;
Athirady Tamil News
Daily Archives

19 May 2020

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 569 பேர் பூரணமாக…

நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (வீடியோ,…

நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (19) காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வேப்பையடி வைத்தியசாலையில் சமுக இடைவெளியை பேணியவாறு இரத்த தான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இவ்…

சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.!!

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் ஒவ்வொரு சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக இந்த…

இராணுவத்தினருக்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் எந்த விடயத்திற்கும் இடமளிக்க மாட்டேன்!!

இலங்கை இராணுவ வீரர்களையும் நாட்டையும் தொடர்ந்து இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலக ஒருபோதும் தயங்க போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முப்பது வருடகால போருக்கு முற்றுப்புள்ளி வைத்து இலங்கையின்…

தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை!!

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களை கோரியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தியில் எவ்வித…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மணவாளக்கோல உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய மணவாளக்கோல உற்சவம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய மூலவருக்கு இன்று காலை சங்காபிஷேகம் இடம்பெற்றது. ஆலயத்துக்குள் குறிப்பிட்ட பக்தர்களுடன் இந்த அபிஷேகம் இடம்பெற்றது. மாலையில் சண்முகநாதப்…

சம்மாந்துறையில் மண் ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் மீட்பு!! (வீடியோ, படங்கள்)

சம்மாந்துறை பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலை பயன்படுத்தி சம்மாந்துறை…

கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும் – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தகவல்..!!

சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 48 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.…

மலையகத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!! (படங்கள்)

மலையகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான…

தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டப்பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பெய்து வரும் அடைமழையால் தனது ஆடுகள்…

மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று – DR. ஜீ. சுகுணன்!! (வீடியோ)

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்…

காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல்…

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர் புகுந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சக பிரதேச சபை…

நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி வங்கிகளூடாக சமூர்த்தி பயனாளிகள்,குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேல் முறையீடு செய்தவர்கள்…

ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை- மத்திய அரசு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து…

பிறந்த நாளுக்கு ஸ்வீட் தந்த பெண் ஊழியர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அதிகாரி..…

ரோஸ் கலர் புடவை கட்டியுள்ள அந்தப் பெண் ஊழியர், செயல் அதிகாரிக்கு ஸ்வீட் தருகிறார்.. அந்த ஸ்வீட்டுக்கு பதிலாக அதிகாரி அப்பெண் ஊழியருக்கு முத்தம் தருகிறார்.. இந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் ஷாக்கை தந்துள்ளது.. இருவருமே ஒரே ஆபிசில் வேலை…

நெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்..!!

வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் இது மிகவும் மிக தீவிரமான…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!! (படங்கள்)

மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட…

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்தியது இங்கிலாந்து..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர்!! (படங்கள்)

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா, தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அட்டன் - டிக்கோயா ஆறு பெருக்கெடுத்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.…

பாஜகவில் இணைகிறாரா வி.பி.துரைசாமி…? சர்ச்சையை ஏற்படுத்திய சந்திப்பு… பின்னணி…

திமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள வி.பி.துரைசாமி, பாஜக மாநில தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசியது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. திமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் உள்ள வி.பி.துரைசாமி பாஜகவில்…

தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு !!…

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து பெரும் தொற்று என்ற நிலையிலிருந்து உலகை காப்பாற்றுவதற்கு தங்களிடம் மருந்து உள்ளதாக சீனாவின் முன்னணி ஆய்வகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க…

நீக்கப்பட்ட புகைப்படங்கள்.. அகற்றப்பட்ட சிலை.. மாயமான கிம் ஜோங் உன்.. வடகொரியாவில்…

வடகொரியாவின் முன்னாள் அதிபர்கள் புகைப்படங்கள், சிலைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருவதும், அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் மாயமாகி உள்ளதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் காணாமல் போனதாக வெளியாகும்…

பாய்ந்து வந்து காலை கவ்விய சிறுத்தை.. காப்பாற்ற வந்த தெரு நாய்கள்.. ஹைதராபாத்தில் திக்…

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத் நகருக்குள், சிறுத்தை வந்து மனிதனை கவ்வி இழுக்க முடிந்தது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. அதுபோன்ற ஒரு திக் திக் வீடியோ காட்சி பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது.…

உயிர் நீர்த்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி!! (வீடியோ,…

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது காரைதீவு பிரதேச சபையின் 27வது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் செவ்வாய்கிழமை(19) காலை 10 மணியளவில் சபையின்…

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா..!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஸ்ரீநகரின்…

போலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு..!!!

போலந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கொரோனாவால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி, தொழில்முனைவோர்…

யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் சடம்!!

யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 29 வயதுடைய ஒருவரே…

கொரோனா பரிசோதனை வழிமுறைகள் மாற்றி அமைப்பு..!!!

கொரோனா பாதிப்பு நிறைந்த ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகள் அல்லது நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்களில், தீவிர சுவாச தொற்றுடன் அதிகமான காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில்…

அமெரிக்காவில் மட்டும் 90 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்..!!!

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும்…

பொது மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாவட்டங்களில் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய…

வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!! (படங்கள்)

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை, லொக்கீல் பகுதியில் 180 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் புகுந்ததால் 50 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட…

ஸ்விகி நிறுவனத்தில் 1100 ஊழியர்கள் பணி நீக்கம்..!!

கொரோனா பரவலால் வர்த்தகம் முடங்கியதால் தனியார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விகி நிறுவனம் 1100 பேரை வேலையிலிருந்து நீக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து…

ஒபாமா திறமையற்ற அதிபராக இருந்தார் – டொனால்டு டிரம்ப்..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் அதிபர் டிரம்பின் அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்தநிலையில் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா சமீபத்தில் டிரம்ப் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.…