;
Athirady Tamil News
Daily Archives

12 June 2020

சமகால அரசியல் சமதளம் !! (கட்டுரை)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய…

சாஹிட் என பதிவு செய்து வைத்தியசாலையில் அனுமதியான சஹ்ரானின் சகோதரன்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; நடத்தப்பட்ட பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், 2018 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் குறித்து நேற்று…

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிய மற்றுமொரு உறுப்பினர்!!

2020 ஆம் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலூகா ஏக்கநாயக்க தேர்தலில் இருந்து விலகியுள்ளார். நிலூகா ஏக்கநாயக்கவினால் தனது இராஜினாமா கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக இராணுவ அதிகாரி?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தராக இராணுவ அதிகாரி? வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார் மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு இராணுவ அதிகாரியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ துணைவேந்தராக நியமிக்கப்…

புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை பொய்யானவை – சுரேஸ்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதென…

சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது பொங்கிய பாசம்? – வி.மணிவண்ணன்!! (வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் !!

லீசிங் வசதிகள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் கடன் தவணையை செலுத்தத் தவறும் நபரின் வாகனத்தை கைப்பற்றும் லீசிங் நிறுவனங்களின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது, என்பதினால் அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய…

பெரஹர நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல்!!

பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் பெரஹர நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை…

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 38 லட்சம் பேர் மீண்டனர்..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு…

ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பம் !!

தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வேலைதிட்டத்துக்கு அமைய, அமைய குறித்த சேவை தற்காலிகமாக…

4,874 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்!!

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் (12) வரை 12, 856 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து,…

கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து ரஷ்யாவில் அறிமுகம்..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை பதம் பார்த்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும்…

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில்: பாதிப்பு 8 லட்சம் – 40 ஆயிரம் பேர் பலி..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம்…

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!!

நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11) இரவு 10.30 க்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு…

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு!!

எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 2, 3,7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு…

மக்கள் கஷ்டங்களை தீர்க்க ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமனம்!!

மக்கள் முறைப்பாடுகள் மற்றும் கஷ்டங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சலுகை வழங்குவதற்காக ஜனாதிபதி செலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க இவ்வாறு…

வவுனியாவில் இரானுவத்தினர் விசேட ரோந்து நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதிகளில் இரானுவத்தினர் மோட்டார் சைக்கில்களில் இன்று (12.06.2020) காலை விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கடந்த மூன்று மாதமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த…

பெண்கள் அமைப்பால் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு!! (படங்கள்)

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு..!!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48), தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம்…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 1.16 லட்சத்தை கடந்தது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.23 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

வங்காளதேசத்தில் 3187 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.21 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்…

உகரம் அறக்கட்டளை இரத்ததான முகாம்!! (வீடியோ, படங்கள்)

உகரம் அறக்கட்டளை மற்றும் ஆவரங்கால் சமுர்த்தி வங்கி இணைந்து இன்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அண்மையில் ரத்த வங்கிக்கு இரத்தங்களை தானம் செய்யுமாறு வேண்டுகோள்…

மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது – அமைச்சர் டக்ளஸ்!!

மக்கள் ஆதரவின்மையினால் இலக்கினை அடைய முடியாமல் உள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்! அரசியல் தலைமை என்பது மக்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நடைமுறைச் சாத்தியமற்ற மக்களின் விருப்பங்களின் பின்னால் இழுபட்டு செல்வதாக இருக்க…

7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!! (படங்கள்)

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து பொலிசார் ஊடாக…

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு…

இளவாலையில் 58 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொதி!!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் 58 கிலோ கஞ்சா போதைப்பொருள் பொதி ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதனைக் கடத்த முயன்றவர்கள் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை…

ரஷ்யா – 5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.21 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

மலேசிய கடலோர காவல் படையினரிடம் சிக்கிய ரோஹிங்யா அகதிகள்..!!

மியான்மரில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த ரோஹிங்யா அகதிகள் லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் அண்டைநாடான வங்காளதேசத்துக்கு சென்று காக்ஸ் பஜார் முகாம்களில் வசித்து வருகின்றனர். அங்கிருந்து ஏராளமானோர் மலேசியாவுக்கு செல்ல…

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம்!! ( வீடியோ, படங்கள்)

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஜமுனா ஏரியில்…

முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறேன் – பெறுபேறுகளை எடுத்துக்காட்டுங்கள்!!

ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை…

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்!!

கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்த 64 வயதுடைய…

TNAயினை பலமான அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்!!

நாடு இராணுவ மயமாக்கல் என்ற ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தமிழர் தரப்பில் மாற்று அணி என்ற கோசத்தை கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலமான அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அக் கட்சியின் பேச்சாளர்…

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று..!!

சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி…