;
Athirady Tamil News
Daily Archives

15 June 2020

அமெரிக்காவில் இருந்து 100 வென்டிலேட்டர்கள் இன்று இந்தியா வருகிறது..!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. அதை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிப்பதிலும் பல நாடுகளில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதற்கிடையே நட்பு நாடுகள் தங்களுக்கு இடையே மருந்து பரிமாற்றத்தையும் மேற்கொண்டு வருகின்றன. இதன்படி…

சற்றுமுன் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1905 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை…

மரபுரிமை பேரவை ஊடக அறிக்கை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக 11 பேர் கொண்ட செயலணியை கடந்த ஆனி 2ம் திகதி நியமித்திருக்கின்றார். முற்றுமுழுதாக பெரும்பான்மையினரைக் கொண்டமைக்கப்பட்ட குறித்த செயலணி இலங்கையின் பல்லினத்தன்மையை…

இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது…

வடக்கு – கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா காலமானார்!!

வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார்.…

இன்னொரு லாக்டவுன் என்ற திட்டம் இல்லை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் திட்டவட்டம்..!!

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும்…

கீரிமலை உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (வீடியோ, படங்கள்)

கீரிமலை உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (13) கீரிமலை நகுலேஸ்வரா முன்பள்ளி மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் கீரிமலை உதவும் கரங்கள் அமைப்பு முதன்முறையாக மேற்படி…

தென் இலங்கை மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென் இலங்கை மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் சங்கங்களின் சமாசத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.…

அரச வங்கிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின்…

கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்கப் பணிப்பு!!

கோவிட் – 19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாட்டில் நடைமுறைப்படுத்த ஊரடங்கு உத்தரவின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் மீள ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு…

தாமரை கோபுர திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்!!

தாமரை கோபுர திட்டத்தை மிகவும் பயனுறுதி வாய்ந்த முதலீடாக உயர் நியமங்களுடன் நவீனமயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இத்திட்டத்துடன் இணைந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு…

இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை – அருந்தவபாலன்!! (வீடியோ)

கடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை ஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை"…

ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் – கல்வி அமைச்சு!!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்களை அமரச்செய்ய தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் ஒப்பிடும் போது அதிக மாணவர்கள் கல்வி கற்கும்…

தவில் மற்றும் நாதஸ்வர கலையைப் பாதுகாப்பது அவசியம்- அங்கஜன்!!

தவில் நாதஸ்வர கலையைப் பாதுகாப்பதற்கு தேசிய அமைப்பொன்றை உருவாக்க வேண்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்ட தவில்…

நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த 4 திருடா்கள் கைது!!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த 4 திருடா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 4 பேரும் கைது…

இன்னும் சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – மஹேந்திர பாலசூரிய!!

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் அதிகமானவர்கள் செயற்பட்டு வருகின்றனர். ஒருசிலரின் பொறுப்பற்ற இந்த செயலால் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் கடல்…

டெல்லியில் தினமும் 18000 பரிசோதனைகள் நடத்த முடிவு..!!!

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லி அரசு கொரோனா வைரஸ் பரிசோதனையை விரைவுபடுத்தி ஜூன் 20ம் தேதிக்குள் ஒரு…

இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை: 100 பேர் கைது – பிரதமர் போரிஸ் ஜான்சன்…

அமெரிக்காவில் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளில் நிறவெறி எதிர்ப்பு…

சுமந்திரனின் பொய்யினால் 15 இளைஞர்கள் சிறையில் – கருணா அம்மான்!! (வீடியோ, படங்கள்)

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி…

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்- திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது..!!

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணாவுக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருவனந்தபுரத்தில்…

பாகிஸ்தானில் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 6,825 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவைப்போல பாகிஸ்தானிலும் கொரோனா அதிகஅளவில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 546 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,825 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிக பாதிப்பு என்று…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(16) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறி ஒன்று கூடியவர்கள் விளக்கமறியலில்..!!

கிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறி ஒன்று கூடிய 24 பேரில் 14 போரை 24ம் திகதி வரையும் ஏனைய 10 பேரை 29ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வாள் வெட்டுக்குழு தலைவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் : பொலிஸாரிடம் 26 சிக்கினர்!!

வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய 26 இளைஞர்கள் இன்று மருதனார்மடத்தில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

ஈழதேசத்திலிருந்து வரும் யாழி( Youtube Channel) யுகத்தின் குரல்!! (வீடியோ)

யாழில் இளைஞர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் "யாழி" Youtube Channel உருவாக்கப்பட்டுள்ளது. தம்மை இராவணபுத்திரர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பல புதுமையான படைப்புக்களை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட…

புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்து அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல் வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று மாலை குழப்பம் விளைவித்து புகையிரத நிலைய அதிபரை அச்சுறுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஒரு நாள்…

பொலிசார் தாக்கிய சம்பவம் தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழு விசாரணை!!

முல்லைத்தீவு முள்ளிவாய்கால் பகுதியை சேர்ந்த மூவர் மீது முல்லைத்தீவு பொலிசார் தாக்கியசம்பவம் தொடர்பாக வவுனியா மனிதஉரிமை ஆணைக்குழுவில் இன்றயதினம் விசாரணை இடம்பெற்றது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும்…

இந்தியாவில் இதுவரை 57.74 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர் தகவல்..!!!

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 332424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 325 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர்…

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு – சிலி சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா..!!

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும்…

வவுனியாவில் புலம்பெயர் நிதியில் குடிநீர் குளாய் கிணறு அமைப்பு!! (படங்கள்)

வவுனியா சண்முகபுரத்தில் புலம்பெயர் நிதி உதவியில் குளாய் கிணறு அமைக்கப்பட்டு விநாயகமூர்த்தி விநோகரன் (ஈழம்) தலைமையில் மக்கள் பாவனைக்காக இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர்…

இந்திய புடவை வியாபாரி கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரே – கேதீஸ்வரன்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 குடும்பங்களை சேர்ந்த 61 பேரும் எதிர்வரும் வியாழக்கிழமை(18.06.2020) ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்…

வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!!

யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்றிலிருந்து பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.…

கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர் – சசிகலா ரவிராஜ் !! (வீடியோ)

தனது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர் எனவும் அவரது பணி எவ்வாறு விடுபட்டதோ அதிலிருந்து தான் கொண்டு செல்லவே விரும்புகிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.…