;
Athirady Tamil News
Daily Archives

25 May 2020

யாழ். கதிர்காம பாதயாத்திரை 28இல் சந்நதியில் ஆரம்பம்!! (படங்கள்)

இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இன்றைய கொரோனா சூழ்நிலையிலும் நடைபெறவிருக்கிறது. வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை எதிர்வரும் 28ஆம் திகதி…

ஜனாதிபதியின் நிலைப்பாடும் தமிழ் சமூகத்தின் எதிர்காலமும்.!! (கட்டுரை)

இது நாட்டின் தலைமைத்துவங்களின் வழிநடத்தலும் நெறிப்படுத்தலும் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் நாட்டின் வரலாற்றுப்பதிவிலும் எந்தளவு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதை கொரோனா உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கும் காலகட்டமாகும்.…

இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்!!

நாளை (26) முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பம்பலபிட்டியவில் அமைந்துள்ள பொலிஸ் களப்படைத்…

அவதானம் ! பரீட்சை கால அட்டவணை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் போலித் தகவல்கள்!!

இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் திகதி உள்ளிட்ட கால அட்டவணை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையெனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில்…

சிறுமிகள் இருவருக்கு துன்புறுத்தல்; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது!!

குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த மே 10ஆம் திகதி…

சிறப்பு அனுமதியுள்ளவர்கள் ரயில்களில் கொழும்புக்குள் வர முடியும் – போக்குவரத்து அமைச்சர்!!

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாளை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா…

சைபர் தாக்குதல் : எவ்வித பாதிப்பும் இல்லையென்கிறது ஸ்ரீலங்கா டெலிகொம்!!

ஸ்ரீலங்கா டெலிகொம் மீது முன்னெடுக்கப்படவிருந்த சைபர் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையால் தமது சேவை வழங்கல்களுக்கும், வாடிக்கையாளர்களின் தரவுகளுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென அந்நிறுவனம்…

வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும்!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர்…

வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு ஒருபோதும் இடமளியோம் – லக்‌ஷமன் யாப்பா!!

பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போட எதிர்தரப்பினர் அரசியல் சூழ்ச்சியினை முன்னெடுக்கின்றார்கள். அங்கீகரிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன…

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது!! (படங்கள்)

மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன்…

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ரெயில்…

தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் கைது!!

வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று ( 25)…

வெளிநாடுகளிலிருந்து வந்த 1005பேரில் 984பேர் விடுவிப்பு!!

கொரோனா நெருக்கடி ஆரம்பித்தநாளிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து கல்முனைப்பிராந்தியத்திற்குள் வந்த பிராந்தியத்தைச்சேர்ந்த 1005 பேரில் சுயதனிமைப்படுத்தலின்பின்னர் 984பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 21பேர் மேலும் சுயதனிமைப்படுத்தலிலுள்ளனர்.…

தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டிவரும்.! DR. இரா.சயனொளிபவன்!!

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 94ஆயிரம் தமிழ்வாக்காளர்களுள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரேநேர்கோட்டில் வாக்களித்தால் 2ஆசனங்கள் பெறலாம்.ஆனால் இம்முறை ஏகப்பட்ட வேட்பாளர்கள். எனவே சிந்தித்து செயற்படாவிட்டால் தமிழர் பிரதிநிதித்துவம்…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக…

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக இம் மாவட்டத்தின் கல்முனை,…

இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் கஸ்பட்ட முதியவருக்கு உதவித்திட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் வறுமையிலும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையிலும் கஸ்பட்ட முதியவருக்கு உதவித்திட்டம் வவுனியா ஒமந்தை பணிக்கநீராவி பகுதியில் முதுமையிலும் வறுமையில் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வசித்து வந்த முதியவருக்கு இன்றையதினம்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்து வேறுபாடுகளால் சந்தேகம் எழுகிறது!!

