலையின் நினைவு நாளான இன்றையதினம் மாலை அல்லப்பிட்டி புனித பிலிப்னேரியர் தேவாலையத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (18) திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 986ஆக…

இலங்கை உள்நாட்டுப் போரில்; எதிரிகளை, தம்பதியராக மாற்றிய காதல்!! (வீடியோ, படங்கள்)

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப் புலிகள்…

அம்பாம் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் சேதம்!! (வீடியோ, படங்கள்)

அம்பாம் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் வீடுகள் மற்றம் பொது இடங்களின் கட்டடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மக்களின் வீடுகளின் கூலைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கிளிநொச்சி அக்கராயன்குளம்…

விடுதலைபுலிகள் என்ற இயக்க செயற்பாடுகளை முன்னெடுக்க போவதில்லை – கரைச்சி பிரதேச சபை…

அரச திணைக்களம் என்ற வகையில் விடுதலைபுலிகள் என்ற இயக்கத்தை அல்லது அவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கக்கூடிய செயற்பாடுகளை நாங்கள் ஒருபோதும் முன்னெடுக்க போவதில்லை எனவும் பிரதேச சபைகளினுடைய செயற்பாடுகளிற்குள்ளே சட்டத்திற்கு புறம்பான விடயங்களை…

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!!

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனுமதிப்பத்திரங்களை…

வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல்!! (வீடியோ, படங்கள்)

வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எம். கே. சிவாஜிலிங்கமும் அவரது குழுவும்…

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தச் சென்ற PLOTE சித்தார்த்தன் உள்ளிட்டோர் மாவிட்டபுரத்தில்…

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தச் சென்ற த.சித்தார்த்தன் உள்ளிட்டோர் மாவிட்டபுரத்தில் அஞ்சலி நிகழ்வு- (படங்கள்)- இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.…

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!! (வீடியோ, படங்கள்)

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!! (படங்கள்)

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர்…

வவுனியா கற்குழியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!! (படங்கள்)

வவுனியா, கற்குழியில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தலைமையில் அவரது அலுவலத்தில்…

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிக விபத்துக்கள் – த.சத்தியமூர்த்தி!!…

யாழ் குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களுக்கு…

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதம்!! (படங்கள்)

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று (17.05) இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

“AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 12.90 N இற்கும் கிழக்கு…

அம்பாறை நினைவேந்தல் நிகழ்விற்கு தடை போட்ட படையினர் – வீட்டிற்கு சென்று மிரட்டல்!!…

அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினர் , பொலிஸாரினது கெடுபிடியால்…

சீன தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

சீனாவின் மத்திய நகரமான வுகானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தென்பட்டது. இந்த 5 மாத காலத்தில் ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள இந்த வைரஸ், 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை…

ஏன் ஒன்றரை இலட்சம் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது – இராதாகிருஷ்ணன்!!

அரசாங்கம் 5000 ரூபா நிவாரணத்தை 52 லட்சம் குடும்பங்களுக்கு வழங்குவதாக கூறுகின்றது. அப்படியானால் தோட்ட தொழிலாளர்களாக இருக்கும் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஏன் அந்த நிவாரணத்தை வழங்க முடியாது. இன்று அரசாங்கத்தின் அந்நிய செலவாணியை…

வடக்கில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு!! (படங்கள்)

வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

முன்னணியினர் 11 பேரின் தனிமைப்படுத்தல் கட்டளையை மீளப்பெற்றது நீதிமன்றம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும்…

யாழ்.செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி அஞ்சலி!! (வீடியோ)

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் பொலிஸாரின் தடையையும் மீறி வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிடவர்கள், முல்லைத்தீவு…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு பாதிக்கப்பட்டவர்கள்…