;
Athirady Tamil News
Daily Archives

22 May 2020

ஒரு ரூபாய்க்கு இட்லி, டீ, வடை விற்பனை செய்யும் மூதாட்டி..!!!

கமுதி அருகே கீழராமநதி கிராமத்தை சேர்ந்தவர் வீராயி (வயது 67). கடந்த பல வருடங்களுக்கு முன்பு, இவர் கணவனை இழந்து உணவுக்காக தவித்துள்ளார். அந்த சமயத்தில் பிறரிடம் சாப்பாட்டுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தன்னைப்போல யாரும்…

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக இருந்தது.…

லாக்டவுன் இல்லை எனில் பாதிப்பு 29 லட்சம், உயிரிழப்பு 78 ஆயிரமாக இருந்திருக்கும்: மத்திய…

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்த நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. மார்ச் 25-ந்தேதி வரை இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழு தலைவராக மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன்…

ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம்…

மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? (கட்டுரை)

கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில்…

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 65 ஆயிரத்தை தாண்டியது..!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

IOC பெற்றோல் விலை குறைப்பு!!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நள்ளிரவு முதல் தனது பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல்…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 620 பேர் பூரணமாக…

யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு அமைப்பு!!

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த…

அம்பன் புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் அறிவிப்பு..!!

மேற்கு வங்காளத்தில் அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் பசிர்ஹத் பகுதியில் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன், முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப்…

தந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது..!!!

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், மறைமுகமாக பலருடைய வாழ்க்கைப்பாதையையே மாற்றிப்போட்டு விட்டது என்னவோ உண்மைதான். வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதைக் கொண்டு பலரும் வாழப்பழகிக்கொண்டு விட்டனர்.…

வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை – நியூசிலாந்து பிரதமர் ஆதரவு..!!!

நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசை அந்நாட்டில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனாவால் 21 பேர் பலியாகி உள்ளனர்.…

யாழ்மாவட்டத்தில் அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும் – க.மகேஸ்வரன்!!…

யாழ்மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொரோனா…

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் இளைஞர்கள் இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார்…

யாழ். சாலையின் பஸ் அக்கரைப்பற்றுவரை சேவையில் ஈடுபட்டதை மறந்த சாலைப் பொறுப்பதிகாரி!!

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் சாலையின் பேருந்து சேவைகள் வடக்கு மாகாணத்திற்கு வெளியில் மீளவும் ஆரம்பிக்கப்படவில்லை என சாலையின் பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார். எனினும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…

தமிழகத்தில் 25ம் தேதி விமான சேவையை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!!!

நாடு முழுவதும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது. விமான பயண கட்டணங்களையும்…

இஸ்ரேல், அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வருகின்றன – பாலஸ்தீன அதிபர்…

1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீன எழுச்சி உருவானது. இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின்…

தனிமை கண்காணிப்பில் இருப்பவர்கள் வீட்டுக்கு சென்றுவர ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கும்…

பெங்களூரு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக டெல்லி, மும்பை, தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த பெங்களூரு வாசிகளை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். இவ்வாறு வந்தவர்கள் தற்காலிக தனிமை முகாம்களான…

2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்..!!

சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின் மகன் மாவோ யின். கடந்த 1988-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி மாவோ ஜென்ஜிங் தனது 2 வயது மகன் மாவோ யின்னை வீட்டில் இருந்து மழலையர் பள்ளிக்கு அழைத்து…

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!!

பலத்த மழை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (23) மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும்…

த பினான்ஸ் கம்பனியின் நிதி நிறுவன உரிமத்தை ரத்துச் செய்தது மத்திய வங்கி!!

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி நிறுவனத்தின் உரிமம் நிதித் தொழில் சட்டத்தின் கீழ் 2020 மே 22ஆம் திகதி, இன்றிலியிலிருந்து நடைமுறையில் வரும் வகையில் இரத்துச் செய்யப்படுகின்றது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வைப்பாளர்களுக்கு…

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய அர்ச்சகர் மாற்றத்தால் குழப்பம்!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் குருக்களை மாற்றிய விகாரத்தில் இன்று அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. போர்க் காலத்தில் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் தர்மகத்த உள்ளிட்ட சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்…

சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று அம்பாறை மாவட்ட சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்துத் தொகுதி யாவும் வெள்ளிக்கிழமை(22) சவளக்கடை பிரதம பொலிஸ்…

இயந்திர உதிரிப்பாகங்களை அண்மைக்காலமாக திருடிவந்த ஒருவர் கைது!! (படங்கள், வீடியோ)

வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை அண்மைக்காலமாக திருடிவந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புதுப்பள்ளி பகுதியில் வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்கள் களவாடப்படுவதாக ஒரு…

வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான சேவை ஆரம்பிக்கப்படவில்லை!! (படங்கள்)

இலங்கை போக்குவரத்து சபையினால் வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும்ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்தார். யாழில் இன்று தற்போது உள்ள போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில்…

புதிய உச்சம்… இந்தியாவில் ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும்…

சிங்கள மக்களும் ஐ.நா வின் கதவுகளை விரைவில் தட்டுவார்கள்!!

தமிழ்மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் ஐ.நா வின் கதவுகளை விரைவில் தட்ட வேண்டி வரும் - சுரேந்திரன். தமிழ்மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் ஐ.நா வின் கதவுகளை விரைவில் தட்ட வேண்டி வரும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும்…

பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல்..!!!

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில்…

செட்டிக்குளத்தில் மண் அகழ்வு நிறுத்தம்!! (படங்கள்)

செட்டிக்குளத்தில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம். செட்டிகுளம் கல்நாட்டியில் விவசாயம் மேற்கொள்ளும் பகுதிக்கு அண்மையில் மண் அகழ்வினை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்..!!

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும்…

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 26 இந்திய விஞ்ஞானிகள் உள்பட 150 பேர் நாளை வருகை..!!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பணிக்காக 26 இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவுக்கு சென்றனர். பணி முடிந்து, அவர்கள் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு திரும்பியபோது, விமானசேவை ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் போய்விட்டது.…

கிளிநொச்சி முல்லையடி பகுதி விபத்தில் இருவர் காயம்!! (படங்கள்)

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளிற்காக…

மாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் மாளிகாவத்தையில் ஒன்று கூடி, பணம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேரும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு மாளிகாகந்த நீதவான்…