;
Athirady Tamil News
Daily Archives

8 June 2020

ஆரம்பத்தில் இருந்தே அசர வைத்த ஜெசிந்தா.. தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்தது நியூஸிலாந்து..…

அதிசயம்.. ஆச்சரியம்.. உண்மை.. தொற்றே இல்லாத நாடாக உருவெடுத்துள்ளளது நியூஸிலாந்து.. இதற்கெல்லாம் காரணம் சாட்சாத் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தான்.. உலக நாடுகளே ஜெசிந்தாவை புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கின்றன. இந்த அற்புதமான செய்தி நியூசிலாந்து…

நாயுடன் கொஞ்சும் புவனேஷ்வர் குமார்.. என்ன பார்வை.. இந்தப் பார்வை.. ! (படங்கள்)

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ என்று ஒரு பாட்டு உண்டு. அது போலத்தான் நம்ம வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ் குமாரும், அவரது செல்ல நாயும். எப்போதும் இவர்களை ஒன்றாகவே பார்க்கலாம். புவனேஷ்வர் குமார் ஒரு நாய் வளர்த்து வருகிறார். ரொம்ப…

ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த சிறுமி., பின்னால் பதுங்கி வந்த சிறுத்தை: அதிர்ச்சி…

ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிறுமியின் பின்னால் பதுங்கி வந்த சிறுத்தை சிறுமியை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுதி உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகான்…

நொறுங்கும் நிறவெறி.. திரும்புகிறது வரலாறு.. ஐந்து கண்டங்களிலும் திரளும் மக்கள்..…

வரலாறு திரும்புகிறது... உலக மக்கள் விழிப்பின் உச்சத்துக்கு வந்துள்ளனர்.. அடிமைகளை வியாபாரம் செய்து பணம் ஈட்டிய ஆங்கிலேயர் எட்வர்ட்ஸ் கோஸ்ட்டனின் சிலை துவம்சம் செய்துள்ளனர் போராட்டக்காரர்கள்.. 125 ஆண்டு காலமாக இருந்த சிலையை…

கொழும்பு மாநகரில் பஸ் முன்னுரிமை ஒழுங்கை சட்டம் இன்று முதல் அமுலில்!!

இன்று தொடக்கம், கொழும்பு மாநகரில் பஸ் முன்னுரிமை ஒழுங்கை சட்டம் அமுலாகவுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், இன்று தொடக்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாரதிமாருக்கு விதிமுறைகள் பற்றி…

மேலும் 8 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த 08 பேரும் குவைட்டில் இருந்து இலங்கை வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள…

தனியார் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு!!

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், தனியார் பஸ் நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பஸ் வண்டிகளின் பயண நேரசூசி தொடர்பாக இருந்துவரும் நீண்ட கால பிரச்சினையை…

மக்கள் கோரிக்கையை ஏற்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக பிரதமர் தெரிவிப்பு!!

2005ஆம் ஆண்டில் யுத்தத்திற்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை செவிமடுத்து, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு செயலாளராக நியமித்து யுத்தத்தை…

வழமைக்கு திரும்பிய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை!! (படங்கள்)

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை வழமை நிலைக்கு மாறியுள்ள நிலையில் பயணிகள் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டது. "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"

சுகாதார அமைச்சினால் உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்கள்!!

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 'பாதுகாப்பான உணவு சந்தை' என்ற தொனிப்பொருளில் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினால் விசேட அறிவுறுத்தல்கள் அனைத்து உணவகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை கொரோனா வைரஸ் தொற்றினால் வெவ்வேறு…

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி மோசடி!!

சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பெயர், போலியாக தயாரித்த கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச…

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர்!!…

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு…

தென்னங்காணிகளை பதிவு செய்வது கட்டாயம்!!

நாட்டிலுள்ள தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் பதிவு செய்வது கட்டாயம் என, தென்னை பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தென்னங் காணிகளை இவ்வாறு பதிவு…

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். ஒரு கட்சியின் சார்பாக அரசியல் செய்ய விரும்பினால்,…

இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா!!

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம் 1ம் திகதி…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் புதிய தொழிநுட்ப பீடம் பிரதமரால் திறந்து வைப்பு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின புதிய தொழிநுட்ப பீடம் ஹோமாகம- பிடிபன தொழினுட்ப பூங்காவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கையின் முதல் மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்ப பீடமாகும். இதற்காக, 3 பில்லியன்…

செல்லப்பிராணி நாயைக் கடத்தி கப்பம் பெற்ற கும்பல் – அச்சுவேலியில் சம்பவம்!!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; அச்சுவேலி பகுதியில் வசித்து…

அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடி காலத்தை நீடிக்க தீர்மானம்!!

