;
Athirady Tamil News
Daily Archives

26 May 2020

உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 832 விமானங்கள் மூலம் 58,318 பேர் பயணம்- மத்திய மந்திரி…

இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. மேற்கு வங்காள மாநிலம் விமான சேவையை தொடங்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. விமானங்கள் கேன்சல், பயணிகள் அவதி போன்ற…

இந்தியா முழுவதும் ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறது- மத்திய அரசுக்கு குழு பரிந்துரை..!!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றன. இதற்கிடையே பள்ளிகளை மீண்டும் எப்போது…

கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும்!!

உலகலாவிய ரீதியில் கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் மயிக் ரயன் இதனை நேற்று (25) நடைப்பெற்ற ஊடகவியலாளர்…

இரைப்பைக்கும் வாதம் வரலாம் !! (மருத்துவம்)

உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான்,…

கடலுடன் கலக்கும்!! (கட்டுரை)

கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ''ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி…

கேரளாவில் கொரோனா பாதித்த கைதியிடம் விசாரணை – நீதிபதி, இன்ஸ்பெக்டர்…

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க மாநில சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்காக கொரோனா…

வழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்.. நாகர்கோவில் காசியின் பகீர்…

நாகர்கோவில்: காசிக்கு 6 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.. அதனால் காசியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.. முன்னதாக, காசிக்கு மெடிக்கல் செக்கப் செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்! அதேபோல, காசி வழக்கை…

விலகியது மர்மம்.. ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்ற பயங்கரம்.. தெலுங்கானா கிணற்றில் மிதந்த…

ஒரு பெண்ணுக்காக 9 பேரை கொன்று கிணற்றில் போட்டுள்ளனர் கயவர்கள்.. தெலுங்கானா கிணற்றில் மிதந்த 9 பேரின் மரணத்தின் மர்மம் தற்போது விலகி உள்ளது. இது சம்பந்தமாக 4 பேர் கைதாகி உள்ளனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ளது கோரே குந்தா…

மண்டைக்கு ஏறிய காமம்.. பிஞ்சிலே பழுத்த விபரீதம்.. மல்லிகை தோட்டத்தில் பெண் கொலை.. திகிலில்…

மல்லிகை தோட்டத்தில் பிணமாக கிடந்தாள் அந்த பெண்.. ஆசைக்கு இணங்க மறுத்த அவளை கல்லாலேயே அடித்து கொன்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.. அந்த குழந்தைக்கு வயசு 9... கொலை செய்தவரின் வயசு 14.. இது நம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது!! திருச்சி…

“அணலி, கருமூர்க்கன்”.. வாய் பேச இயலாத மனைவி மீது பாம்பை ஏவி.. அலறகூட முடியாமல்…

தூங்கி கொண்டிருந்த உத்ரா மீது பாம்பை தூக்கி வீசியுள்ளார் கணவர்.. வாய் பேச முடியாத உத்ராவால் அலறகூட முடியவில்லை.. 2 முறை அந்த நாகம் கொத்தியதுமே உயிர் படுக்கையிலேயே பிரிந்துவிட்டது. உத்ரா இறந்து 3 நாள் ஆகியும் இந்த கேரள மாநில சம்பவத்தின்…

குவிக்கப்பட்ட சீன விமானங்கள்.. மோடியின் அவசர மீட்டிங்.. சீனா – இந்தியா இடையே போர்…

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ராணுவமும் தீவிரமாக மோதிக்கொள்ள தயார் ஆகி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. ஆசியாவில் தற்போது இரண்டு வல்லரசு நாடுகளுக்கும், அணு ஆயுதம் கொண்ட நாடுகளுக்கும்,…

ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்!!…

இலங்கை அமைச்சரும் மலையகத் தமிழர் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்…

தொண்டமானின் இழப்பு தமிழ் பேசும் சகல மக்களுக்கும் இழப்பு : பிரதித்தலைவர் ஹரீஸ் இரங்கல்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான சகோதரர் ஆறுமுகம் தொண்டமானின் மரணச்செய்தி என்னுள் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்தியது. என்னுடைய பாராளுமன்ற காலங்களில் பழகுவதற்க்கு இனிமையான ஒருவராக அவரை நான் கண்டுள்ளேன். மலையக…

ஜூன் 1-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்- மத்திய அரசு அறிவிப்பு…!!

