;
Athirady Tamil News
Daily Archives

13 June 2020

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் காரசார விவாதம்..!!

இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர்…

சிரியா பிரதமர் திடீர் நீக்கம் – அதிபர் பஷார் அல் ஆசாத் அதிரடி..!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்குக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நாட்டில் பொருளாதார…

யாழ். நாவற்குழி முந்நூறு வீட்டுத்திட்டப் பகுதியில் மோதல்!!

யாழ். நாவற்குழி முந்நூறு வீட்டுத்திட்டப் பகுதியில் (13) இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது, 12 வயதுச் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். அப்பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின்போது,…

இன்றிலிருந்து இமாம் ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதி!!

இன்றிலிருந்து இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதியளித்துள்ளது. வக்பு சபை கடந்த 3 ஆம் திகதி மற்றும் 11 ஆம் திகதி வெளியிட்ட சுற்றுநிரூபங்களில் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் இன்றையதினம் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 4 பேரில் 3 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் கடற்படையினர் எனவும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

பூநகரியில் மக்களின் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியில் வனவளத் திணைக்களம்!! (வீடியோ,…

பூநகரி கிராஞ்சி மொட்டையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் காணிகளை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை நீதிமன்றின் ஊடாகப் பெறுவதற்கு நடவடிக்கை…

கதிர்காமம் பாத யாத்திரை இவ்வருடம் இடம்பெறாது யோகி ஸ்ரீ சிவா சுவாமி அறிவிப்பு!!

கதிர்காமத்திற்கான பாதயாத்திரை இவ்வாண்டு நடைபெறவில்லை என்றும் எனவே முருக பக்தர்கள் அதற்கேற்ப நடந்துகொள்ளுமாறும் அகில இலங்கை கதர்காம கந்தவேள் வேல் பாதயாத்திரை தலைவர் கீர்த்தி தேசபந்து யோகி ஸ்ரீ சிவா சுவாமி தெரிவித்துள்ளார். இவ்வருடம் முருக…

கொரோனாவுக்கு எதிரான போரில் ஆரோக்கிய சேது செயலிக்கு முக்கிய பங்கு – ஐ.நா. இந்திய…

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், இந்த உலகையே கலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகமெங்கும் 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. 4 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்று பாதிப்புக்கு பலியாகி…

ரிமோட் மூலம் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்- அபுதாபியில் அறிமுகம்..!!

அபுதாபி தீயணைப்புத்துறையில் புதிதாக போசன் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ள டி.ஏ.எப். 35 என்ற நவீன தானியங்கி தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3,800 கிலோ. இந்த வாகனம் சக்கரங்கள் பொருத்தப்பட்டு சிறிய வாகனம் போல…

பல்கலை. விடுதிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் தனி அறை – துணைவேந்தர்களிடம் வலியுறுத்து!!

ஒவ்வொரு மாணவருக்கும் விடுதிகளில் தனி அறையை வழங்க முயற்சிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களிடமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். “மாணவர்கள் தங்கள்…

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(14) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் திடீரென காணாமல்போன சிறுமி!!

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். தனது உறவினருடன் இன்று (சனிக்கிழமை) நண்பகல் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயதுச் சிறுமி, தாகமாக இருப்பதாக தனது…

ரணில், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் – மனோ!!

நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், தாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை…

சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்… நேபாள எல்லையில் நடந்தது என்ன?

இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே 1800 கி.மீ. நீள எல்லை உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதையொட்டி லிம்பியாதுரா, காலாபானி ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. இவை இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும். ஆனால்…

வரணி ஆலயத்தில் திருடியவர் கைது; நேற்று கைதானவர் விடுதலை!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த (09.06.2020) உடைத்து கொள்ளையிட்ட நபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் – சங்கானையை சேர்ந்த நபர் ஒருவரே…

பொதுஜன பெரமுன சார்பில் தேர்தல் களத்தில் 252 வேட்பாளர்கள்!!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் மாநாடுகள் எதிர்வரும் ஜூலை மாதம்…

பாகிஸ்தான் சந்தைப்பகுதியில் குண்டுவெடிப்பு- ஒருவர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானின் உயர்பாதுகாப்பு கொண்ட நகரமான ராவல்பிண்டியின் சத்தார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள அருகில் உள்ள…

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானிக்கு சர்வதேச விருது..!!

அமெரிக்காவின் ஓகியோ உணவு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரத்தன் லால். பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவர் மண் ஆய்வுத்துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். இவரது ஆய்வு மூலம் மண்வளம்…

அம்பாறை மாவட்டத்தில் செயற்கை அவையங்கள் இலவசமாக வழங்கிவைப்பு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவழப்புடன் கூடிய நபர்களுக்கு ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான செயற்கை அவையங்களை இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு…

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று..!!

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று…

தவறுகளை மக்கள் உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – அமைச்சர் டக்ளஸ்!!

கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – வடமராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான…

தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த 15,000 பேரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் மூடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய தற்போது தமது செயற்பாடுகளை…

கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ தடுப்பூசி உதவுமா?- அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை..!!

கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அந்த வைரஸ் இதுவரை இல்லாத வகையில் தற்போது வேகம் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரை சந்தைக்கு…

ஹெரோயினுடன் இருவர் கைது !!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து 460 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய…

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்குமாறு தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை…

பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் 22 முதல் ஆரம்பமாகும் !!

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம்…

நாட்டில் உயிர் அச்சுறுத்தல் மிக்க லீசிங் மாபியா ஒன்று உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு!!

நாட்டில் உயிர் அச்சுறுத்தல் மிக்க லீசிங் (குத்தகை) மாபியா ஒன்று உருவாகியுள்ளதாக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறிப்பாக சில லீசிங் நிறுவனங்கள் நாட்டில் கடைப்பிடிக்கப்படாத பல சட்ட திட்டங்களை…

நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை பாதுகாத்தது!!

கடந்த நல்லாட்சி அரசாங்கம் மீது எவ்வகையான விமர்சனங்கள் காணப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்தும் 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை பாதுகாத்தாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் உறுப்பினர் கே.டீ. லால்காந்த, கண்டியில் நேற்று…

ஊரடங்கு சட்டம் தொடர்பான விஷேட அறிவித்தல்!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது..!!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனா பலி எண்ணிக்கை – பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது…

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!! (படங்கள்)

வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே நேற்று (12) 60 வயதுடைய குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள்…

சிசு கொலை – தாய் தொடர்பில் விசாரணை!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள் பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 12.06.2020 அன்று…

18 நாட்கள் வென்டிலேட்டர்… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை.!!

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது, மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்படும். இதனால் வென்டிலேட்டர் மூலம் செயற்கை…