;
Athirady Tamil News
Daily Archives

20 May 2020

கட்டுப்பாடுகளை அகற்றல்: ஆபத்தான கட்டாயம் !! (கட்டுரை)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தை எட்டிவிட்டது. ஆனால், தொற்றாளர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதைவிட, முக்கியமான விடயம் என்னவென்றால், தொற்று ஏற்பட்டோரில் 50…

ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)

தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம்…

சீரற்ற காலநிலை; 10 மாவட்டங்களில் 18,430 பேர் பாதிப்பு!!

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 10 மாவட்டங்களில் 4,758 குடும்பங்களைச் சேர்ந்த 18, 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் கடற்கரை பிரதேசத்தில்…

ராணுவத்தை அதிகாரிகளாக நியமிப்பது அரசுக்கு சறுக்கலே!! பிரபா கணேசன்!!

நாட்டில் அரசஉயர் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை நியமிப்பது அரசுக்கு சற்று சறுக்கலான விடயமாகவே இருக்கிறது. இந்த சமிஞ்சை சரியானதாக எமக்கு படவில்லை என்று ஐனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார். வவுனியாவில்…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வாதம் ; ஜனாதிபதி சட்டத்தரணி…

தற்போதைய நிலையில், 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக் குழு இன்று அதிகாரபூர்வமாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்தது. 2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும்,…

செவனகலயில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: 6 இளைஞர்களுக்கு விளக்கமறியல்!!

செவனகல பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள்…

சிசுவை மலக்குழியில் போட்ட தாயார் அச்சுவேலி பொலிஸாரினால் கைது!!

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. நான்கு நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுக்கு…

தனியார் பஸ் சேவைகள் வடமாகாணத்துக்குள் நாளை முதல் ஆரம்பம்!! (வீடியோ)

வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று…

கொரோனாவின் கோரப்பிடியில் ரஷ்யா – பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 49.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்…

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்தார்..!!

ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டினுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்றபடியே அலுவலக பணியை பார்த்து வந்தார். இந்நிலையில் மிக்கைல் மிசுஸ்டின் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து விட்டார்.…

ஒரே வீட்டில்.. ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும்…

ஒரே வீட்டில்.. ஒரே ரூமில்.. தனித்தனி ஃபேனில் இரட்டையர்கள் தூக்கில் தொங்கிய சம்பவம் காட்பாடி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... எப்ப பார்த்தாலும் சமையலில் காரத்தையும், உப்பையும் கொட்டி வைத்து இந்த இரட்டையர்கள் சமையல்…

ப்பா.. எதைப் பார்க்குறதுன்னே தெரியலையே.. இளநீரை பறிக்கும் இலங்கை நடிகை.. வழியும் ஃபேன்ஸ்!!…

இளநீர் பறிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்களின் இதயத்தை பறித்துள்ளார் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி. நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பியூமி ஹன்சமாலியும் வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில்…

லாஸ்லியாவை விடுங்க.. இப்போ இந்த இலங்கை அழகி தான் ஹாட் டாபிக்கே.. என்னவொரு தாராளம்!!…

லங்கை நடிகை பியூமி ஹன்சமாலிலியின் லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மாடல் அழகியாக பல விருதுகளை குவித்து வந்த பியூமி ஹன்சமாலி, கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் வெளியான…

ஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய..…

பேசிக் கொண்டே இருந்த "உள்ளூர் தாதா", திடீரென துப்பாக்கியை எடுத்து அரசியல் கட்சி பிரமுகரையும், அவரது மகனையும் சுட்டு பொசுக்கிவிட்டார்.. இந்த சம்பவம் உபியில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில்…

வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்ட நவீன மோசடி: சி.பி.ஐ. எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று ஓசைப்படாமல் அரங்கேறி வருகிறது. இது ‘பாங்கிங் ட்ரோஜன் செர்பரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, ஸ்மார்ட் போன்…

ஜூன் மாதம் ராசி பலன் 2020 – மேஷம், ரிஷபத்திற்கு பொருளாதார நிலை எப்படி!! (படங்கள்)

2020ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை எப்படி…

30 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்… உலக சுகாதார அமைப்பிற்கு கெடு…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து…

அட்டன், செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு; 21 பேர் இடம்பெயர்வு!! (படங்கள்)

மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

வவுனியாவில் மரக்கறி வியாபாரம் செய்ய தடை!! (படங்கள்)

வவுனியா சுகாதார திணைக்களத்தினால் வவுனியா நகர்ப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் வவுனியா மன்னார் வீதி,கொறவப்பொத்தான வீதிகளில் நடைபாதைகளில் அமர்ந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களிடம் விசேட…

பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் – அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு…

கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு மத்திய அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்துக்கு…

49 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவு வேகமும், அதனால்…

24 மணி நேரத்தில் 5611 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 106750 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும்…

‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்- துபாய் போலீசார் ஏற்பாடு..!!

துபாயில் ‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் போலீஸ் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ‘கொரோனா’ விழிப்புணர்வை ஏற்படுத்த…

ஆன்லைன் மது விற்பனையை பயன்படுத்தி மதுபிரியர்களுக்கு வலைவிரிக்கும் மோசடி கும்பல்..!!

மகராஷ்டிராவில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 4-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் முன் ஆயிரக்கணக்கில் குடிமகன்கள் திரண்டனர். இதனால் சமூக விலகல் காற்றில் பறந்தது. இதையடுத்து, மதுக்கடைகள் முன் கூட்டம் திரளுவதை தடுக்க…

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிக்கப்பட்டது!!

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று(புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி…

ஹோட்டல்கள், உணவகங்களை அடுத்தவாரம் திறக்குமாறு கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் மூடப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் இயல்பு நிலையை…

கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இருந்து வழமையான மாற்றம் ஏற்படும் வரை மாணவர்களுக்கான இடர்கால மாற்றுவழிக் கல்வி வழங்கல் முறையை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இலங்கை தமிழர்…

யாழ். மின் தாக்கியதில் உடல் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்.காங்சேன்துறை வீதி உப்புமடத்தடிப் பகுதியில் உயர் அழுத்த மின் தாக்கியதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்வு!!…

மலைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார். இதன்படி லிந்துலை…

யாழ்ப்பாணத்தில் டெங்கு அபாயம்; குடியிருப்புகளில் பரிசோதனை நடத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற இடங்கள் பரிசோதனையின்போது இனங்காணப்படுமேயானால் குடியிருப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு யாழ்ப்பாணம் பிராந்திய தொற்றுநோயியலாளர் மருத்துவர்…

துபாயில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்..!!

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் துறைகளின் ஒத்துழைப்புடன் அந்தந்த…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சீனா ரூ.15,200 கோடி உதவி – ஜின்பிங் அறிவிப்பு..!!

உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது. அதில், மற்ற நாட்டு தலைவர்களைப் போல், சீன அதிபர் ஜின்பிங்கும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக…

கொரோனா வராமல் இருக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் டிரம்ப்..!!

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் இந்த மாத்திரைகளை பயன்படுத்தும்படி அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.…