;
Athirady Tamil News
Monthly Archives

June 2020

அரசாங்க அச்சுத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கடமைகளில் அரசாங்க அச்சக திணைக்களம் தற்பொழுது மிகவும் செயற்றிறன் மிக்க வகையில் செயற்பட்டு வருவதுடன் இந்த கடமைகள் கொவிட்-19 தொற்றை தடுக்கும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாக கடைப்பிடித்து மேற்கொண்டு வருவதாக…

டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்தது ஈரான்..!!

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உருவானது.…

கல்முனை நகர மண்டபத்தை பொது மக்கள் பாவனைக்கு விட தீர்மானம்.!! (வீடியோ, படங்கள்)

கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு கோரி கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

சீனா கேள்விக் குறியாக்கிய ‘வூஹான் உணர்வு’; ‘சென்னைத் தொடர்பு’ !! (கட்டுரை)

அமைதியை நிலைநாட்டும் ஒப்பந்தம், 1993ஆம் ஆண்டில் கையெழுத்தான பின்னர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சுமூகமான உறவில், எந்த விதமான துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை. ஆனால், தற்போது முதற்கல்லை வீசி, தெளிந்த நீரோடையைக் குழப்பியிருக்கிறது…

கல்முனை பிரதேசத்தில் இரண்டு வீடுகள் திறந்து வைப்பு!! (வீடியோ, படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரு கிராம் சேவையாளர் பிரிவில் முதற்கட்டமாக நற்பிட்டிமுனை…

தமிழர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள் – தவராசா கலையரசன்!! (வீடியோ,…

எங்களுடைய தமிழர்களைப் பொறுத்தளவில் ஒழுக்க நெறியில் வளர்ந்தவர்கள் அதன்படிதான் இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார் . திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில்…

வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் – அங்கஜன்!!

வரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையாக மாறியது என்று அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார். கல்வியங்காட்டு பகுதியில் (29) அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு,கொரோனா தொற்றுக்குள்ளான ஐந்து நோயாளர்களும் ஓமானிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். இதற்கமைய…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும்…

அரச, தனியார் துறையினரின் அலுவலக நேரத்தை மாற்றும் பரிந்துரை கையளிப்பு!!

அரச மற்றும் தனியார் துறையின் அலுவலக நேரங்களைத் திருத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஆலோசனைக் குழுவால் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச துறையினருக்கு காலை 9 மணி தொடக்கம் மாலை 4.45 மணிவரையும் தனியார் துறையினருக்கும் முற்பகல் 9.45 மணி…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா…

மனித படுகொலை கலாச்சாரத்தை UNP தலைவர்களே அறிமுகம் செய்தார்கள்: நாமல்!!

மனித படுகொலை கலாச்சாரத்தை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் ஆகியோரே நாட்டில் அறிமுகம் செய்தார்கள். ரணசிங்க பிரேமதாஸ விடுதலை புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்பதை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்…

யாழில் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது!!

யாழ்ப்பாணம் பகுதியில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பெரியகோவில்…

யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இளம் சட்டத்தரணி!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஒருவர் மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பளை பொலிஸாரால் வழக்கு நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.…

விமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் பிற்போடப்பட்டது!!

கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர்செய்யும் நோக்கில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விமான…

ரோஜா கூட ஒன்னா இருக்க முடியல.. இ-பாஸும் கிடைக்கல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை..…

"ரோஜா கூட ஒன்னா இருக்க முடியலயே" என்று மனம் புழுங்கியபடியே இருந்திருக்கிறார் விக்கி... பிரசவ நேரத்தில் மனைவி பக்கத்தில் கூட இருக்க முடியவில்லையே என்ற வேதனையிலும், இ-பாஸ்-ம் கிடைக்காத விரக்தியிலும் விக்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.…

கொரோனா காரணமாக மாணவர்களின் படிப்பில் பின்னடைவு ஏற்படும்..!!

கொரோனா வைரஸ் காரணமாக, உலக அளவில் கல்வித்துறையில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஐ.நா. சபையின் கல்வி அமைப்பான ‘யுனெஸ்கோ‘ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் கல்வி…

பிரேசிலை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக…

6 ரபேல் போர் விமானங்கள் 27-ந் தேதிக்குள் இந்தியா வருகை..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம், உலகின் அதிநவீன வசதிகள் நிறைந்த ரபேல் போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா வாங்குகிறது. இதற்காக, கடந்த…

கராச்சி பங்குச்சந்தை அலுவலக தாக்குதல் – உயிரிழப்பு 10 ஆக உயர்வு…!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் நேற்று காலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.…

மகன் செய்த தில்லாலங்கடி.. தடயங்களை அழித்த காசியின் தந்தை.. அதிரடி கைது.. நாகர்கோவிலில்!!!

காசி செய்த தில்லாலங்கடி வேலைகள் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அதற்கான ஆதாரங்களை அவரது தந்தை அழித்து விட்டாராம்.. தடயங்களை அழித்ததாக கூறி, காசியின் தந்தையை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 26 வயசு நாகர்கோவில் காசி என்பவர்…

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய…

தன்னைப் பற்றி கமெண்ட் அடிக்க நீங்கள் என்ன ஜட்ஜா அல்லது கோர்ட்டா என கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை வனிதா. அதோடு பீட்டர் பாலின் முதல் மனைவியையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார். நடிகை வனிதா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில்…

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எச்சரிக்கை!!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் தீவிரத்தன்மை தொடர்பக பரிசீலிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக…

சனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

சனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் சனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். வலிந்து காணாமல்…

வெள்ள நீர் வடிந்தோடாமையினால் நெற்பயிர்கள் அழுகிவிடும் அபாயம்!! (படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் முகத்துவாரத்தை வெட்டி நீரை ஓட விடுவதன் ஊடாக ஒருசில மணி நேரத்துக்குள் எமது வெள்ள நீர் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்தப் பிரச்சினை தொடர்பாக…

அம்பாறை மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு!! (படங்கள்)

மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனை கிட்டங்கி…

கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் விவசாயிகள் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பு அரச அதிபரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துபோராட்டம் ஒன்று கல்முனை பிரதேச செயலக முன்றலில் இன்று மாலை இடம்பெற்றது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த வேளாண்மைகள் அழுகிய…

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை…

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 1.86 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? – சபா.குகதாஸ் கேள்வி!!

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சபா.குகதாஸ் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும்…

பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன் – ரசிக்கா!!

பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பெண் வேட்பாளர் ரசிக்கா பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள்…

UNP கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு!! (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர். வவுனியா நகரில் உள்ள…

நாகலாந்தில் ஜூலை 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

நாகலாந்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா உறுதியானது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா அதிகமாக பரவி…