;
Athirady Tamil News
Daily Archives

7 June 2020

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1833 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

ஜனநாயகத்தின் விலையை மதிப்பிட முடியாது!!

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கொவிட் 19 வைரஸ் பரவாமல் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை விலேகொட தம்மயுக்திகாராம விஹாரையில் அமைக்கப்படும் வாக்களிப்பு…

கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்!!

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தந்தை, மகன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம், கச்சாய் வீதிப் பகுதியில்…

இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)

இதயநலன் காக்க செய்யப்படும் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் Cath lab என்ற பகுதி செயல்படும். இந்த Cath lab எந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது? சந்தேகம் தீர்க்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஸ். Cath Lab பற்றி…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு!!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம்…

தெல்லிப்பழையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் வாள்வெட்டுகுலு பயன்படுத்தியதாக கூறப்படும் கூரிய ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழையில் இன்று காலை ராணுவத்தினர் மேற்கொண்ட…

தீ விபத்தினால் 2 கடைகள் எரிந்து நாசம்.!! (வீடியோ, படங்கள்)

கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று (07) பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகியுள்றன. கடையின் பின் புறமாக வேலையில்…

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது?..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வழக்கமாக கோடை விடுமுறை…

நெல் காணியில் வர்த்தக நிலைய கட்டிடம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!! (படங்கள்)

வவுனியா பட்டாணிச்சூர்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள நெல்காணியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வர்த்தக நிலைய கட்டிட நிர்மான பணியினை உடனடியாக நிறுத்துமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் அவர்களினால் தடையுத்தரவு…

பெரியநீலாவணை வீட்டுத்திட்டத்தில் 16 வருடகாலமாக கழிவு நீர் !! (படங்கள்)

கல்முனை மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட மருதமுனை - பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் கழிவுநீர் கடந்த 16 வருடகாலமாக தேங்கிக் கிடப்பதால் இங்கு வசிக்கும் மக்களும் அயலவர்களும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக…

யங்ஸ்டார் விளையாட்டு கழக வீரர்களுக்கு உலருணவு பொதிகள்!! (படங்கள்)

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு கழக வீரர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!! வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தில் அங்கம் வகிக்கும் வறுமைகோட்டிற்குட்பட்ட உறுப்பினர்களுக்கு உலருணவு பொதிகள்…

மதுபானம் மீதான சிறப்பு கொரோனா கட்டணத்தை திரும்பப்பெற்றது டெல்லி அரசு..!!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டிய நிலையிலும், மத்திய அரசு போதுமான அளவு நிதி கொடுத்து உதவவில்லை. இதனால் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர் மாநில அரசுகள் மாதுபானத்திற்கான வரியை உயர்த்தின.…

கல்முனையின் ஆள்புல எல்லைக்குள் இடம்பெறும் அத்துமீறல்!! (வீடியோ, படங்கள்)

கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற அத்துமீறல் செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க சுயாதீன குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்…

உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை!!

இம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள்…

மட்டக்களப்பு கொழும்பு புகையிரத சேவை நாளை ஆரம்பம்!!

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு பகுதிக்கு நாளை (08) காலை 6.10 மணிக்கு புகையிரத சேவை இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.யூ.என்.நுவைஸ் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி…

மெனிங் காய்கறி சந்தை நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடும்!!

கொழும்பு புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை நாளை முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடவுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டிருந்த பின்னர் மெனிங் சந்தை மீண்டும் சில நிபந்தனைகளின் கீழ் திறக்கப்பட்டது.…

ஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை? – செலுத்திய தொகையை திருப்பித்தர…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணத்துக்காக கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித்தர இந்திய ஹஜ் கமிட்டி முடிவு எடுத்துள்ளது. இஸ்லாமியர்களின்…

உள்நாட்டு விமான சேவை: 7,000 விமானங்கள் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்..!!

இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் கடந்த மாதம் 25-ந்தேதி உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. முதல் நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் 58,318 பேர் பயணம் செய்தனர். நாட்கள் செல்லசெல்ல விமானங்களின் எண்ணிக்கை அதிரிக்கப்பட்டன. கடந்த…

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று!! (படங்கள்)

வவுனியா, பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு…

லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

பசறை நகர மத்தியில் லொறி ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 முச்சக்கர வண்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பசறை அம்பேதன்னகம பகுதியில் வசிக்கும் குருலு…

மவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

மவுசாகலை நீர் தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத கழிவு பொருட்களை அகற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிரமதான பணியில் தேசிய மின் கட்டமைப்புக்கு பங்களிப்புச் செய்யும் மஸ்கெலியா மற்றும்…

சொய்சபுர தாக்குதலின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி!!

கல்கிஸ்ஸ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில்…

வவுனியாவில் அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற டிப்பர்கள் : இருவர் கைது!! (படங்கள்)

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண்ணை ஏற்றிச்சென்ற டிப்பர்களை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டிக்குளம் பகுதியில் ஊரடங்கு காலப்பகுதியில்…

ஒமந்தையில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு பொலிஸாரினால் உலர் உணவு!! (படங்கள்)

ஒமந்தையில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு பொலிஸாரினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு ஒமந்தை பொலிஸாரினால் உலர் உணவு பொதிகள் இன்று (07.06.2020) காலை 9.30…

வவுனியாவில் நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம்!!…

வவுனியாவில் நீதிகோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் நேற்றுமுன்தினம் (05.06.2020) காலை 10.00 மணியளவில்…

அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல்!! (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு மட்டக்களப்பு படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்திலே பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகளின் 32 வது…

கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை..!!

கொரோனா தொற்று பாதித்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிறவர்களை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி தரப்படுவது இல்லை. இதனால் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் பார்க்காமலும், பேசாமலும் மன உளைச்சலுக்கு…

உ.பி.யில் பரிதாபம் – ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்ததில் ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட…

உத்தர பிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங் (30). இவரது மனைவி நீலம் (30), 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது மருத்துவ ஆலோசனை…

பிரித்தானியாவில் சிக்கியிருந்த 278 பயணிகள் நாடு திரும்பினர்!!

பிரித்தானியாவில் சிக்கியிருந்த மேலும் 278 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 இலக்க விசேட விமானத்தில் அதிகாலை 2.51 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான…

மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்!!

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மக்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் உடனடியாக…

இன்றைய காலநிலை விபரம்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

ஆடையகம் ஒன்றில் பணத்தை திருடி தப்பி சென்ற இருவர் கைது!! (வீடியோ)

ஆடையகயம் ஒன்றில் பணத்தை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை பௌசி மாவத்தையில் கடந்த 18.5.2020 அன்று அப்பகுதி ஆடையகம் ஒ ஒன்றில் நோன்பு திறக்கும் நேரத்தை பயன்படுத்தி இரு…

மக்களுக்கு பண உதவி அளிக்காமல் பொருளாதாரத்தை மத்திய அரசு அழிக்கிறது: ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் சிறு, குறு தொழில்துறை நிலவரம் பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார். அதில், ‘’பொதுமக்களுக்கும், சிறு,…

கேரளா போல் இமாசலிலும் கொடூரம் – வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி…

கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…