;
Athirady Tamil News
Daily Archives

11 June 2020

பலாப்பழத்தில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை – விலங்குகளுக்கு தொடரும் சோகம்..!!!

கேரளாவில் சமீபத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து வைத்த அன்னாசி பழத்தை சாப்பிட்டதால் வெடித்து சிதறி, பலத்த காயம் அடைந்தது. அந்த வலியை தாங்க முடியாமல் மூன்று நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக இறந்தது. பன்றி வேட்டைக்காக…

முல்லைத்தீவில் சிறுவன் கிணற்றில் விழுந்து பலி!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவு, தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில்…

டெல்லியில் 2098 பேர் உடல்கள் அடக்கம்: மாநகராட்சி அதிகாரியின் தகவலால் சர்ச்சை..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் மிக அதிகமான அளவில் பாதிப்பு உள்ளது. தமிழ்நாட்டை காட்டிலும் டெல்லியில் இறப்பு…

7 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!!

தூத்துக்குடி கடலோரத்தில் பதுங்கியிருந்த நிலையில் 7 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முறையான வீசா இருக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த 7 மீனவர்களும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்…

சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்!!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு செல்லும் வீதிப் பகுதியில் நிற்கும்…

சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர்களுக்கு தலா ரூ.10000 நிதியுதவி -ஆந்திர…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் தொழில்கள் முடங்கின. குறிப்பாக சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, அவர்களுக்கு அரசுகள்…

அத்தியாவசிய விடயங்களுக்காக மாத்திரம்‌ ஓய்வூதிய திணைக்களம் வரவும்!!

ஓய்வூதிய திணைக்களத்திற்கு அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் வருமாறு, ஓய்வூதிய திணைக்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டி டயஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள அவர், இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும்…

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் குளங்களில் கொட்டப்படும் கழிவுகள்!!

களுவாஞ்சிகுடி பெரும்போக உத்தியோகஸ்தர் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையை சூழவுள்ள விவசாயக்குளங்களில் பொதுமக்கள் சிலர் தங்களின் வீட்டுக்கழிவுகளை சூட்சுமமான முறையில் கொட்டி வருகின்றார்கள். குறிப்பாக கரைச்சாக்குளம், குமாரப்போடியார் குளம்,…

பருத்தித்துறையில் கடலட்டை பிடிக்க மீண்டும் வந்த வெளிமாவட்ட மீனவர்கள்!! (படங்கள்)

பருத்தித்துறையில் கடலட்டை பிடிப்பதற்காக மன்னார் மீனவர்கள் முகாமிட்டுள்ளனர். இன்று (11) காலை அந்த பகுதியில் வாகனங்களில் வந்த மன்னார் மீனவர்கள் அட்டை பிடிப்பதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் முதல் பருத்தித்துறை வரையான…

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!!

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து நாளை வெள்ளிக்கிழமை வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்த முடியாது –…

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது…

கல்வி அமைச்சின் தீர்மானத்தால் கடும் சிரமம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!!

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்திருக்கும் தீர்மானத்தால் பெற்றோரும் ஆசிரியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்துடன் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் மேற்கொண்டிருக்கும் திருத்தத்தினால் மாணவர்கள்…

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பான விசேட அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் மஹாபொல புலமைப் பரிசில் நிதியுதவியை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மொத்த பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கையில் 50 வீதமான 60 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 5 ஆயிரம் வீதம் வழங்க…

நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்..!!

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக, பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. நிரவ் மோடி, லண்டன் சிறையில் உள்ளார். இந்நிலையில், நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரது…

மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை எச்.எம்.எம்.ஹரீஸால் ஏற்படுத்தப்பட்டாது!! (வீடியோ)

மட்டு அம்பாறை எல்லை பிரச்சினை என்பது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கல்முனை மாநகர முதல்வராக இருக்கும் போது வலிந்து தோற்றுவிக்கப்பட்டது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான்…

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால்…

வரைபட அறிவில்லாதவர் கோடீஸ்வரன் கருணா குற்றச்சாட்டு.!! (வீடியோ)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டு அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என கூறுவது வேடிக்கையான விடயம். ஏனெனில் அவருக்கு வரைபட அறிவு இல்லை நாங்கள் கடந்த 25 வருட காலம் வரைபடங்களுடன் போராட்ட காலங்களில்…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு…

கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு TNA ஆதரவு? – எம்.ஏ.சுமந்திரன்!! (வீடியோ)

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால், கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கும் என கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!!

கேரளா கஞ்சாவுடன் 59 வயதுடைய பெண்ணொருவர் கைது நேற்று மாலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பெண்மணியை இராணுவப் புலனாய்வுப்…

தமிழ் பேசும் ஒருவரும் நியமிக்கப்படவில்லை – சுமந்திரன் குற்றச்சாட்டு!!

பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் சம்பந்தப்பட்ட செயலணியில் தமிழ் பேசும் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்…

லடாக் எல்லை பிரச்சினை பற்றிய கருத்து: ராகுல் காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி..!!

லடாக் எல்லை பிரச்சினையில் மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் புகுந்து சில பகுதிகளை ஆக்கிரமித்து இருப்பதாகவும், ஆனால்…

24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்… இந்தியாவில் 8000-ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம்…

லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை..!!

கிழக்கு லடாக் பிராந்தியத்தில் பங்கோங் சோ அருகே கடந்த மாதம் 5-ந் தேதி இந்தியா-சீனா படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது. இதற்கிடையே, கடந்த 6-ந் தேதி இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை…

முதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய…

முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்றுவிட்டார் கணவர்.. அதுமட்டுமில்லை.. தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கியும் விட்டார்.. முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததால் வந்த வினை.. இந்த கொடுமை…

உணவு பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் வாய் சிதறி பலி..…

திருச்சியில் ஏதோ உணவு பொருள் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், அலகரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்…

அருவியை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய 4 சிறுவர்கள்- பொதுமக்கள் மீட்டனர்..!!

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ஆனி மாத ராசி பலன் 2020 : இந்த 4 ராசிக்காரங்களும் ரொம்ப கவனமா இருங்க!! (படங்கள்)

ஆனி மாதம் மிதுன மாதம். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியனின் பயணம் தொடங்குகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப்…

நீரவ் மோடி,மெஹூல் சோக்ஸியின் ரூ1,350 கோடி மதிப்பு ஆபரணங்கள்- 108 பெட்டிகள்-அமலாக்கத்துறை…

வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ரூ1,350 கோடி மதிப்பிலான ஆபரணங்கள், 108 பெட்டிகளில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமலாக்கப்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8-ந்தேதி 6 ஆயிரத்து 300 பேரும்,…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 74.46 லட்சத்தை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

வவுனியாவில் நெல் காணியில் வர்த்தக நிலைய கட்டிடம் : அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!…

வவுனியாவில் நெல் காணியில் வர்த்தக நிலைய கட்டிடம் : அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நெல்காணியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தினை அகற்றுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள…

ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு வழங்குமாறு கோரிக்கை!!

வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வவுனியா தெற்கு வலய ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட்- 19 நிதியத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இம் மாதம் ஒவ்வொரு ஆசிரியர்களும்…

வவுனியாவில் கடற்படை வீரர்கள் விடுவிப்பு!!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 201 கடற்படை வீரர்கள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர் .…