;
Athirady Tamil News
Daily Archives

2 June 2020

எதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை!!

எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு…

டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுமாறு துறைசார்ந்தோருக்கு ஆலோசனை!!

மழையுடன் கூடிய காலநிலை தணிகையில் டெங்கு ஆட்கொல்லி தீவிரமாக பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தத் தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாகாண ஆளுநருக்கும், உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்களுக்கும், சுகாதார…

ஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தேர்தலுக்கு தயாராக வேண்டும்!!

தேர்தல் தொடர்பாக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்…

கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.!!

இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் இன்று வாள்வெட்டுச்…

கனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் 14 மோட்டர் குண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது வெடிக்காத…

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர் குணமடைவு!!

நாட்டில் இன்று செவ்வாய்கிழமை மாலை 9 மணி வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1649 ஆக அதிகரித்துள்ளதோடு, 823…

இராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன பொறுப்பேற்பு!!

இலங்கை இராணுவத்தின் 55 ஆவது பதவி நிலை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன இராணுவ தலைமையகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். அவர் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் நன்மதிப்புமிக்க பழைய மாணவராவார். பாடசாலை பருவத்தில்…

எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ்!! (வீடியோ)

தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கம் தனது…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

மலையகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிகள் வழங்கிவைப்பு அண்மையில் பெய்த கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மலையக உறவுகளுக்கு பல்வேறு உதவிகள் வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி…

கொழும்பு மேயர் பதவியில் இருந்து விலகுகிறார் ரோஸி!!

கொழும்பு- நகரசபையின் மேயர் பதவியில் இருந்து ரோஸி சேனாநாயக்கவை நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரங்களில் அவர் பங்கேற்காமல் இருக்கின்றமையே இதற்கு காரணமென கூறப்படுகின்றது.…

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் உடன் ஆரம்பம்!!

பொதுத்தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அச்சகர் கங்காணி கல்பனா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 20 இலட்சம் வாக்கு சீட்டுகளை…

தாவுத் உணவகத்தை காலி செய்யுமாறு உத்தரவு!!

தாவுத் உணவகம் அமைந்துள்ள காணியை காலிசெய்யுமாறு பிரதசே செயலகம் உத்தரவு!! வவுனியா கனகராயன்குளம் எ9 பிரதான வீதியில் அமைந்துள்ள சர்சைக்குரிய தாவுத் உணவகம் அமைந்துள்ள காணியை காலி செய்யுமாறு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தல்…

யாழ் பொதுச் சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகிறது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள பொதுச் சந்தைகள் தனிநபர் சுகாதாரங்களை பேணுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன், நெல்லியடிசந்தை மட்டும் சுகாதார ஏற்பாடுகளை பூரணப்படுத்திய…

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்!! (வீடியோ, படங்கள்)

ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் அதிபயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வெடிக்க வைத்தனர். இச்சம்பவம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி…

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று (02) அதிகாலை விபத்திற்குள்ளானதில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். அம்பன்பொல,…

ஹெரோயினுடன் இருவர் கைது!!

திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஒரு கிலோ 496 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாபிடிய மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களை…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வு !!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரில் ஒருவர் கடற்படையை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கடற்படையினருடன் நெருங்கிப்பழங்கிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர் என…

மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி நாட்டில் கொரோனா…

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வவுனியாவில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்!! (படங்கள்)

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி…

அம்பாறை – இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் வெடிபெருட்கள் மீட்பு!! (படங்கள்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று (02.06.2020) நன்பகல் இராணுவத்தினரின் உதவியோடு அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும்…

காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு… ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர்! கிராம மக்கள் என்ன…

காஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு சென்ற இளைஞர் ஆட்டை அடித்து தூக்கியதால், கிராம மக்கள் ஆத்திரமடைந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்திய சாலைகளில் வாகனங்களை ஓட்டுவது என்பது உண்மையிலேயே சவாலான காரியம்தான். இந்திய…

நைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3…

கள்ளக்காதலனை கட்டிப்போட்டுவிட்டு, இளம்பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கயவர்கள் கதற கதற பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் அந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு…

போட்ருக்கறது டூ பீஸ்.. அதையும் கழட்டினா எப்படி.. இதுல ஃபேவரைட் வேறயாம்.. வைரலாகும்…

நடிகை ஆபா பால் டூ பீஸில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். நடிகை ஆபா பால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக மட்டுமின்றி முன்னணி மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். 15 வயது முதலே முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கும்…

புலிகளின் யுத்தத்தை ‘முடிக்க ‘விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த…

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தீர்மானிக்கும் சக்தி தமிழீழ விடுதலைப்…

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை…!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் நாளை பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுத் தேர்தல் தொடர்பான எதிர்கால…

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வௌியானது!! (வீடியோ)

பாராளுமன்றை கலைத்தல் மற்றும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி.!! (வீடியோ, படங்கள்)

கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பாக வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை…

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.…

ரஷியாவில் இந்த மாதம் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்குகிறது..!!

உலகை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து பரிசோதனைகள் முடித்து சந்தைக்கு கொண்டு வருவதில் பல நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் ரஷியாவில் உள்ள பிரபல மருந்து நிறுவனங்களான பயோகாட்…

வவுனியாவில் குளத்து காணிக்களை அபகரிப்பு; வேலிகளை அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம்!!…

வவுனியாவில் குளத்து காணிக்களை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றிய கமநல அபிவிருத்தி திணைக்களம் வவுனியாவில் குளத்து காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம்…

வவுனியாவில் விதை தானியங்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் அன்னையர் கழகத்திற்கு விதை தானியங்கள் வழங்கிவைப்பு வவுனியா தம்பனைச்சோலை அன்னையர் கழகத்திற்கு வன்னிமண் நற்பணி மன்றத்தின் நிதி அனுசரணையில் 50 குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தின்…

50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம்- மத்திய மந்திரிசபை ஒப்புதல்..!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 50 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர, நடைபாதை வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ‘பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள்…

புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, புர்கினா பாசோ ஆகும். இந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இன குழுக்கள் இடையேயும் அவ்வப்போது அங்கு மோதல்கள் நடைபெற்று வருகின்றன.இங்கு நிலவி வருகிற வன்முறைக்கு முடிவு…

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தயார்!!

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள்…