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளவர்களிடையே உருவாகும் கருத்து ரீதியான வேறுபாடுகளால் இந்த ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது என அம்பாறை மாவட்ட தேசிய காங்கிரஸின் சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம் றிபாஸ்…

நிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு – மீனவர்கள் பாதிப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை…

அம்பாறை ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில…

கொரோனா உயிரிழப்புகளுக்கு இதுதான் காரணமா? பீதியை ஏற்படுத்தும் பகீர் தகவல்கள்..!!

இணையத்தில் வைரலாகி வரும் தகவல்களில், உலக சுகாதார மையம் உலக மக்கள் தொகையை குறைக்க மக்களுக்கு நோய் பற்றிய தவரான தகவல்களை வழங்க திட்டமிட்டுள்ளதை இத்தாலி நாட்டு மருத்துவர்கள் கண்டறிந்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. வைரல் தகவலில் கொரோனா…

ரட்ணஜீவன் ஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள ரட்ணஜீவன் கஹுல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய காங்கிரஸின் கல்முனை தொகுதி வேட்பாளரும் பிரபல உயிரியல் விரிவுரையாளருமான றிசாத் ஷரீஃப்…

வவுனியாவில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் மீட்பு: ஒருவர் கைது!!

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஸ்பிறிட் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசாரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா, பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வன்னி பிராந்திய…

பேரூந்து நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு! (படங்கள்)

வவுனியா உட்பட பல மாவட்ங்களில் ஊடரங்கு நாளையதினம் தளர்த்தப்படவுள்ள நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (25.05.2020) மதியம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்துடன்…

ஹாங்காங்.. தேசிய பாதுகாப்பு சட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை.. எச்சரிக்கும் அமெரிக்கா!!…

சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் கிளர்ச்சி வெடித்துள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தினால் சீனா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது…

நேற்று மட்டும் 154 பேர்: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 4000-ஐ கடந்தது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ்…

இது என்னடா புதுச்சேரிக்கு வந்த சோதனை- சரக்கு கடை திறந்தும் வாங்க வராத குடிமகன்கள்!!…

புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. தமிழகத்திற்கு இணையாக மூன்று மடங்கு வரை மதுபானங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்களை வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா அச்சுறுத்தல்…

ராத்திரி 12 மணி வரை ஜாலி.. மனைவி தூங்கிய பிறகு பாம்பை ஏவி கொன்ற கணவர்.. நடுங்கும்…

ராத்திரி 12 மணி வரை மனைவியிடம் ஜாலியாக சிரித்தபடியே பேசி கொண்டிருந்த கணவன், அவர் தூங்கியதும் பாம்பை ஏவி கடிக்க விட்டு கொன்றுள்ளார்.. மனைவியை கொலை செய்வதற்காகவே 10 ஆயிரத்துக்கு பாம்பை விலை கொடுத்து, ஒரு பையில் போட்டு வீட்டுக்கு கொண்டு…

மதுகடை திறப்பு…ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு…

மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளபோது…

என்ன கொடுமை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை.. சேலத்தில்!!

தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணை தனிமைப்படுத்திவிட்டனர்.. இதனால் மணமகன் சோகமாகிவிட்டார்.. கொரோனா தொற்று இருந்த நிலையிலும், பெண்ணுக்கு திருமணம் நடந்ததும், இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் சேலத்தில் பரபரப்பை தந்துள்ளது.…

கலங்கும் அமெரிக்கா.. இந்தியாவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா.. நிலவரம் என்ன!! (வீடியோ,…

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 111 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். உலகம் முழுக்க பலி எண்ணிக்கை 344 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்…

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்ற கணவன் கைது..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த மார்ச் மாதம் உத்ராவை பாம்பு கடித்தது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல்…

கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை கால எல்லை பிற்பகல் 2.30 வரை நீடிப்பு!!

நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக…

திருமண வைபவங்கள் 100 பேருக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட வேண்டும்!!

திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை Invitees 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று…