;
Athirady Tamil News
Daily Archives

14 June 2020

காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி!!

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் தாக்கம் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் தெற்கு…

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water cress) என்ற…

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட வாழ்வியல் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது?…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்!! (வீடியோ,…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்ற…

வவுனியாவில் இன்று நடந்த அசம்பாவிதம்! பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில்..!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஜந்துபேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றயதினம் இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த…

கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு!!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால் செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளளது. கலட்டி வீதியால் செல்லும்…

செட்டிகுளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்: 42 வயதுடைய நபர் கைது!!

வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம்…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 4ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 4ம் நாள் திருவிழா இன்று(14.06.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வவுனியாவில் நகரசபை உறுப்பினரால் வீதி புனரமைப்பு!! (படங்கள்)

வவுனியா திருநாவற்குளம் வீதி புனரமைக்கும் பணி இன்று (14) நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டிபனால் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள 'இளங்கோ' வீதி புனரமைக்கும் பணி நகரசபை உறுப்பினர் காண்டிபனால் சொந்த நிதிச்…

ஓமந்தையில் கிணற்றிலிருந்து ஆர்பியி செல்கள் மீட்பு!!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் இன்று துப்புரவுசெய்துள்ளார். இதன்போது குறித்த…

அனைத்துகட்சிக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – றிசாட் ! (படங்கள்)

நடைபெற இருக்கின்ற தேர்தல் ஆளும்கட்சிக்கு மாத்திரம் சாதகமான தேர்தலாக இல்லாமல் அனைத்து கட்சிக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் என்று முன்னாள் கைத்தொழில் வணிகஅமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாட் பதியூதீன்…

2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் – எம்.ஏ.சுமந்திரன்!!…

2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை எங்களுடைய மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீரும் வரையில் நாங்கள் அதைச் செய்யப் போவதுமில்லை. அந்த அரசு ஊடாக எமது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை…

மட்டக்களப்பு மாவட்டத்தில், நிவாரண உலருணவுப்பொதி வழங்கிய “மாணிக்கதாசன்…

மட்டக்களப்பு மாவட்டத்தில், நிவாரண உலருணவுப்பொதி வழங்கிய "மாணிக்கதாசன் பவுண்டேசன்".. (முழுமையான படங்கள்) "தடைகைளை உடைத்து, சமூகத்தை உயர்த்து" எனும் தாரக மந்திரத்துடன், கடந்த 2020 மே முதலாம்திகதி அன்று சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களுடன்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம்…

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள்!! (படங்கள்)

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக இன்று (14.06.2020) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் மூண்டது. இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு…

யாழ்.மாவட்டத்தில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம்!! (வீடியோ)

யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இதுவரை 90 பேர் அடையாளம்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – டெல்லிக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!!

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை…

டெல்லியில் 6 நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்கு, 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா..!!

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை…

யாழில் படுகொலை செய்யப்பட்ட சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி!! (வீடியோ)

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை யாழ் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள முச்சக்கர வண்டிகள் சங்க தரிப்பிடத்திற்கு முன்னால் ஒன்று…

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்!! (வீடியோ,…

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தால் மாத்திரமே ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய…

மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் !!

மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்! அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்…

கண்டாவளை இராணுவ முகாம் முன்பாக வெடிபொருள்!! (வீடியோ)

கிளிநொச்சி கண்டாவளை இராணுவ முகாம் முன்பாக மின் ஆளி வடிவான வெடிபொருள் இராணுவத்தால் மீட்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது. கிளிநொச்சி கண்டாவளை பிதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக…

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி- இருவர் காயம்..!!

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய ராணுவ வீரர்களும், எல்லை அருகே உள்ள அப்பாவி மக்களும் உயிரிழக்கும் துயர சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச்…

கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள்…

நாளுக்கு நாள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு…

ஒரு வாரத்திற்குள் 20 ஆயிரம் புதிய படுக்கைகளை அமைக்க டெல்லி அரசு உத்தரவு..!!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்து உள்ளது.…

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்..!!

சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 10 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 11,929…

சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை: அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்..!!

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்…

படகு கவிழ்ந்ததில் சிறுவன் பலி !!

உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவர்கள் சிலர் குறித்த குளத்தில் படகு ஓட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்து நீரில் மூழ்கிய குறித்த சிறுவனை உகண வைத்தியசாலையில்…

மேலும் 35 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 35 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார…

அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: இந்தியா கடும் கண்டனம்..!!

இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. ஏற்கனவே லடாக், சிக்கிம் உள்ளிட்ட எல்லை பகுதியில் சீனா இந்தியாவுக்கு…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 78.55 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள்: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது..!!

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் புரட்டிப்போட்டு வருகிறது. இன்னும் தடுப்பூசி சந்தைக்கு வரவில்லை. இதேபோன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்தும் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு வரவில்லை.…