;
Athirady Tamil News
Daily Archives

16 June 2020

மலையக பல்கலைக்கழகமும் அரசியல்வாதிகள், கல்விமான்களின் செயற்பாடுகளும்!! (கட்டுரை)

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் சடுதியான மறைவின் பின்னரான சூழலில், மலையகப் பல்கலைக்கழகம் தொடர்பாக அவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம், அன்னாரின் மறைவின் ஓராண்டு பூர்த்திக்குள் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு…

TNA முயற்சிகளின் ஊடாக தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை!!

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பருவத்தால் வரும் கோளாறு!! (மருத்துவம்)

‘‘Seasonal Affective Disorder என்ற பெயரைக் கேட்டால் சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படுகிற பருவகால பாதிப்புக் குறைபாடு என்கிற இந்த பெயரிலிருந்தே அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்’’ என்ற…

புகையிலை செய்கைக்கு பதிலான மாற்று பயிற்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் ஆர்வம் !! (வீடியோ)

யாழ்ப்பானம் தீவகப் பகுதியில் புகையிலை செய்கைக்கு பதிலான மாற்று பயிற்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார். புகையிலை பயிர் செய்கையினை நாட்டில் தடை செய்து…

இளைய தலைமுறையினர் நாட்டின் அரசியல் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்: ரணில்!!

என்னையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் தியவன்னா ஓயாவிற்குள் மூழ்கடிக்க வேண்டுமென்று நினைக்குமளவிற்கு இளைய தலைமுறையினர் நாட்டின் அரசியல் கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் மத்தியில் மீண்டும்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இலங்கைக்கான ஈரான் தூதுவரும் சந்திப்பு!! (படங்கள்)

ஈரானுக்கும், இலங்கைக்குமான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இலங்கைக்கான ஈரான் தூதுவரும் கலந்துரையாடினார்கள். இலங்கையுடனான உறவை தொடர்ந்து பலப்படுத்த தாம் விருப்பம்…

பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்!!

“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான…

பளையில் இராணுவத்தின் என சந்தேகிகக்கப்படும் அடையாள அட்டை மீட்பு!! (படங்கள்)

பளையில் இராணுவத்தின் உடைய என சந்தேகிகக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கபட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணிசீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை…

4 மாத கர்ப்பம்.. வளர்ப்பு மகனை கல்யாணம் செய்ய போகிறார் ஒரு அம்மா.. ஒரே அல்லோகலம்!!!

சத்தியமா இந்த சம்பவம் உண்மையானது.. கணவனின் முதல் மனைவிக்கு பிறந்த மகனை, அம்மா கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்ய போகிறார்.. இதைவிட இன்னொரு அதிர்ச்சி, இப்போது அந்த மகனின் குழந்தை, அந்த அம்மாவின் வயிற்றில் வளர்கிறது!! ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா..…

வவுனியாவில் எல்லைக்குள் நில ஆக்கிரமிப்பில் தொல்லியல் திணைக்களம்!! (படங்கள்)

வவுனியாவில் நகரசபை எல்லைக்குள் நில ஆக்கிரமிப்பில் தொல்லியல் திணைக்களம்!! வவுனியா கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தொல்லியல் திணைக்களம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளது. வவுனியாவில்…

நல்ல குடிபோதை.. பெண் போலீஸிடம் வம்பு.. திமுக பிரமுகர் மீது பாய்ந்த.. 4 வழக்குகள்!!

திமுக பிரமுகர் ஒருவர் குடித்துவிட்டு பெண் போலீசிடம் தகராறு செய்திருக்கிறார்.. விடுமா போலீஸ்.. அவர்மீது 4 கேஸ்கள் போட்டு விசாரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் அடைக்கலமணி.. திமுக ஒன்றிய செயலாளராக உள்ளார்..…

பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பே எனது முதன் நோக்கு -உமாச்சந்திர பிரகாஸ்!! (வீடியோ)

வடக்கு கிழக்கில் பெண்கள், சிறுவர்கள் சுமந்திரமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே எனது முழு நோக்கமாகும் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்தார். தமிழ் மக்களின் வாக்குகளை இதுவரை பெற்றவர்களுக்கு…

45,000- த்தை நெருங்கும் பிரேசில் கொரோனா மரணங்கள்- 10 ஆயிரத்தை தாண்டிய இந்திய…

உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மரணங்கள் 45 ஆயிரத்தை எட்டுகிறது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ்…

