;
Athirady Tamil News
Daily Archives

27 May 2020

கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்..!!!

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன்…

விடிய விடிய பெட்ரூமில்.. பிணத்துக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கணவர்.. கிலி கிளப்பும்…

உத்ராவை 2 முறை பாம்பு கொத்தியதை பார்த்து கொண்டே நின்றாராம் கணவர் சூரஜ்.. கொடிய விஷ பாம்பு என்பதால் வலி அதிகமாக இருந்திருக்கிறது.. அதனால் மனைவி துடிதுடித்து இறந்ததை அமைதியாக பார்த்து விட்டு, பிறகு அந்த சடலம் பக்கத்திலேயே விடிய விடிய…

அட எருமை மாடே.. பேசாம போயிருக்கலாம்ல! (வீடியோ)

சுள்ளுன்னு அடிச்ச வெயில் கொஞ்சம் போல சுருங்கி வருது.. ஆனாலும் வெட்கை போகலை.. புழுக்கம் தாங்கலை.. போரடிச்சுப் போய் டிவிட்டர் பக்கம் ஒதுங்கியபோது கண்ணில் பட்ட குபீர் சிரிப்பு வீடியோ இது. சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தனது பக்கத்தில்…

பிகினியில் அதைத்தான் பண்ணுவாங்க… இதைத்கூடவா பண்ணுவாங்க.. தீயாய் பரவும் நடிகையின்…

பிரபல கவர்ச்சி நடிகை பிகினியில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ வைரலாகி வருகிறது. அமெரிக்க மாடல், நடிகை என பல முகங்களை கொண்டவர் கிம் கர்தஷியன். சில படங்களில் நடித்துள்ள கிம் கர்தஷியன் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு…

“தலாக்” வாங்கிட்டு வா.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய…

"தலாக்" வாங்கிட்டு வரும்படி நிறுவன அதிகாரி ஒருவர் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி உள்ளார்.. அப்பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளார்.. இறுதியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. மதுரையில் இந்த சம்பவம்…

120 அடி ஆழ்துளை கிணறு.. தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. தெலுங்கானாவில் பரபரப்பு.. மீட்பு பணி…

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சாய் வர்தனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்று பகுதியில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்த…

ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் – 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து..!!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் மாத்திரைகளை சேர்த்து கொடுப்பது ஒரு ஆபத்தான கலவை, அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், அதிலும் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின்…

இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 82 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் இதுவரை 134 கொரோனா நோயாளிகள்…

மும்பையில் ராணுவம் குவிப்பா?: மகாரஷ்டிரா மாநில மந்திரி விளக்கம்..!!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 54 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை மற்றும் புனேயில் மட்டும் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு!!

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது. சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம,…

கொரோனா சிகிச்சையளிக்கத் தயாராகும் இரு பழைய வைத்தியசாலைகள்!!

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.…

அச்சுவேலியில் மரம் அரியும் நிலையத்திற்கு விசமிகள் தீ வைப்பு!! (படங்கள்)

அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளரினால் அச்சுவேலி…

டிக்கெட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்..!!!

பொது ஊடரங்கு உத்தரவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ளனர். வேலை இல்லாததால்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கான அறிவித்தல்.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தமது புதிய நிர்வாகசபையை தெரிவு செய்வது, அன்றில் அதுகுறித்து உறுதியான தீர்மானம் எடுப்பதுக்காக சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய…

ஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலி..!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை… புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்…

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு…

கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்!! (வீடியோ)

உளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு…

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் அடையாளம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 51 பேர் இன்று (27) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 370ஆக…

யாழ். கொட்டடி மீன் சந்தையினை மீளத் திறக்குமாறு கோரிக்கை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையினை மீளவும் மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தாக்கத்தின் காரணமாக யாழ் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகுதியளவில் தளர்த்தப்பட்டு…

நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்…

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இ.தொ.காவின் உப தலைவர்…

கர்நாடகாவில் 1-ந் தேதி முதல் கோவில்கள் திறப்பு : முதல்-மந்திரி எடியூரப்பா..!!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கி இருந்தது. அதேபோல கர்நாடக மாநிலத்திலும் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து, தொழிற்சாலை இயங்க அனுமதி உள்பட சில…

தென்மராட்சி – மீசாலை சந்தி விபத்தில் மூவர் படுகாயம்.!! (வீடியோ, படங்கள்)

தென்மராட்சி- மீசாலை சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் -துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை சந்தி ஊடாக துவிச்சக்கரவண்டியில் சிறுவன் ஒருவன் ஏ9 வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் யாழில்…

கேரளாவுக்குள் அனுமதியின்றி நுழைந்தால் 28 நாள் கட்டாய தனிமை : பினராய் விஜயன்…

நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். கேரளாவில் குறைந்திருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் மீண்டும் அதிகரித்து…

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி!! (படங்கள்)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்களும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி…

யாழ் குடாநாட்டில் விடுதிகள் திருமண மண்டபங்கள் திறப்பதற்கு கோரிக்கை!!

யாழ்ப்பாண குடாநாட்டில் உணவகங்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மீள திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்கு சேவையாற்றுங்கள் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆர் ஜெயசேகரம் கோரிக்கை…

பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி தேவை- நிதின் கட்காரி..!!

மத்திய மந்திரி நிதின் கட்காரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொரோனாவால் நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. அதை சீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி…

மலையக தமிழ் மக்களின் தலைவரின் மறைவிற்கு புளொட் இரங்கல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய இழப்பு மலையக மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இவருடைய பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலம் தொட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் ஒரு மாபெரும்…

வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!!

யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினரான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்.மருதனார்மடம் பகுதியில் இரண்டு மோட்டார்…

ஆறுமுகனும், நானும் இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள்!!

இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில் நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து…

தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் !!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் என தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலையக மக்களிற்காக…

சுகாதார நடைமுறைகளை மீறிய 357 பேர் கைது!!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட முதலாம் நாளான நேற்று (26) சுகாதார நடைமுறைகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் 357 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு…

இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளாலும், சிறந்த…

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு..!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது. அதே…