நாடுமுழுவதும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்!!
நாடுமுழுவதும் வரும் 5,6ஆம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பௌத்தர்களின் புனித நாள்களில் ஒன்றான பொஷன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் திணைக்களம்…