;
Athirady Tamil News
Daily Archives

10 June 2020

மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பான அறிவிப்பு!!

மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்: 01. மதவழிபாட்டுத்…

மேலதிக வகுப்பு ஆரம்ப தினத்தில் மாற்றம்!!

முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்டிருந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி, ஜூன் மாதம் 29 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

வீடு உடைத்து கொள்ளை – ஐவர் கைது !!

திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இரு இடங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து களவு போன பொருட்கள் மீட்கப்பட்டு கொள்ளையர்கள் ஐவரை கைது…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1863 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

கொட்டகலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!! (படங்கள்)

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10.06.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள்…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(11) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

மரண தண்டனை கொடுப்பதை தலைவர் நிறுத்தி விட்டார்: புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதும் மரண தண்டனை கொடுப்பதை தலைவர் நிறுத்தி விட்டார்: புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது உருவாக்கப்பட்டதோ அப்போதே மரண தண்டனை கொடுப்பதை தேசிய தலைவர்…

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்..!!

நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்,…

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி !!

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்…

மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம்!! (படங்கள்)

சாரதிஅனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம். அலுவலர்கள், பொதுமக்களுக்கிடையே குழப்பம். சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

பிரேசிலை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரேசிலில் ஒரே…

பாகிஸ்தானிலும் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,646 பேருக்கு கொரோனா..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த…

புதிய கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க திட்டம்!!

கொவிட் 19 நிலைமையை கட்டுப்படுத்தும் செயற்பாட்டின் ஊடாக நூற்றுக்கணக்கான புதிய படைப்புகளின் உருவாக்கத்தை காண முடிந்தாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் அதிகாரமளித்தல் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயசுந்தர பண்டாரா தெரிவித்துள்ளார்.…

மேலும் 65 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 65 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார…

தனியார் அலுவலக நேரங்களில் திருத்தங்களை பரிந்துரைக்க குழு !!

பயணிகள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கு பொது மற்றும் தனியார் அலுவலக நேரங்களில் திருத்தங்களை பரிந்துரைக்க குழு ஒன்றை நியமிக்க போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று…

கருணா அம்மானின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு-விசாரணை ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால்…

நயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி!! (வீடியோ)

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச்…

வங்காளதேசத்தில் 3171 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.11 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்…

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

புருண்டி நாட்டின் அதிபர் மாரடைப்பால் மரணம்: அரசு அறிவிப்பு..!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இந்த நாட்டின் அதிபராக 55 வயதான பியர் குருண்சிஸா இருந்து வந்தார். பியருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கருசியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர்…

லடாக் எல்லையில் இருந்து 2.5 கி.மீ தூரம் வரை பின் வாங்கியது சீன ராணுவம்..!!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.…

சுகாதார பணியாளர்களை அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் தங்க வைக்க நடவடிக்கை!!

கொவிட் 19 தொற்றாளர்களை பராமறிக்க அதிகாலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்கள் குடும்பம் சகிதம் இலங்கையில் அதிசொகுசு வாய்ந்த விடுதிகளில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் சுகாதார செயலாளருக்கு ஆலோசனை…

மேலும் 45 கடற்படை வீரர்கள் பூரண குணம்!!

இலங்கையில மேலும் 45 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 608 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர்…

வவுனியா- மடுகந்தையில் பட்டா ரக வாகனம் விபத்து: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, மடுகந்தையில் பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து…

தீய சக்தியின் சதித் திட்டத்தை முறியடித்து வெற்றிகொள்வோம் – நஸீர்.!!

தீய சக்தியின் சதித் திட்டத்தை முறியடித்து வெற்றிகொள்வோம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் வேண்டுகோள் எதிர்கொள்ளப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 6 வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில்…

நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் ஒன்றினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவகத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,859 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை (10.06.2020 - காலை 07.00) மொத்தமாக 1,859 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.…

கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன?..!!

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கொரோனா வைரஸ் தொடர்பான மறுவரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்தே நோய் பரவும் வாய்ப்பு அதிகம், வைரஸ் இருக்கும்…

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்..!!

சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகள் ஊரடங்கை நீட்டித்து…

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்!!

நேற்றைய தினம் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிறமிழக்கும் வண்ணங்கள் !! (கட்டுரை)

சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே…

இருப்பது ஒன்றுதான் …!! (மருத்துவம்)

‘இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி…