;
Athirady Tamil News
Daily Archives

6 June 2020

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, வவுனியா தாலிக்குளத்தில் உதவிகள் வழங்கி வைப்பு..!…

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, வவுனியா தாலிக்குளத்தில் உதவிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ) அமரர் சிவமணி சிவலிங்கம் அவர்களது நினைவு தினம் வவுனியா தாலிக்குளம் கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் புங்குடுதீவை…

உதவி செய்வது போல் நடித்து விபத்தில் சிக்கியவரிடம் நகை கொள்ளை – 2 வாலிபர்கள் கைது..!!

கரூர் பஞ்மாதேவிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 45). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் நரிக் கட்டியூர்பிரிவு சாலை அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத் தில்…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு..!!

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் சாலையில் நடந்து செல்லும்…

எல்லையில் பதற்றத்தை தணிப்பது எப்படி? -இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள்…

இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரு தரப்பு ராணுத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு…

உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? (கட்டுரை)

அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும்,…

நம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை!! (மருத்துவம்)

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இதற்கான மருந்தை யாராவது கண்டுபிடித்துவிடமாட்டார்களா என்று உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் சற்றே நம்பிக்கை ஒளிக்கீற்றை…

ஆனைவிழுந்தான் காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும்!! (படங்கள்)

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஆணை விழுந்தான் பிரதேச…

குதிரை செய்தியை வெளிப்படுத்திய ஊடக வியலாளருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்!!

குதிரைகள் வீதியில் உலாவுவதனால் மக்களுக்கு சிரமம் என செய்திையை பிரசுரித்தமைக்காக ஊடகவியலாளருக்கு றிபான் என்னும் நபர் 0755600309 என்ற தொலைபேசி எண் ஊடாக தொடர்பு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதிலிருந்து பார்க்கும் போது ஏதோ பிழை ஒன்று குறித்த…

தனியார் மருத்துவமனைகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. போதிய வென்டிலேட்டர்களும் உள்ளன. ஆனால்,…

தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ்!!

தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம் கல்வி வளர்ச்சி தொடர்பான தூர நோக்கற்ற அரசியல் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தமையினாலேயேவடக்கின் கல்வி வீழச்சியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

மதுபோதையில் வாகனம் செலுத்தியவரினால் பதட்ட நிலை!! (படங்கள்)

மதுபோதையில் வாகனம் செலுத்தியவரினால் பதட்ட நிலை : மடக்கி பிடித்த இளைஞர்கள் வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் மதுபோதையில் வாகனத்தினை செலுத்தியவரினால் அவ்விடத்தில் நிலவிய பதட்ட நிலையினையடுத்து அக்கிராம கிராம இளைஞர்கள் வாகனத்தின்…

ரெண்டே நிமிடம் தான்.. சத்தமில்லாமல் சரிந்த நிலம்.. கிராமத்தை விழுங்கிய கடல்.. ஷாக் தரும்…

நார்வே நாட்டில் ஒரு கிராமமே கடலில் மூழ்கும் பேரதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பல வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் ரசிக்கும்படியாக இருக்கும். சில வீடியோக்கள்…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுற்றாடல் தினம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சுற்றாடல் தின நிகழ்வானது மிக எளிமையாக மரம் நாட்டுதல் செயற்பாட்டுடன் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் வருடாந்தம் சுற்றாடல் தின நிகழ்வானது மிக பெரிய அளவில் சாரணர்களினாலும் சுற்றாடல் கழகமும்…

தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா பாதிப்பா? – சகோதரர் மறுப்பு..!!!

நிழலுலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராகிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.…

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்..!!

இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6642…

ஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள இரண்டு புதிய ஜனாதிபதி செயலணிகளின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. ஒழுக்கமானதும் நாட்டைக்…

கடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது!!

கொழும்பில் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்டு சுற்றிவளைப்பின்போது ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் 437 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, கற்றல் வசதிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் &…

புங்குடுதீவு அமரர்.சி.சிவமணி நினைவாக, கற்றல் வசதிகள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு அமரர்.சிவமணி சிவலிங்கம் அவர்களின் சிரார்த்த தினத்தில் தாயக மாணவர்களுக்கான கற்றல் வசதிகள் வழங்கி வைப்பு. யாழ் புங்குடுதீவை…

கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் பாழடைந்த பள்ளியை புதுப்பித்த ஆசிரியர்..!!

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே சுங்கசலே என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் காந்தராஜூ என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக் கட்டிடம் பாழடைந்து கிடந்தது. இந்த…

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், இன்று காலை…

பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை!!

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சல் புள்ளிகளைக்கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில் பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்படடுடள்ளது.…

நேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1804 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 891 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

பதுளையில் சோகம் – நீராட சென்ற மூன்று பேர் பலி!!

பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

‘நிசர்கா’ புயல் பாதித்த ராய்காட் மாவட்டத்துக்கு ரூ.100 கோடி நிவாரணம்: உத்தவ் தாக்கரே…

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த நிசர்கா புயல் கடந்த புதன்கிழமை ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த புயலில் பெரும் சேதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட…

கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன்: எடியூரப்பா..!!

கால்நடைத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அத்துறை மந்திரி பிரபுசவான் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:- “கிசான்…

18 வயது கூட நிரம்பாத சிறுவன்.. 28 வயது விவாகரத்தான பெண்.. மிரண்ட அதிகாரிகள்..…

18 வயதுகூட நிரம்பாத சிறுவனை 28 வயது, விவாகரத்தான பெண்ணுக்கு திருமணம் செய்ய முயன்றது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!! இவர்கள் இருவரும் கும்பகோணம் புது பஸ் ஸ்டேண்டில் உள்ள ஒரு லாட்ஜில்தான் அடிக்கடி வந்து தங்குவார்களாம்..…

ட்ரம்புக்கு செக்! அமெரிக்காவுக்கே இந்த கதியா? அல்லாடும் அமெரிக்கர்கள்! (வீடியோ, படங்கள்)

கொரோனா நம் மனித இனத்துக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் தவிர்க்க முடியாத ஒர் பெரிய தொடர் சங்கிலிப் பிரச்சனை என்றால் அது வேலை இழப்பு தான். ஆப்பிரிக்க நாடுகள் தொடங்கி, சீனா, இந்தியா என உலக வல்லரசான அமெரிக்கா வரை…

வேற வழியேயில்ல… குடிமகன்களை குஷிப்படுத்த.. ரோபோ பார்டெண்டர்களை பயன்படுத்தத் தொடங்கிய…

வாடிக்கையாளர்களை மீண்டும் கவர தென் கொரியாவில் உள்ள பார்கள் ரோபா பார்டெண்டர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் பல பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றனர். வேலையிழப்பு, சம்பளக்குறைப்பு உள்ளிட்ட காரணங்களால்…

பம் தெரிய மினி டிராயர்.. அது தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸ்.. நட்ட நடுரோட்டில் ஒய்யார…

நடிகை யாஷிகா ஆனந்த் படு மோசமான உடையில் நடு ரோட்டில் ஒய்யாரமாக நடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.…

தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர்!! (வீடியோ, படங்கள்)

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர் இன்று 06-06-2020 வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமுக்கு வெளிசர கடற்படை முகாமில் இருந்து கடந்த 20.05.2020 அன்று கொரோனா…

பல்கலை புதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று!! (வீடியோ)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தென்கிழக்குப்…

உணர்வுபூர்வமாக சிவகுமாரனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!! (படங்கள்)

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர்…