நாட்டுக்கு வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா வகையான வீசாக்களினதும் செல்லுபடிக் காலத்தை இம் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 11 ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

பூநகரி வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி!! (படங்கள்)

கிளிநொச்சி – பூநகரி – மன்னார் வீதி 4ம் கட்டை பகுதியில் 661வது இராணுவ முகாம் அருகே இன்று (08) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமைடந்துள்ளார். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றிவந்த டிப்பர்…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

வவுனியா புதுக்குளம் இலங்கை வங்கியில் ATM இயந்திரம் உடைப்பு!! (படங்கள்)

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்கள் விடுமுறையின் பின்னர் இன்றையதினம் (08.06.2020) வங்கி திறக்கப்பட்ட…

அதெப்படி கோவிலுக்குள் போய் சாமி கும்பிடலாம்.. தலையில் சுட்டு கொல்லப்பட்ட தலித் சிறுவன்..…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின்…

ஜன்னல் வழியாக எட்டி பார்த்தால்.. படுக்கையில்.. அண்ணனும் தங்கையும்.. அழுகிய நிலையில்.. ஷாக்…

பூட்டிய வீட்டில் இருந்து குப்பென வீசியது துர்நாற்றம்.. ஜன்னலில் எட்டி பார்த்தால் பெட்ரூமில் அழுகிய நிலையில் சடலமாக விழுந்து கிடந்தனர் 2 பேர்.. அவர்கள் இருவரும் டிவி சீரியலில் நடிக்கும் அண்ணன் - தங்கை ஆவர்! சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்…

கொடுமைதான்.. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கவுன்சிலரை.. சிறைக்கு அனுப்பிய ‘அண்ணனின்…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பெங்களூர் நகர கவுன்சிலரை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டது அவரது ஆதரவாளர்களின் செயல். பெங்களூரு நகரின் பாதராயணபுரா பகுதி, சில வாரங்கள் முன்புவரை, கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக…

“தவிடுபொடி”யாகும் கனவுகள்.. “சின்னாபின்ன”மாகும் இமேஜ்..…

ஏகப்பட்ட கனவில் மூழ்கி திளைத்து வந்தார் அதிபர் டிரம்பின்.. அந்த அத்தனை ஆசைகளிலும் மண் விழுந்து வருகிறது.. வரக்கூடிய அதிபர் தேர்தலில் டிரம்புக்கு வாக்களிக்க போவதில்லை என குடியரசு கட்சியைச் சேர்ந்த காலின் பாவெல் அறிவித்துள்ளார். இதனால்…

கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு – டக்ளஸ்!!…

கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு: வின்ஞ் பயன்படுத்த அமைச்சர் டக்ளஸ் இடைக் காலத் தடை கரைவலை மீன்பிடி முறையில் வின்ஞ் பொறிமுறையை பயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீரமானம் மேற்காள்ளப்படும் வரை வின்ஞ் பொறிமுறை…

இ-பாஸ் பிரச்சனையால் கேரள பெண்ணை, நடுரோட்டில் திருமணம் செய்த கோவை என்ஜினீயர்..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொதுமக்கள்…

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன?- முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது..!!

சீனா இப்போதுதான் கண் விழித்திருக்கிறது. பின்னே? கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதன் முதலாக வுகான் நகரில் தென்பட்டதாகத்தான் தகவல்கள் இதுவரை வெளிவந்தன. இப்போது 6 மாத காலத்தில் அந்த கொலைகார வைரஸ் தொற்று,…

பிரேசிலில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே…

கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34.5 லட்சத்தைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர்…

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கமலகுமார் பதவியேற்பு!! (படங்கள்)

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக கமலகுமார் பதவியேற்பு வவுனியா கல்வியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குணரட்ணம் கமலகுமார் இன்று மதியம் பதியேற்றுள்ளார். வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக பதவி வகித்த சுவர்ணராஜா அவர்கள்…

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண்!!

தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம்…

போராட்ட குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு குவியும் பரிசுகள் – அமெரிக்காவில் ருசிகரம்..!!

அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு…

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்தியவருக்கு ஒரு மாத சிறை!!

மதுபோதை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றங்களைப் புரிந்த மூவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மதுபோதை மற்றும் சாரதி…