;
Athirady Tamil News
Daily Archives

18 June 2020

கேரளாவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று..!!!

கேரளாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரங்களை அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார். அந்த தகவலின் படி, அம்மாநிலத்தில் இன்று புதிதாக 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில்…

இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன: ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் விளக்கம்..!!

இந்தியா-சீன எல்லையில் திங்கட்கிழமை இரவு இருதரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய…

விநாயகர் சதுர்த்தி விழாவை ஆடம்பரமாக, மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படும். 10 நாள் விழாவாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த வருடம் ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்குகிறது. 10 நாள் விழாவின்போது விநாயகர் சிலையை வைத்து பூஜை…

குப்பைகளை உணவாக உட்கொள்ளும் 42 யானைகள்!! (படங்கள்)

திருகோணமலையில் கன்னியா பிரதேசத்தில் உள்ள குப்பைகள் கொட்டும் தளத்தில் கொட்டப்படும் குப்பைகளை 42 யானைகள் உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை நகரசபைக்கு உற்பட்ட பிரதேசங்களில் இருந்து…

வடக்கில் யுத்த காலத்தை போன்று இரணுவ சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது! (படங்கள்)

வடக்கில் யுத்த காலத்தை போன்று இரணுவ சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது! வன்னி வேட்பாளர் குற்றச்சாட்டு!! வடக்கில் யுத்த காலத்தை போன்று இரணுவ சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற வேட்பாளர் எ.கமிலஸ்…

இவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…!! (மருத்துவம்)

நமது பாரத திருநாட்டில்... அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உணவுக்கலை மற்றும் வளம் எப்போதும் சற்று மேலோங்கி இருக்கும். விருந்தினர்களை உபசரிப்பதில் நமக்கு நிகர் நாமே. அதனால்தான் விருந்தோம்பலைக் குறித்து திருவள்ளுவரும், சிறுபாணாற்றுப்படை என்ற…

வன்முறையும் அடிப்படை உரிமைகளும் !! (கட்டுரை)

அமெரிக்கா, மினியாபொலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற கறுப்பின நபர், வௌ்ளையினப் பொலிஸ் அதிகாரியின் வன்முறைத் தாக்குதலால், படுகொலையானமையின் எதிரொலியானது அமெரிக்கா மட்டுமல்லாது, உலகமெங்கும் இனவெறிக்கெதிரான குரலாக, ஓங்கி…

சீனா உடனான மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை: இந்திய ராணுவம்…

கல்வான் பள்ளத்தாக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவத்தை சேர்ந்த சுமார் 40 பேர் (உயிரிழப்பு, படுகாயம்) பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

கட்சியின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சந்திப்பு!! (படங்கள்)

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சாவகச்சேரி தமிழரசுக் கட்சியின் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று சாவகச்சேரியில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன்…

மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம்!!

மோட்டார் வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு சலுகை காலம் வழஙக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவரும் ரஸ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி…

பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை!!

பொதுத் தேர்தல் பெரும் கஷ்டத்துடன் பெற்றுக் கொண்ட ஜனநாயக உரிமை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்தது போல்…

19 ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும் !!

19 ஆவது திருத்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

MCC தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை !!

தற்போதைய அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாராக இருப்பதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்…

மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவானவர்கள்!!

இலங்கை மத்திய வங்கியின் சில அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

ஜனாதிபதி கோத்தாவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!! (படங்கள்)

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வரவிருக்கும் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் இலங்கையில், கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை…

லடாக் மோதலில் உயிரிழந்த மேற்கு வங்க வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு…

லடாக் எல்லையில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் 2 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த…

எங்களுக்கு வேண்டாம்… ஜேசிபி மீது நின்று சீன செல்போன் நிறுவன பேனருக்கு கருப்பு மை…

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும்…

டெனீஸ்வரனை போலி முகநூல் ஊடாக அச்சுறுத்தியவர் விளக்கமறியலில்!!

