;
Athirady Tamil News
Daily Archives

1 June 2020

ஸ்னைபர்களை களமிறக்கிய டிரம்ப்.. இணையம் துண்டிப்பு.. முடக்கப்பட்ட வாஷிங்க்டன்.. எதிர்பாராத…

அமெரிக்காவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு வாஷிங்க்டன் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார்.…

காதல், கள்ளக்காதல், கடத்தல், கைது.. அதிர வைத்த 25 வயது பெண்.. திருப்பத்தூரில் ஒரு திடீர்…

காதல், கல்யாணம், கள்ளக்காதல், கடத்தல், கைது என எல்லாவற்றையும் 25 வயசிலேயே அனுபவித்து அதிர வைத்துள்ளார் ஒரு இளம்பெண்!! திருப்பத்தூர் அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் - ரோசின் சுல்தானா... 2…

குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. திருச்சியில்…

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனரை போலீசார் அள்ளி கொண்டு போய் ஜெயிலில் வைத்துவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியை சார்ந்தவர் ஜானகி ராமன்... சொந்தமாக இவர் ஹாஸ்டல் ஒன்றினை நடத்தி வருகிறார். இதில் வேலைக்கு…

4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்!…

அம்மா மகனை கட்டிப்பிடித்து கொள்ள, மகள்கள் இருவரும் தாய், சகோதரனை கட்டிப்பிடித்து கொள்ள என குடும்பமே கட்டிப்பிடித் கொண்டு சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. ஒரே வீட்டில் 4 பேருமே கேஸ் சிலிண்டரை வெடிக்க செய்து…

சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கிய “அந்த” ஷாக்.. சூலூரையே வியக்க வைத்த…

டென்ஷனில் இருந்த சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கியது அந்த திடீர் ஷாக்.. சூலூரையே பரபரப்புக்கும், வியப்புக்கும் உள்ளான அந்த சம்பவம் இதுதான்! மன்னார்குடியை சேர்ந்தவர் பிரசாந்த்.. இவர் கோவை மாவட்டம் சூலூரில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து…

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளை!!

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா இல்லையா என நாளை அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம்…

உடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்!! (மருத்துவம்)

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் வளரும் செடி தான் கோவைக்காய். இதனை நாம் அன்றாடம் உணவுகளில் அதிகளவு சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பெற முடியும். இது நம் உடலில் உள்ள பலவகையான நோய்க்கு மருந்தாக அமைகிறது.…

விருந்தினர் விடுதிகளுக்கான கொவிட் – 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்!!

திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கொவிட் – 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப…

பள்ளிவாசல்களில் தொழுகை : விதிமுறை விபரங்கள் இதோ..!!

மத வழிபாடுகளில் ஈடுபட எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவது தொடர்பான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படும் என வக்பு சபை தலைவர்…

உடுப்பிட்டி பகுதியில் 103 வயது மூதாட்டி காலமானார்.!!

வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உடுப்பிட்டி பகுதியில் 103 வயது வரை இருந்த மூதாட்டி 30.05.2020 அன்று காலமானார். சென்ற வருடம் ஆகக்கூடுதலான வயதில் இருப்பவர் என்ற நிலையில் தெரிவுசெய்யப்பட்டு கரவெட்டி பிரதேச செயலக சமூக…

யாழ் பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!!

யாழ் போதனா வைத்திய சாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். முல்லைத்தீவில் உள்ள…

யாழ் பொது நூலகம் நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ் பொது நூலகம் எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை நடந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு மாலை 6 மணியளவில் நடந்தது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது!!…

தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை…

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை!!…

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்…

KKS பொலிஸ் மீது சித்திரவதை குற்றச்சாட்டு.!!

விசேட தேவையுடையவரை பொலிசார் பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

வடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்.!!

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.…

வவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

வவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு! மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஜயாத்துரை நடேசனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (01.06.2020) ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஊடக…

அம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு!! (வீடியோ)

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது என…

சட்டத்தை மீறி நிவாரண பொதி வழங்கல்; 6 பேருக்கு விளக்கமறியல்!! (படங்கள்)

ஊரடங்கு சட்ட அமுலில் உள்ள போது சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகம் அமைப்பின் பதாதையுடன் கற்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கான நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம்…

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு!! (வீடியோ, படங்கள்)

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று யாழ் மாவட்ட அரச அதபரினால் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 லட்சத்து 95 ஆயிரம்…

யாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவுதினம் இன்று (01) யாழ் நூலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் போது யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் இறந்த தாவீது அடிகளார் என அழைக்கப்படும் அருட்தந்தை டேவிட்…

வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்: கட்டிடங்களுக்கு தீவைப்பு..!!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி…

ஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா..!!!

பெல்ஜியம் நாட்டின் இளவரசர் ஜோசிம் (வயது 28). இவர் கடந்த 26-ந் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சென்ற 2 நாட்களுக்கு பின்னர் கார்டோபா நகரில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விருந்தில் 27 பேர்…

அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்..!!!

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை…

12.2 மில்லியன் செலவில் கிளிநொச்சி நகரிற்கு நவீன பொது வசதிகள் மையம்!! (வீடியோ, படங்கள்)

12.2 மில்லியன் செலவில் கிளிநொச்சி நகரிற்கு நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. உலகவங்கியின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த…

TNA அரசியலிருந்து வெளியேற வேண்டும் : வவுனியாவில் போராட்டம்!! (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலிருந்து வெளியேற வேண்டும் : வவுனியாவில் போராட்டம் வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை…

தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கும் ஒரு சட்டமா – சிவமோகன் கேள்வி!!

தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கும் ஒரு சட்டமா வனவளப்பிரிவினரிடம் வைத்திய காலாநிதி சிவமோகன் கேள்வி வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளை பிடித்து விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக…

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சிங்கப்பூரையும் விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 518 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் மட்டுமே சிங்கப்பூர்வாசிகள். மற்ற அனைவரும் அங்கு தங்கி வேலை பார்த்து வரும்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் காலம் அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பு ஆக எடுத்துக்கொள்ளும் காலம்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 62.59 லட்சத்தை நெருங்குகிறது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

சித்தூர் அருகே மலையில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை..!!

சித்தூர் மாவட்டம் மதனபள்ளி பாலாஜி நகரை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மனைவி சுஜனகுமாரி (வயது27). கணவன், மனைவியான இருவரும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஊரடங்கு…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது!! (வீடியோ, படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது யாழ்ப்பாண மாவட்டம் படிப்படியாக வழமைக்கு…

இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா..!!!

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 940 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 65…