;
Athirady Tamil News
Daily Archives

21 May 2020

மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்)

மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்) இன்றுகாலை செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான, இடர்உதவி நிவாரண பணிகள் தொடர்ந்த நிலையில், இன்றுமாலை மகாஇறம்பைக்குளம் மக்களுக்கான தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள் அனுப்பி…

நெஞ்சில் நெருப்பைத் தமிழினம் ஏந்திய நாள் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அதன் வரலாற்றுப் பின்புலங்களையும் அறியாதவர்கள், அந்த அரசியல் நீரோட்டத்தில் கலக்காத, சுயநல அரசியல் சார்ந்த செயலொழுங்கில் பயணிப்பவர்களாகவே பெரும்பாலும் இருக்க முடியும். இத்தகையோர், சலுகைகளுக்காக…

மாளிகாவத்தையில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி!!

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் மேலும் 4 பேர்…

இளம் பெண் சட்டத்தரணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவம் – யாழ்.நகரில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது…

யாழில் வீசும் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன!! (படங்கள்)

யாழில் வீசும் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்றது. அந்நிலையில் நீர்வேலி , கோப்பாய் , புன்னாலைக்கட்டுவான் , உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழை தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. பல…

3 கொள்ளைச் சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது!! (வீடியோ, படங்கள்)

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 7 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 கொள்ளைச் சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் உள்பட பெறுமதியான பொருள்கள்…

செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்.. (படங்கள்)

செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பின், அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபையின் கௌரவ…

மகேஸ்வரி.. புல்லட்டில் வரும் தாதா.. யார் எதிர்த்தாலும் உதை தான்.. துப்பாக்கி முனையில்…

கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரியின் கையை கடித்து விடுவது, பெண் போலீஸின் கையை முறுக்கி விடுவது என ரவுடித்தனம் செய்து வந்துள்ளார் மகேஸ்வரி என்ற சாராய வியாபாரி! ஊருக்குள் புல்லட்டில் வலம் வந்து குட்டி தாதா போல ஊரையே கலக்கி கொண்டிருந்த…

கொஞ்சம் முன்பக்க தரிசனத்தையும் கொடுங்க.. மேலாடையின்றி போஸ் கொடுத்த இலங்கை நடிகை.. கெஞ்சும்…

தனது படுகவர்ச்சியான புகைப்படங்களால் இணையத்தை சமீபகாலமாக சூடேற்றி வரும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இலங்கையில் இருந்து இந்தியா வந்து செட்டில் ஆகி உள்ள பியூமி ஹன்சமாலி,…

இழுத்து பிடித்து முத்தம்.. கேமரா இருந்தும் அக்கப்போரா.. குவியும் கண்டனம்.. சஸ்பெண்ட்டுக்கு…

ஒரு ஓரமாக இழுத்து சென்று, அந்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் தரும் அரசு அதிகாரியின் வீடியோ ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் அடங்கவில்லை.. துறைவாரியான நடவடிக்கை மட்டுமல்லாமல், இன்னும் தீவிரமான நடவடிக்கை இவர் மீது தேவை என்ற கோரிக்கை…

கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு…

கல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி!! (வீடியோ)

கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூபா 9900 தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிமன்று விடுவித்துள்ளது. கடந்த புதன்கிழமை(20 ) முற்பகல் 10 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி கல்முனை 2 இல் உள்ள…

சுமந்திரனுக்கு ஜனாஸா எரிப்பு தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை நன்றி !! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது நிந்தவூர்…

யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்த இளைஞன் சடலமாக மீட்பு!! (படங்கள்)

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் 21.05.2020 அன்று மாலை மீட்கப்பட்டது. பொலிஸாரின் உதவியுடன்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இன்றைய தினம் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி, இலங்கையில் கொரோனோ…

ரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது!!

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும்…

கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்றினால் போக்குவரத்து பாதிப்பு!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாலைமரம் ஒன்று முறிந்து வீழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல கிராமங்களிற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 1.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினாலேயே குறித்த…

ரஷ்யாவில் ஒரே நாளில் 136 பேர் பலி – கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 73 பேர் பாதிப்பு!! (வீடியோ)

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

கல்முனை மாநகர குப்பை வரி தொடர்பில் ஜுன் 1 இல் புதிய நடவடிக்கை ஆரம்பம்!! (படங்கள்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் அறவிடப்படும் திண்மக் கழிவு ( குப்பைவரி) வரியை எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின்…

தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த தமிழ் யுவதி!! (படங்கள்)

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே…

அட்டனில் கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பு!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் மற்றும் வெலிஓயா தோட்டப்பகுதிகளில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டை சுற்றிவளைத்த அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள், இருவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், கசிப்பு உற்பத்திக்காக…

உள்ளாடையுடன் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் நர்ஸ்..!!

ரஷியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தொட உள்ளது. ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 மைல் தூரத்தில்…

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி..!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி அந்த நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அங்கு சில பயங்கரவாத…

இது இருந்தால் கொரோனா கூட கிட்ட வராது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

50 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் உலக நாடுகள்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால்…

காதல் தோல்வி: கண்ணீர் விடாத காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி..!!

சீனாவில் இன்று (மே 20-ந்தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழ வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை…

யாழ். வீதியில் செல்லும் பெண்களிடம் சங்கிலி அறுப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர்ந்து சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்ட இருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்குப்…

6 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் – உலக வங்கி தகவல்..!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவால் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அதுபோல் வளர்ந்து வரும் நாடுகளும், ஏழ்மையான நாடுகளும் கடும் பாதிப்புக்கு தள்ளப்பட்டுள்ளன.…

தடுப்பூசி இல்லாமலே கொரோனா வைரசை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு..!!

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசி மற்றும் மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் தடுப்பூசி இல்லாமலேயே கொரோனாவை தடுக்க…

வவுனியாவிலிருந்து தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!! (படங்கள்)

வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (21.05.2020) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின்…

11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிப்பு..!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிதான பல் இல்லாத டைனோசரின் எலும்புகூடு கண்டறியப்பட்டுள்ளது. மெல்போர்ன் அருங்காட்சியகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் படிமத் தேடல் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெசிகா பார்கரால்…

“AMPHAN” சூறாவளியின் தாக்கம் நாளையிலிருந்து குறைவடையும்!!

நாட்டின் வானிலையில் “AMPHAN” சூறாவளியின் தாக்கம் நாளையிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “AMPHAN” என்ற சூறாவளியானது இன்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில்…