உச்சிக்கு ஏறிய தாத்தாவின் காமம்.. 10 வயது பிஞ்சு.. தொடர்ந்து 3 முறை.. கொந்தளிப்பில்…

58 வயசு தாத்தாவுக்கு உச்சிக்கு ஏறிய காமம்.. 10 வயது பேத்தியை தொடர்ந்து 3 முறை நாசம் செய்து சீரழித்துள்ளார்.. அம்மா.. அந்த இடத்தில் வலிக்குது என்று குழந்தை அழுததை கேட்டு பெற்ற தாய் துடிதுடித்து போய்விட்டார். மதுரையில் இந்த சம்பவம்…

வெடிபொருள் பொம்மை குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

வல்லை. இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

சுயேட்சை வேட்பாளர் சந்திரகுமாரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கரவெட்டியில் கைது!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளருமான முருகேசு சந்திரகுமாரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி பகுதியில் வைத்து இன்று…

குளிக்கும்போது வீடியோ.. “ப்ளீஸ் டெலிட் செய்துடு”.. காமுகர்களிடம் கதறிய மாணவி..…

குளிக்கும்போது திருட்டுத்தனமாக காமுகர்கள் வீடியோ எடுத்துவிட்டனர்.. அதனால் அந்த 15 வயது பிஞ்சு மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டார்.. இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாணவி..…

கணவர்களுக்கு தெரியாமல் “களியாட்டம்”.. மறைவிடங்களில் கசமுசா.. பெண்களை டார்கெட்…

புருஷன்களுக்கு தெரியாமல் காம களியாட்டம் போடும் பெண்களை ஒரு கும்பல் டார்கட் செய்து வந்துள்ளது.. மறைவிடங்களில், புதர்களில், இருட்டு பகுதிகளில், கள்ளக்காதலர்களுடன் இந்த பெண்கள் கசமுசா, எல்லைமீறும் ஆபாசங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து, அந்த…

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்!!

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கைளை கவனத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை நடத்தும் திகதி…

சுற்றுலா மையமாக மாறும் யாழ்.கல்வியங்காடு பூதவராயர் குளக் கரைப் பகுதி!! (வீடியோ, படங்கள்)

யாழ்.கல்வியங்காடு, பூதவராயர் குளக் கரைப் பகுதி புனரமைப்புச் செய்யப்பட்டு, மக்களின் சுற்றுலாப் பிரதேசமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றது. குறித்த குளத்தைச் சுற்றி அழகுபடுத்தி, நடபாதை அமைத்து மக்களை ஈர்க்கும்…

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் மாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று…

அரச ஊழியர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தம் – மனித உரிமைகள் ஆணைக்குழு!!

கொவிட் 19 தொற்றின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் வகையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அல்லது அதில் ஒரு பகுதியை விரும்பியவர்கள் நிவாரணமாக வழங்கலாம் என்று ஜனாதிபதி செயலாளரினால் கோரிக்கை…

வவுனியாவில் இரகசியமாக கூட்டம் நடத்திய ப.சத்தியலிங்கம்!! (படங்கள்)

தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம் வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு கூட்டம் ஒன்று…

பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி!!

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, தற்போது கொழும்பு தனியார்…

தபால்மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு!!

எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 04 நாள்களுக்கு பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பினை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மாவட்ட செயலக அதிகாரிகள்,…

பிறந்தநாள் கொண்டாட்டம் 24 பேர் விளக்கமறியலில்!!

சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

இரு நபர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலி : அங்குலானையில் சம்பவம்!!

அங்குலானை பகுதியில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் தாக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பாலத்திற்கு கீழ் தள்ளிவிடப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அங்குலானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காலி வீதி…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(17) மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளை…

நியூசிலாந்து நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று..!!

கொரோனா வைரஸ் தங்கள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக அந்த நாட்டில் 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லை. இதனால் ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு…

சிங்கப்பூரில் ஊரடங்கு விதிமீறல்- இந்திய மாணவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!!

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதியில் இருந்து ஜூன் 2-ந் தேதிவரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில், 3 இந்திய மாணவர்கள், தாங்கள் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வேறு 7 இந்திய மாணவர்களை அழைத்து வந்து பொழுது போக்கியதாக புகார்…

தஜிகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு..!!

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 7 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துஷான்பே நக இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக…

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் நீர்வேலியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த…

தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி TNA – இ.கதிர்!! (வீடியோ)

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்…