மீன்வளத்தை பெருக்குவதற்காக ஆண்டுதோறும் கடலில் குறிப்பிட்ட நாட்களில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் இந்திய கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.…

கஞ்சிக்குடிச்சாறு வில்காமம் நீண்டகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!! (படங்கள்)

திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய கஞ்சிக்குடிச்சாறு பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய வில்காமம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சனை கொரோனா நிவாரணத்தால் தீர்வு காணப்பட்டிருக்கிறது. வேளாண்மை மற்றும் சேனைப்பயிச்செய்கையுடன்…

திருமலை திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடும் முடிவுக்கு தடை விதித்தது அரசு..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் எழுதி வைத்து உள்ள 23 சொத்துக்கள் உள்பட 50 சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அறங்காவலர்கள் குழு முடிவு செய்தது. இந்த சொத்துக்களை…

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.!!

திடீர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பலம்பெறும் அரசியல்வாதி…

கடமைக்கு இடையூறு; நிபந்தனைகளுடனான பிணை!!

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

கல்முனை மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்ற குற்றச்சாட்டு .!! (வீடியோ, படங்கள்)

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட இஸ்லாமபாத் வீட்டுத்திட்ட மலக் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவது தொடர்பான பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை(26) மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை சுமத்ராராம விகாரை சூழல்…

கொரோனா பற்றி தவறான தகவலை பரப்புகிறார்- யோகி ஆதித்யநாத் மீது பிரியங்கா தாக்கு..!!

உத்தரபிரதேசத்தில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பும் மக்களால் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்ட செய்தியில், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பும் மக்களில் 75 சதவீதம்…

ரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம் : பொலிஸில் முறையிடத் தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பெரும்பாலும்…

இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது!!

இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முகக்கவசம் அணிவிக்கக் கூடாது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும் என ஜப்பான் குழந்தைகள்…

யாழ். முதியவரின் உயிரிழப்பு; இளைஞர்கள் இருவர் கைது!!

நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட…

பாடசாலைகளை ஆரம்பிப்பது பற்றி ஜூன் இரண்டாவது வாரத்திலேயே தீர்மானிக்கப்படும் – கல்வி…

இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று தெரிவித்தார். கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பரவல் சமூக மட்டத்தில் கடந்த 26 நாள்களாக அடையாளம்…

செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு!! (படங்கள்)

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் - 19 தாக்கம் ஏற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம்!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில்…

பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு – வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா…

ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில், விமான சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. இதனால், எம்.பி.க்கள் டெல்லிக்கு வருவது சாத்தியம் ஆகியுள்ளது. இதையடுத்து, வழக்கமான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்த மாநிலங்களவை தலைவர்…

அதிபர் அகிலேஸ்வரன் பல்பரிமாண ஆளுமை கொண்டவர்!! (படங்கள்)

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநிலத்தில் சகலதுறைகளிலும் கொடிகட்டிப்பறந்த ஒரு பல்பரிமாண ஆளுமையுள்ள அதிபராக நண்பர் அகிலேஸ்வரனைப் பார்க்கின்றேன். அவர் ஓய்வுபெறும்காலை அவரைப்பாராட்டுவதில் அகமகிழ்வடைகிறேன். இவ்வாறு முதலைக்குடாவைச் சேர்ந்த…

நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக…

நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாதுகாப்பு கவச…

மராட்டிய மாநில ஆஸ்பத்திரிகளில் 200 கேரள நர்சுகள் ‘திடீர்’ ராஜினாமா..!

கொரோனாவுக்கு எதிரான போரில், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். இதற்கிடையே, மேற்கு வங்காள மாநில ஆஸ்பத்திரிகளில் சமீபத்தில் 600-க்கு மேற்பட்ட நர்சுகள் ராஜினாமா செய்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு…

மேலும் 5 கடற்படை வீரர்களுக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த ஐந்து பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா…

இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும்!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும் என்று இலங்கைக்கானபாகிஸ்தான் நாட்டுதூதுவர் முகமது சாகித் அலிக் தெரிவித்தார் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு விஜயம்மேற்கொண்டு…

யாழ் மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்கு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதம தபாலகஅதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார் - . தற்போதைய நிலைமையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள்…