;
Athirady Tamil News
Daily Archives

28 May 2020

இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குறித்த 21 பேரில் கடற்படையை சேர்ந்த 19 பேரும் மற்றும் வௌிநாட்டில் இருந்து வந்த இருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா…

மாளிகாவத்தை சம்பவம்; பொலிஸார் நீதிமன்றுக்கும் ஊடகங்களுக்கும் பொய்யான தகவல்!!

புனித நோன்பு காலப்பகுதியில், வறிய மக்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின்போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவமானது பொலிஸார் நிலைமைகளை…

யாழில் பரிசோதனை செய்த இருவருக்கு கொரோனா!!

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று 48…

தொண்டமானின் முதலாவது நினைவு தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம்!!

மலையகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிரதான நோக்கமாக இருந்தது. அவரது கனவை நனவாக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என…

நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!! (மருத்துவம்)

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே. அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும் நிலையில்,…

அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்கவின் உத்தரவின் படி வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில்…

மீண்டும் மோதும் ரணில் – சஜித் தரப்பினர்!!

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனுக்களை கையளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 102 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக நாளை கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும்…

ஆறுமுகன் தனது மக்கள் மீது கொண்டிருந்த பொறுப்புணர்வை நான் பெரிதும் போற்றுகிறேன் –…

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு பெருந்தோட்டத் துறை மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை சந்தித்து கலந்துரையாடிய கடைசி நேரத்திலும்…

மன்னார் கடலில் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு!! (படங்கள்)

கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ‘போயா’என…

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான 8 ஆம் நாள் பரிசீலனை!!

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான 8 ஆம் நாளுக்குரிய பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான…

தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு ஏற்பவே வௌிநாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள்:…

குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் அநேகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை, பல்வேறு நாடுகளில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள 41ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களை மீள அழைக்கின்றமை தொடர்பில் தற்போது பிரச்சினைகள்…

இலஞ்ச ஊழல்; பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!!! (படங்கள்)

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ்…

மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை: பார்த்தா சாட்டர்ஜி…

மேற்கு வங்காளத்தில் ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி நேற்று கூறினார். அவர்…

வெற்றிகரமான தலைவரின் மறைவு பேரதிர்ச்சியளிக்கிறது – வடமாகாண ஆளுநர்!!

நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்காக வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுத்த ஒரு அரசியல் தலைவரின் திடீர் மறைவு பேரதிர்ச்சியை தருவதாக வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர் தொண்டமானின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள…

இடம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் பீகாருக்கு அனுப்பி வைத்த விவசாயி..!!!

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்காக நமது நாட்டில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப்போய் விட்டன. பஸ், ரெயில்…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1471…

3 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் உட்பட இருவர் கைது!!

அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி நிர்மாணத்திற்காக ஒப்பந்தம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக…

இரவு முழுவதும் சாலையில் தவித்த தமிழக பயணிகள்..!!

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 2 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருந்தது. காலை 10, 11 மணியளவில் அந்த சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டு இருந்தது. எனினும் ரெயில்வே, மாநில அரசு, உள்ளூர்…

யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம்!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர்…

கொரோனா பிரச்சினையால் வேலை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிராவில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட இங்கு தான் இந்த நோயின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மிக அதிகம். கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு…

மலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது – சிறீதரன்!! (படங்கள்)

மலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது- சிறீதரன் மலையக தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தொழிலாளர்…

வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் விளக்கமறியலில்!!

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண்…

வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!! (படங்கள்)

வலி வடக்கு குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது…

படையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து…

மூதாட்டி ஒருவர் நாகப் பாம்பை கையில் பிடித்து தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. அந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியவை கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள்.…

தந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங்கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி..…

கொரோனாவால் இறந்த தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய யாருமே வராமல் பெற்ற மகன் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்த ஒரு டாக்டர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது..…

நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு!! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம்…

மோசடியாக பணம் பெற்ற சட்டத்தரணி!!

நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் , அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி அந்நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்துள்ளார். யாழில் கடந்த சில தினங்களுக்கு…

கதிர்காமம் நோக்கி யாத்திரை ஆரம்பம்.!! (படங்கள்)

யாழ்.தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்தை நோக்கி பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய…

குதிரையை தனிமைப்படுத்திய அதிகாரிகள்- ஜம்முவில் நடந்த ருசிகர சம்பவம்..!!!

‘தனிமைப்படுத்துதல்’ என்ற வார்த்தை கொரோனாவால் தற்போது பிரபலமாகி உள்ளது. இதுவரை மனிதர்கள் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த ருசிகர சம்பவம் குறித்து…

தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி!! (படங்கள்)

மறைந்த முன்னாள் அமைச்சரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானுக்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சிதம்பரபுரம் ஆர்.கே.பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் முக்கியஸ்தர் சிவகாந்தன் தலைமையில்…

மலையகத்தின் மற்றுமொரு மணி மகுடமும் சரிந்தது. எம்பி.நடராசா!!

கடந்த மூன்று தசாப்தங்களாக மலையகத்தை அலங்கரித்த மணிமகுடம் சரிந்துவிட்டது என்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... அவரது மரண…

“கொரோனா வைரஸ்” சுவிஸ் இன்றைய ஊடக மாநாட்டில் வெளியிடப்பட்ட புதிய தகவல்கள்..!

“மார்ச் நடுப்பகுதியில் சுவிஸில் நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்த புதிய கொறோனா வைரஸ் தொற்றுகள் இன்று நாளுக்கு நாள் பத்து தொடக்கம் பதினைந்து என குறைந்து வந்துள்ளது. சுவிஸ் மீண்டும் மலர்கின்றது. ஊரடங்கிற்கு பதிலாக வழமைக்கு திரும்புவதைப் பற்றி…