;
Athirady Tamil News
Daily Archives

4 June 2020

அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு..!!

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால், கருப்பின மக்கள் நீதி கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு கொண்ட வெள்ளை மாளிகை அருகேயும் தினமும் போராட்டம் நடைபெறுகிறது.…

இந்தியாவுக்கு அமெரிக்கா அடுத்த வாரம் வென்டிலேட்டர்கள் அனுப்புகிறது- பிரதமர் மோடியிடம்…

கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருசேர கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அப்படியே போராடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்களுக்கு இந்தியாவில் இருந்து பல கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்தைக் கடந்தது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான விபரங்கள் !!

உயிர்த்த ஞாயிற்று தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை நடத்தியவர் தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு முதல் நாள் இரவு மட்டக்களப்புக்கு பயணிகள் பேருந்திலேயே குண்டை மட்டக்களப்புக்கு எடுத்துச் சென்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று…

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!!

நாவற்குழி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் எனும் குற்றசாட்டில் 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு திகதியும்…

யாழ் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். “நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம்…

யானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு..!!

கடவுளின் தேசம் என புகழப்படும் கேரளாவில் யானைகளும் தெய்வமாக வணங்கப்படுகிறது. கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை ஏந்தி செல்லும் பொறுப்பு யானைகளுக்கே வழங்கப்படும். இதனால் கேரளாவில் எப்போதும்…

மதுபானத்தை விற்பனை; 65 வயதுடைய மானிப்பாய் பெண் உள்பட இருவர் கைது!!

மானிப்பாய் அரச விடுமுறை நாளில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 65 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 95 மதுபானப் போத்தல்களும்…

இது இன்னோர் அதிசயம் !! (மருத்துவம்)

மனித உடலின் ஆச்சரியங்கள் சொல்லித் தீராதது. அதனால்தான் நவீன அறிவியலும் அதனைக் கண்டு எந்த முடிவுக்கும் வர முடியாமல் திகைத்துப் போய் விடுகிறது. அப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் சமீபத்தில் New music research இதழ் வெளியிட்டுள்ளது. இசையின் வகைக்கு…

கிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்; வயோதிபர் மீது தாக்குதல்!! (படங்கள்)

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு நுழைந்த 7…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள உத்தரவு!!

வௌிநாடுகளில் இருந்து வரும் எவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முன்னெடுக்கபப்டும் பி.சி.ஆர். பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து வரும்…

சுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்!!!…

மகன் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் நேரடியாக சுடுகாட்டுக்கே வந்துவிட்டனர்.. அங்கு கையில் வைத்திருந்த கத்தியை வைத்து இருவரும் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் மதுரையை உலுக்கி உள்ளது. மேலூர் சொக்கலிங்கபுரம் சுடுகாட்டு பகுதியில், ரோட்டோரம்…

பெரிய சைஸ் வெடி.. திட்டமிட்டு கொன்று உள்ளனர்.. கேரள யானை கொலை பற்றி வெளியான அதிர்ச்சி…

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அம்மாநிலத்தை சேர்ந்த வனவிலங்கு துறையின் தலைமை வார்டன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை…

அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட்…

மராத்தி நடிகையும் மாடல் அழகியுமான நிகிதா கோகலேவின் ஹாட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றன. ஆடையேதும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்துவதில் கில்லாடியான இவருக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.…

இந்தியாவில் ஜூன் மத்தியில் தினமும் 15 ஆயிரம் பேரை கொரோனா நோய் தாக்கும் – சீன ஆய்வு…

இந்தியாவில் கொரோனா நோய் தாக்குதல் 2 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது தினமும் 8 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீனாவில் உள்ள லாங்சூ பல்கலைக் கழகம், வெஸ்ட் எக்காலாஜிக்கல் சேப்டி மையத்துடன் இணைந்து கொரோனா…

கசிப்பை மறைத்து வைத்திருந்த ஏழாலை பூசகர் கைது!!

வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில்…

ஹெரொயின் போதைப்பொருளுடன் ஐவர் அச்சுவேலியில் கைது!!

உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். “அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் இன்று மாலை சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர். சந்தேக…

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி..!!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில்…

பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை ஞாயிறன்று!!

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகை நிகழ்வு வரும் ஜூன் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் இடம்பெறவுள்ளது. இந்த தகவலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். “சுகாதார…

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணத்தை தயாரித்த ஒருவர் கைது!!

ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட போலி பத்திரமொன்றை தயாரித்து மோசடியில் ஈடுப்பட்டமை தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வங்கியின் தலைமை காரியாலயத்தின் முகாமையாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே குறித்த நபர் கைது…

வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியா வர அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்னும் அது தொடர்கிறது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு இந்த மாதம் 30-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்…

ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!! (படங்கள்)

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி…

கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை!!

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில்…

அதிக விலைக்கு மணலை விற்பனை செய்வோரின் உரிமம் ரத்து!!

அதிக விலைக்கு மணலை விற்கும் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்து உரிமத்தைப் பெற்றுள்ள வாகன உரிமையாளர்கள், மணலை பதிக்கி…

மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இந்நாட்டில் மேலும் 8 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

PCR பரிசோதனையை மறுத்து இலங்கை வந்த அமெரிக்க அதிகாரி!!

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் பெண் இராஜதந்திரி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை செய்வதற்கு அனுமதிக்காமல் வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூதரகப் பணியாளரின் சிறப்புரிமைக்கு அமைய அவருக்கான…

எடியூரப்பா அரசு தானாகவே கவிழும்: சித்தராமையா..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நான்(சித்தராமையா) முதல்-மந்திரியாக இருந்தபோது அரசின் நிதி நிலையை சீர்குலைத்ததாக வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.…

மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்நாட்டில் மேலும் 32 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் என தெரிவிக்கப்படுகிறது.…

அம்பாறையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 2 இலட்சம் ரூபா…

அம்பாறை நகர் பகுதியில் விபச்சார விடுதி நடாத்தி வந்த பெண் ஒருவருக்கு தண்டப் பணமாக 2 இலட்சம் ரூபா செலுத்துமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவானும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.ஜ.கெட்டிவத்த நேற்று (03) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். அம்பாறை…

நோய்த்தொற்றில் புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9304 பேருக்கு கொரோனா..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக…

கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது!! (வீடியோ, படங்கள்)

கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார்…