“கழுகு பார்வை” என்ற போலியான முகநூல் ஊடாக சட்டத்தரணியின் கடமையினை சுதந்திரமாக செய்யவிடாமல் அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை முகநூலில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மன்னார் நீதவான் மா.கணேஷராஜா அவர்கள்…

உலக நாடுகள் அளவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை நெருங்கியது! (வீடியோ, படங்கள்)

உலக நாடுகளில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உலக நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,478,604 ஆக உள்ளது. கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான்.…

நான் பொம்பளை மாதிரியே இருக்கேனாம்.. என்னை மன்னிச்சிடுங்கப்பா.. 16 வயது சிறுவன் எடுத்த…

நான் பொம்பளை மாதிரியே இருக்கேனாம்.. பொம்பளை மாதிரியே எல்லாம் செய்யறேனாம்.. என் ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க, அடுத்த ஜென்மத்தில் நான் பெண்ணாக பிறக்க ஆசீர்வாதம் செய்யுங்க.. என்னை மன்னிச்சிடுங்கப்பா" என்று 16 வயது சிறுவன் லட்டர்…

சிறுவன் பாக்கெட்டில் “ஆணுறை”.. பார்த்து பதறிய தந்தை.. அடி உதை.. கடைசியில்…

பிளஸ் 2 படிக்கும் சிறுவன் பாக்கெட்டில் ஆணுறை இருந்தது.. அது அவரது அப்பாவின் கண்ணிலும் பட்டுவிட்டது.. கடைசியில் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் சோகத்தில் முடிந்தது சிறுவனின் வாழ்க்கை!! பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியை சேர்ந்தவர்…

யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரர் அமரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக்கூட்ட நிகழ்வு!! (வீடியோ,…

யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரர் அமரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக்கூட்ட நிகழ்வு இன்று யாழ் மாநகர தீயணைப்புப்படைப்பிரிவில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இவ் அஞ்சலி பிரதம உரையினை யாழ் மாநகர சபையின் பதில்…

மணமகனுக்கு கொரோனா பாதிப்பு- திருமணம் நடந்த சில மணிநேரத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!!

பீதர் மாவட்டம் பசவகல்யாண் அருகே போலூர் கிராமத்தில் 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வேலை செய்கிறார். கொரோனா காரணமாக புனேயில் இருந்து கடந்த மாதம் (மே) 19-ந் தேதி பசவகல்யாணுக்கு அந்த வாலிபர் வந்தார்.…

இராமராசா மயூரனின் நினைவாக இரத்ததான முகாம் இடம்பெற்றது!! (படங்கள்)

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியில் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரனின்நினைவாக இரத்ததான முகாம் இடம்பெற்றது சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் நா.கௌரிமலர் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் சமுர்த்தி…

ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்க முயன்று ரூ.80 ஆயிரத்தை பறிகொடுத்த வியாபாரி..!!!

பெங்களூரு நீலச்சந்திராவை சேர்ந்தவர் முகமது சுகேல். இவர், காய்கறி மற்றும் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக மார்க்கெட்டுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் வெங்காயம் வாங்கி விற்பனை செய்வதற்கு முகமது சுகேல் முயன்றார்.…

டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்!! (படங்கள்)

கொத்மலை பொலிஸாரின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் இன்று (18.06.2020) கொத்மலை, நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த ஹோட்டல்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட மேலும் சில…

10 தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுதலை!!

வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க யாழப்பாணம் நீதிமன்ற நீதிவான்…

யாழ் மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு!! (வீடியோ)

இன்றுவரை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படையினரால் 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…

கடுமையாக விமர்சித்த TNA ஆதரவு – சிறிக்காந்தா!! (வீடியோ)

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் வெள்ளை வான் கலாச்சாரம் மீண்டும் வந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறி வருகின்றனர் என தமிழ் தேசிய…

168 பேர் வவுனியா வேலன்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைப்பு!! (படங்கள்)

டுபாய் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 168 பேர் வவுனியா வேலன்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைப்பு டுபாய் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட 168 பேர் வவுனியா, வேலன்குளம் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில்…

வவுனியாவில் குளக் காணிகளை மீட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம்! (படங்கள்)

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இரு குளக் காணிகளை மீட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்ட வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது.…

யாழில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு!! (வீடியோ, படங்கள்)

ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட இராணுவத்தளபதியினால் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைகளில் ஒன்றாகிய வீடற்ற வறிய குடும்பத்தை…