;
Athirady Tamil News
Daily Archives

23 May 2020

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத கொரோனா- 97 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு..!!

உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மிக அதிக அளவில் உள்ளது. மொத்தம் 16.45 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – முந்துகிறார்கள் இங்கிலாந்து விஞ்ஞானிகள்..!!

உலகமே வியந்து போகிறது. ஊரடங்கு... வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்... முக கவசம்... தனிமனித இடைவெளியை பின்பற்றல்... இப்படி எத்தனை எத்தனையோ உத்திகளை நீங்கள் வகுத்து செயல்படுத்தி வந்தாலும் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன் என்று சொல்வது…

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: டிரம்ப்..!!

கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுக்க கால் பதித்து பரவி வந்தாலும், அதன் வேகம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 96 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…

மண்பானை Vs ஃப்ரிட்ஜ் ஜில்லுனு கொஞ்சம் தண்ணீர்! (மருத்துவம்)

நீர் நம் உயிர் ஃப்ரிட்ஜ் என்பது வீட்டு உபயோகப் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. ஃப்ரிட்ஜில் குளிரூட்டப்பட்ட நீரை அருந்துவது வெப்பத் தகிப்பிலிருந்து விடுதலை பெற்றது போன்ற ஓர் உணர்வை எல்லோருக்கும் கொடுக்கும். ஃப்ரிட்ஜ்…

குடிக்காதீங்க…குண்டாகிடுவீங்க!! (மருத்துவம்)

ஆராய்ச்சி ‘எடையை குறைக்கணுமா? தினமும் 8 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள். சாப்பிடுவதற்குமுன் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்’ இதுபோன்ற அறிவுரைகளை, நிறைய எடைக்குறைப்பு திட்டங்களில்…

உருப்படியான தலைமைகள் இல்லாத முஸ்லிம் சமூகத்தின் கையறுநிலை !! (கட்டுரை)

பேரினவாதம், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், விவேகமற்ற அரசியல் நகர்வுகளின் காரணமாக, வலுவிழந்து போயிருக்கின்ற அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைமைகளையும் கொண்டாடுகின்ற ஒரு சமூகத்தின் கையறுநிலையும், வாழ்வும் எப்படி…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 660 பேர் பூரணமாக…

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!!

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை…

ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா – ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது பிரேசில்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்கி வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 582 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து…

அடுத்த 5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் – மார்க்…

கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள்…

கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் கடற்படை கப்பல்!!

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ´சமுதுர´ கப்பல்,…

மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி…

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள்!!

புனித ஷவ்வால் மாததிற்கான தலைப்பிறை தென்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய…

S.கதிர்காமநாதன் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் என்புமுறிவு சத்திர சிகிச்சை விடுதி!!…

கொடையாளர் S.கதிர்காமநாதன் அவர்களின் 52 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமையப்பெறவுள்ள என்புமுறிவு சத்திர சிகிச்சை விடுதி மற்றும் கண் சத்திர சிகிச்சை விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்…

2ஆம் கட்ட காத்திருப்பு பட்டியல் கொடுப்பனவு வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறிய மக்களுக்கு இரண்டாம் கட்ட 5000 ரூபா காத்திருப்பு கொடுப்பனவு சாளம்பைக்கேணி 1 ,2,3,4 ,முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில்…

இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது!!

இலங்கை மத்திய வங்கியினால் இந்த வாரத்தில் மட்டும் 11.75 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து அச்சிடப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 244.12 பில்லியன் ரூபாவாகும். மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க…

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா..!!!

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி மாநிலத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்ட 62 பேரில் 18 பேர்…

உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் – மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த மெலனியா டிரம்ப்..!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகம் உள்ள பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர்…

அரச, தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.!! (வீடியோ)

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை…

பாலக்காடு அருகே சிமெண்டு லாரி கவிழ்ந்து தம்பதி உடல் நசுங்கி பலி..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஊஞ்சப்பாடம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). இவரது மனைவி சஜிதா (48). இவர்கள் நேற்று கடம்பூரில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டனர். அங்கு மகளை பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு…

இங்கிலாந்து வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – உள்துறை…

இங்கிலாந்து நாட்டில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 393 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக…

பெருநாள் காலங்களில் கடற்கரை பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள்.!! (வீடியோ)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிவாரண நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான இராணுவ உதவி எனும்…

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.25 லட்சத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.38 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு மேலதிகமாக நாடு முழுவதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிவாரண நடவடிக்கைகள் பொதுமக்களுக்கான இராணுவ உதவி எனும்…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கடற்படையைச் சேர்ந்த 10 பேரை இவ்வாறு கொரோனா வைரஸ்…

சர்வதேச விமானங்கள் எப்போது இயங்கும்? -விமான போக்குவரத்து துறை மந்திரி பதில்..!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ளது.…

ஜனாதிபதி கூறிய விடயம் தமிழ் மக்களின் பிரச்சினையை நோக்கிய விடயம் இல்லை !!

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு கடந்த கால தமிழ் தலைமைகளும் தற்போதைய தலைமைகளும் தான் காரணமாக உள்ளனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) அலுவலகம் இன்று காலை 9…

ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர்!!

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய பிரதமர் கோட்டாபய ராஜபக்சவை கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான…

வவுனியாவில் புதைக்கப்பட்ட மர்மப்பொருளை தேடி அகழ்வு!! (படங்கள்)

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த காணியில் சிலமாதங்களுக்கு முன்னர் இனம் தெரியாத நபர்களால் குழி ஒன்று…

சிறப்பு ரெயில்களுக்கு 26ம் தேதி வரை தடை விதித்தது மேற்கு வங்காளம்..!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்திற்குள் சிறப்பு ரெயில்கள் வருவதற்கு வரும் 26ம் தேதி வரை…

யாழ். செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரை!!! (வீடியோ)

யாழ்ப்பாணம் செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக பாதயாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும் – ஆய்வுத் தகவல்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்ததுலால் பைராகி தலைமையிலான 6 பேர் குழு, ஒரு ஆய்வு நடத்தி கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்…