;
Athirady Tamil News
Daily Archives

9 June 2020

டெங்குநுளம்பின் பரவலை கட்டுப்படுத்துவது எமக்கு மிகப்பெரும் சவால்!!

யாழ்.மாவட்டத்தில் டெங்குநோயின் தாக்கம் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாக கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பேரானந்தராஜா டெங்குநுளம்பின் பரவலை கட்டுப்படுத்துவது எமக்கு மிகப்பெரும் சவாலாக…

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மலினப்படுத்துவதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே…

தென்மராட்சி வடக்கு தம்பான் கும்பிட்டான் குள பிள்ளையார் ஆலயத்தில் களவு !!

தென்மராட்சி வரணி வடக்கு தம்பான் கும்பிட்டான் குள பிள்ளையார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் கலசம் உட்பட ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இன்று…

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு…

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கி எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.…

பல இடங்களையும் பார்வையிட்ட டக்ளஸ்!! (படங்கள்)

வவுனியா சர்வதேச விளையாட்டு மைதானம் உட்பட பல இடங்களையும் பார்வையிட்ட டக்ளஸ் வவுனியாவில் கைவிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் உட்பட நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.…

52 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை : தகவல்கள் மறைப்பு!!

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னர் 18 வயது பூர்த்தி அடைந்துள்ள அனைவருக்கும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறு, நான்கு அமைப்புகளால் ஒன்றிணைந்த தேர்தல்கள் தொடர்பான பரிசீலனைகளை செய்துவரும் சுயாதீன…

புதிய கல்விக்கொள்கை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமைய வேண்டும் – ஜனாதிபதி!!

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு ஏற்ப 'அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு' என்ற கருப்பொருளின் அடிப்படையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டுக்கும், எதிர்கால தலைமுறைக்கும்…

வீசா இன்றி தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது!!

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக,…

பராமரிப்பின்றிய நிலையில் திருநெல்வேலி இந்து மாயனம்!! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி இந்து மயானம் உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதேவேளை இது தொடர்பில் பிரதேச சபை விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள்…

இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர்…

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடத்தப்பட்ட…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்க்கவில்லை!! (வீடியோ)

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான்…

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக எதையும் செய்யவில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி…

அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும்!! (வீடியோ)

அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொள்ளும் எனவும் குறித்த கட்சியினால் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டவர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்…

வவுனியாவில் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது அம்மாச்சி உணவகம்!!

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் திறக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி…

ரத்னஜீவனின் சர்சைகள் தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன! டக்ளஸ்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் கூலின் சர்ச்சைகள் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் உரியநேரத்தில் அவை வெளியில் வரலாம் எனவும் அவர் கூறியுள்ளார். வவுனியா அமைந்துள்ள அரச…

மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை – த.சத்தியமூர்த்தி!!

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.…

13 வயது கன்னி சிறுமிகளை கொண்ட இன்ப படை.. தாத்தா முதல் கிம் வரை ஆடிய காமக் களியாட்டம்!…

13 வயது முதல் 14 வயதுடைய பள்ளி பருவ சிறுமிகளை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொள்ள இன்ப படை பிரிவு ஒன்றை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உருவாக்கியிருந்தாராம். இது ஒன்றும் புதிதல்ல. அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் உருவாக்கிய படைகளை இவர்…

நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகின்றது!! (படங்கள்)

நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய 09.06.2020 அன்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இந்த சுற்றிவளைபின் போது 1150…

மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50 சதவீத இடஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு..!!

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு…

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும்- உச்ச நீதிமன்றம்…

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரியும், அடிப்படை வசதிகள் கேட்டும் பல்வேறு பகுதகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள்…

நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை கழுவும் இயந்திரங்கள் நான்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனிமனையில் இன்று (09) கையளிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் சுகாதாரத் திணைக்களத்தால்…

நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!!

அனைத்து அரசு பாடசாலைகளும் நான்கு கட்டங்களில் கீழ் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளை!!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நுழைந்த குழுவொன்று ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த மேலதிக கொடுப்பனவு தொகை பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசாரால் சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை- காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி.!! (வீடியோ)

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ…

நெடுஞ்சாலையில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்- சமூக விலகலை மறந்த முன்னாள் எம்எல்ஏ

நாடு மழுவதும் கொரோனா பரவல் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மால்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஓட்டல்கள் என திறக்கப்பட்டபோதிலும்,…

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று..!!!

இந்தியாவில் இதுவரை 266598 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 331 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால்…

மேலும் 67 பேர் பூரண குணம் – மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றைய தினம் மேலும் 67 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக…

பொதுத் தேர்தல் விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும்…

வழிகாட்டலை பின்பற்றி ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்!!

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு அவர்களது வழிகாட்டலை பின்பற்றி ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு அவர்களது வழிகாட்டலை பின்பற்றி ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும். அதனை மக்கள் விளங்கி…

24 மணி நேரத்தில் 331 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 7466 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை…

கொரோனா மையமாக விளங்கிய நியுயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க் நகரமும், மாகாணமும் திகழ்ந்தது. பிற எந்தவொரு மாகாணத்தையும், நகரத்தையும் விட இங்குதான் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தது. அமெரிக்காவின் 50 மாகாணஙகளில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின்…

வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று!!

2020 பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்…

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலி: புதிதாக 308 பேருக்கு வைரஸ் தொற்று..!!

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5,387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 308 பேருக்கு வைரஸ் தொற்று…

தலங்கம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!!

பாதாள உலக குழு உறுப்பினரான அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ´சன்சைன் சுத்தா´ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது…