;
Athirady Tamil News
Daily Archives

3 June 2020

பின்னடைவை சந்தித்துள்ள வடமாகாண கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவுள்ளேன் –…

வட மாகாணத்தில் கல்வியின் நிலை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அந்த நிலைமைகளை முழுமையாக மாற்றியமைத்து மறுமலர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர்…

காபூல் மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.…

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும்!!

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03)…

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலுவிடம் சபாநாயகர் விசாரணை.. புதுச்சேரியில் அரசியல்…

காங்கிரஸ் கட்சி தூள்தூளாகி விடும் என அதிருப்தி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி எம்எல்ஏ…

“லாவண்யா”.. லவ் டார்ச்சர் செய்த ரவுடி கபிலன்.. காட்டுக்குள் தூக்கி சென்று…

ரவுடி கபிலனுக்கு லாவண்யா என்றால் உயிர்.. அவர் பின்னாடியே சென்று லவ் டார்ச்சர் செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் ரவுடி கபிலனை லாவண்யாவின் பெற்றோர் உட்பட 10 பேர் சேர்ந்து அடித்து கொன்று காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்ற சம்பவம் சென்னையில்…

மகளின் துணியை களைந்து.. உள்ளாடையை கழட்டி… பலாத்காரம் போல சித்தரித்த கொடூர தந்தை..…

பெற்ற தந்தையே மகளை கொன்று, அவரது ஆடையை களைந்துள்ளார்.. சிறுமியின் உள்ளாடையையும் கழற்றி எல்லோரும் பார்க்கும்படி வீசியெறிந்துள்ளார்.. இதற்கு காரணம் பலாத்காரம் செய்துதான் மகள் கொல்லப்பட்டுள்ளாள் என்பதை நம்ப வைப்பதற்காகவே இப்படி ஒரு காரியத்தை…

பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே எடுத்து.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த…

பாதி எரிந்தும்.. பாதி வெந்த நிலையிலும் கிடந்த சடலத்தை வெளியே எடுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த கொரோனாதான்!! லாக்டவுன் 5வது முறையாக போட்டும் இன்னும் உயிரிழப்புகளை…

சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்கா.. எதிர்க்கும் ரஷ்யா.. ஜி7 மாநாட்டில் பங்கேற்குமா?…

சீனாவை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஜி7 மாநாட்டில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் அழைத்துள்ளது குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவித்தது ரஷ்யா. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து உலக…

இலங்கையில் மேலும் 5 ​பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 5 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர்…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா..!!

ரஷியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி, கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது. ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. ஏப்ரல், மே மாதங்களில்தான் கொரோனா வைரஸ் அங்கு காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் சர்வ…

யாழ் அடைக்கல மாதா தேவாலய சிலை உடைப்பு.!!

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தின் கை மற்றும் கண்ணாடிக் கூடை உடைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர், மனநலம் குன்றியவர் என்று தெரிவித்து தெல்லிப்பழை…

சுயாதீன ஆணைக்குழுக்களை விமர்சிப்பதை ஆளுந்தரப்பு நிறுத்திக்கொள்ள வேண்டும் – மகேஷ்!!

தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று முத்திரைக்குத்திக் கொள்ள வேண்டும் என்றால், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் மகேஷ்…

நல்லூர் தாக்குதல்; 6 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை சாட்சி அடையாளம் காட்டினார். அதனையடுத்து 6 சந்தேக நபர்களின் விளக்கமறியலும் வரும் 10ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 7 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர்…

யாழ் – அச்சுவேலி பத்தமேனி முதலிப்பேத்தி (அம்மன்) ஆலய வாஸ்து சாந்தி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனி முதலிப்பேத்தி (அம்மன்) ஆலயத்தின் புனருத்தாபன கும்பாபிஷேக நிகழ்வுகள், நாளை 04 ஆம் திகதி வியாழக் கிழமை காலை 7.00 மணியளவில் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு பூர்வாங்க கிரியை வாஸ்து…

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள 58 உறுப்பினர்கள் : விபரங்கள் உள்ளே..!!

கொழும்பு மாநகர சபைக்கு யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகியுள்ள 60 உறுப்பினர்களில் 58 பேர் பொதுத்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளனர். கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசிய கட்சியை…

அந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்!…

ரயில்வே ஸ்டேஷனில் தனது தாய் இறந்ததது தெரியாமல் எழுப்பிக் கொண்டிருந்த குழந்தைக்கு பிரபல நடிகரான ஷாருக் கான் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். கொரோனா லாக்டவுனால் பல தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் பல நாட்களாக மூடப்பட்டுள்ளன. சிறுகுறு தொழில்…

காட்மேன் மட்டுமல்ல.. அந்த மாதிரி காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸ்.. வைரலாகும்…

ஜீ5 தயாரித்து பலான காட்சிகளுடன் சர்ச்சையில் சிக்கிய வெப்சீரிஸின் லிப்லாக் காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் நடித்துள்ள வெப் சீரிஸ் காட்மேன். இந்தத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.…

நாடுமுழுவதும் சனியன்று தபாலகங்கள் பூட்டு!!

நாடுமுழுவதும் தபாலகங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது. நாளையும் நாளைமறுதினமும் பொது விடுமுறை என்ற…

யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!

யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கடற்றொழிலாளர்கள் நான்கு பேர் இன்று (புதன்கிழமை)…

வவுனியாவில் 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மீட்பு: 29 வயது இளைஞன் கைது!! (படங்கள்)

வவுனியா, சாந்தசோலைப் பகுதியில் 20 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

இறுதி சடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சுய தனிமைப்படுத்தல்!!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்த வாகன சாரதியும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டகல…

திடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

ஆரையம்பதி – கோவில்குளம் பகுதியில் திடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 4 பேர் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் கலாரஞ்சனி கணேஸ்…

டெல்லி கவர்னர் மாளிகை ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா..!!!

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. தேசிய தலைநகர் டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி 20 ஆயிரத்து 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 523 பேர்…

உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து 30 லட்சம் பேர் குணமடைந்தனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

புல்வாமா என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் உள்ளூர் போலீசாரும் இணைந்துள்ளனர். இந்நிலையில்,…

அதிரும் பிரேசில் – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.5 லட்சத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில்…

மகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்..!!

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று…

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது..!!

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு…

இலங்கையில் மேலும் 18 ​பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 18 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர்…

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அணுசரணையில் உலர் உணவுப் பொதிகள்!! (படங்கள்)

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அணுசரணையில் அம்பாறை மாவட்ட கழகங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு. இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அணுசரணையில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் தற்போது…

இச்சு.. இச்சுன்னு.. 23 முத்தம்.. இன்னொரு நடிகைக்கு கொடுத்த கணவன்.. தீபிகாவின் ரியாக்‌ஷனை…

நடிகை ஒருவருக்கு 23 முறை நடிகர் ரன்வீர் சிங் கொடுத்த முத்தம் பற்றிய கேள்விக்கு தீபிகா படுகோனே என்ன மாதிரியான ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார் என்பது தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் தம்பதிகளாக தீபிகா படுகோனே, ரன்வீர்…

தேர்தலுக்கான திகதி திங்களன்று அறிவிக்கப்படும் !!

தேர்தலை நடத்துவதற்கான இறுதி திகதியை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஒன்றுகூட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 8ஆம் திகதி கலந்துரையாடிய பின்னர், தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கலாமென,…

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகள் தேர்தல் ஆணையாளரிடம்!!

தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகள் தேர்தல் ஆணையாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். பின்னினைப்பு பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை…