;
Athirady Tamil News
Daily Archives

5 June 2020

செந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..!!

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 10), மகன் கிரிதரன் (8). இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில்…

விமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா? பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு, விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். வேலையிழப்பு அதிகரித்து வருவதால், விமான நிறுவனங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்றும் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..!!

சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும். இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட 5…

செம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக் ஆன…

டிரம்புக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை.. அவரது மகளே ஜார்ஜ் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக வழங்கியுள்ளார். அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட்…

யானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை…

கேரளாவில், யானை பலியான சம்பவத்தில் அனாவசியமாக மத பிரச்சினையை கிளப்பி இப்போது வம்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான, மேனகா காந்தி. அவர்மீது, கலவரத்தை தூண்டும் முயற்சி என்ற சட்டப் பிரிவின்கீழ்,…

“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில்…

லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய கள்ளக்காதல் ஜோடி, கும்பகோணத்தையே பரபரப்பாக்கிவிட்டனர்!! நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் செல்வம்.. 23 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன்…

“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. “மாஸ்க்”கா அது..…

என்ன கண்றாவியோ இது.. எந்த ஊரோ.. பார்க்கவே அலங்கோலமா இருக்கு.. நிஜமா இல்லை செட்டப்பான்னும் தெரியலை.. கருமமா இருக்கு பார்க்கவே. கொரோனா வந்தாலும் வந்தது.. பலரும் லாக்டவுனில் சிக்கி படாதபாடு பட்டு விட்டனர். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக லாக்டவுன்…

கணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த பெண்..!!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37). எலக்ட்ரீசியன். இவரது மனைவி ஆனந்தி (22). இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ்(26) என்பவருக்கும் ஆனந்திக்கும்…

விலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி?.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி…

கேரளாவில் வெடிமருந்து வைத்து யானை கொலை செய்யப்பட வழக்கில் கைது செய்யப்பட்ட வில்சன், யானை எப்படி பலியானது என்பது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில்…

நைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை பெண் மந்திரவாதியின்…

"சூனியம் வைக்கும் வசந்தியின் வீட்டில் இரவு நேரங்களில்தான் பெரும்பாலான பூஜைகள் நடந்துள்ளன.. அதனால் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மந்திரவாதி வசந்தி வீட்டுக்கு எத்தனையோ அப்பாவி மக்கள் கலந்து கொண்டதுடன், வசந்தியின் பேச்சை கேட்டு பூஜைகளை நடத்தி…

கொரோனாவும் கடந்து போகும்!! (மருத்துவம்)

கொரோனாவை எதிர்ப்பது ஒருபுறம் என்றால், அதனால் ஏற்படும் உளவியல்ரீதியான பாதிப்புகளை சமாளிப்பது வேறு வகை சிக்கலாக இருக்கிறது. இத்தனை வருடங்களாக கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த லாக் டவுன் முடக்கம் கடும்…

கர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..!!!

கேரளாவின் மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் உள்ள அமைதி பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 25-ந்தேதி காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் நின்றது. நிலம்பூர் வன அதிகாரி மோகனகிருஷ்ணன் ரோந்து சென்றபோது யானையை கண்டு அதனை மீட்க முயன்றார். யானை ஆற்றை…

இங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..!!!

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக மந்திரி பதவி வகிப்பவர் அலோக் சர்மா (வயது 52). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். நேற்று முன்தினம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பெருநிறுவன திவால் மற்றும் ஆளுமை மசோதா…

ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் முகாமையாளரின் செயற்பாடுகள்!! (படங்கள்)

ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் தற்போதைய முகாமையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தன்னிச்சையான முறையில் ஆள்குறைப்பு செய்துள்ளார் என்றும், புனித பூமியாக கருதப்படும் ஆலய வளாகம் முறைகேடாக…

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வேள்விப் பொங்கல் விழா!! (வீடியோ, படங்கள்)

பிரசித்திபெற்ற கருகம்பனை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த வேள்விப் பொங்கல் விழாவானது கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக இம்முறை பொங்கல் நிகழ்வுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை சனிக்கிழமை(06-06-2020) இடம்பெற்றவுள்ளதாக…

மந்துவில் பகுதியில் தீ!!

தென்மராட்சி – மந்துவில் பகுதியில் தீ பற்றியதில் பனைகள், தென்னைகள் என்பன எரிந்துள்ளன. இந்தச் சம்பவம் சற்றுமுன் மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒருவர் தமது வீட்டுக்காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரிக்கும் போது…

பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘நாங்கள் கோரோனா வைரஸ், அம்பன் புயலில் இருந்து மக்களை பாதுபாக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது, சில அரசியல் கட்சிகள் எங்களை ஆட்சியில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறுகிறது. பிரதமர்…

மூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அங்கீகாரம்!!

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு 1043 பில்லியன் ரூபா அரச செலவீனங்களுக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 150 ஆவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவிற்கு அமைய, அமைச்சுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடங்கிய…

ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்!!

சகல அலுவலக தொடருந்து சேவைகள், இரவுநேர தபால் தொடருந்து சேவை மற்றும் தூர இடங்களுக்கான தொடருந்து சேவை என்பன எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் நாளை முதல் ஆசனங்களைப் பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே திணைக்களம்…

நாளை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு!!

நாட்டில் நாளை சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு மீளவும் பின்னிரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாளை ஜூன் 6ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தினமும் பின்னிரவு…

இஸ்ரேலில் எம்.பி.க்கு கொரோனா- பாராளுமன்ற கூட்டத்தொடர் சஸ்பெண்ட்..!!

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு…

13 சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞர்!!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதுடைய இளைஞர் சிறுமியின் தந்தையார் தாயார் உட்பட மூவரையும் எதிர்வரும் 16 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

மாநிலங்களவை எம்.பி.யாகிறார் மல்லிகார்ஜுன் கார்கே: கர்நாடகத்தில் போட்டி..!!

கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா, பி.கே. ஹரிபிரசாத் (இருவரும் காங்கிரஸ் கட்சி), பிரபாகர் கோர் (பா.ஜனதா), டி. குபேந்த்ரா ரெட்டி (ஜே.டி.எஸ்.) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 25-ந்தேதியுடன்…

28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை..!!

சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தில் அது உலகம் முழுவதும் பரவி விட்டது. அங்கு குவாங்டாங் மாகாணத்தில் நேற்று ஒருவருக்கு வெளிநாட்டு தொடர்பின்…

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(06-06-2020) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்து மாநிலங்களும் உருவாக்க வேண்டும்:…

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒவ்வொரு மாநில அரசு சார்பில் வக்கீல்கள் ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, 21.69 லட்சம் தொழிலாளர்களை உத்தர பிரதேசம் அழைத்து…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது..!!1

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி…

ஒரு வருடத்திற்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை- மத்திய அரசு..!!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால், மத்திய அரசு பல்வேறு வகைகளில் செலவுகளை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரதமரின் கரீப் கல்யாண், ஆத்ம நிர்பர் பாரத் அபியான் மற்றும் பிற சிறப்பு…

அதிரும் அமெரிக்கா – கொரோனா பலி எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 67 லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.92 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட உள்ள மன்னார் புதிய பஸ் நிலையம்.!!

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலைய கட்டிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.…

வவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்!! (படங்கள்)

வவுனியாவில் எந்தவித பதிவுமின்றி பல வருடங்களாக இயங்கும் ஆலயம்: அடியார்கள் செலுத்தும் பணத்திற்கு யார் பொறுப்பு? வவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித பதிவுமின்றியும்இ நிர்வாக கட்டமைப்பு இன்றியும் பல வருடங்களாக உக்கிளாங்குளம் சிவன் ஆலயம்…

திருப்பதியில் 11-ந்தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான்…