;
Athirady Tamil News
Daily Archives

19 June 2020

இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்..!!

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும்…

இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு..!!!

பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில்…

ஒருவர் கொரோனாவை உணர்வதற்கு முன் குடும்பத்தினருக்கு பரப்பி விடுகிறார்கள்- லேன்செட் ஆய்வு…

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள் அது அந்தக்காலம். தனித்திருந்தால் உயிர்வாழலாம் என்பது இந்தக் காலம். இந்தப் பாடத்தை நமக்கு உணர்த்தி இருப்பது, கண்ணுக்குத் தெரியாத எதிரி என்று நாம் சொல்கிற கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தொற்று என்றைக்கு…

ஆஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல் : அரசின் முக்கிய தகவல்களை திருட முயற்சி..!

ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. இது எப்போது தொடங்கியது என்ற தகவல்…

ஜரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு சாதகமாக பதில்!!

கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பில் உள்ள தூதுவர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார். தொற்று நோய் காரணமாக…

ரவி உள்ளிட்ட தரப்பினருக்கான பிடியாணை சட்டப்பூர்வமாக வௌியிடப்பட்டுள்ளது!!

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியால் நடத்தப்பட்ட பிணைமுறிகள் இரண்டு ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது…

சற்றுமுன் நாட்டில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!!

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1950 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

கஞ்சிபானி இம்ரானின் தந்தை தாக்கப்பட்ட சம்பவம் – 19 வயது சந்தேகநபர் ஒருவர் கைது!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது கூரிய ஆயுதத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்தாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ´ரொனால் சில்வா´ அல்லது…

பெரும்போகத்தில் சேதமடைந்த உற்பத்திக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!!

2019 /20 பெரும்போகத்தில் சேதமடைந்த உற்பத்திக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்று ஆரம்பம் என்ற ரீதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இந்த இழப்பீட்டை செலுத்தும் பணி…

அரசியல்வாதிகளுக்கான ஒழுக்கக் கோவைகள் சாத்தியமற்றவை !! (கட்டுரை)

தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கான நடத்தைக் கோவையொன்றை (Code of conduct) தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமானி மூலம் புதன்கிழமை (03) வெளியிட்டுள்ளது. இந்த நடத்தைக் கோவையைப் பின்பற்றக் கூடிய கட்சிகள்,…

வெல்லமே…!! (மருத்துவம்)

* உணவே மருந்து வெல்லம் என்ற பெயரைக் கேட்டதுமே நாவில் உமிழ்நீரைச் சுரக்க செய்யும். பாயாசம், அதிரசம் போன்ற இனிப்பு உணவுப்பண்டங்களில் பிரத்யேகமான சுவையைக் கூட்டுவது வெல்லத்தின் தனித்துவமான சிறப்பம்சம். சுவை, மணம் என்பதைக் கடந்து, இந்த…

யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு அங்குரார்ப்பணம்!! (படங்கள்)

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களால் யாழ்.ஊடக மன்றம் எனும் அமைப்பு இன்றைய தினம்(19.06.2020) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. டில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஊடக மன்றத்திற்கான இலட்சினையை மதத் தலைவர்கள்…

எமது போராட்டத்தை சிதைத்தவர்கள் இன்று வீர வசனம் பேசுகிறார்கள் – த.கலையரசன்.!!…

போராட்டங்களை சிதைத்து சின்னாபின்னமாக்கி அழித்தவர்கள் இன்று தமிழ் மக்கள் மத்தியில் வீர வசனம் பேசுகிறார்கள் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் பாராளுமன்ற திகாமடுல்ல மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.…

4 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு!! (படங்கள்)

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படுவதில் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது எனவும், இதன் பின்னணியில் அரசியல்வாதியொருவர் செயற்படுகிறார் எனவும் சுட்டிக்காட்டி, தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி அட்டன்,…

சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பினால் இரத்ததான நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் (Helping Hands Welfare Organization) ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு…

அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ தொழுகை ஆரம்பம்!!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக நீண்ட நாட்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை(19) இம்மாவட்டத்தில் உள்ள மருதமுனை…

அவசியமில்லாமல் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்கவும்- பணிப்பாளர்!!!!

தற்போதைய சூழலில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வவுனியா வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார்தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்.. பொதுமக்கள் அவசிய தேவையில்லாமல்…

நாவிதன்வெளி பிரதேச பாடசாலை சுகாதார கழகங்களை புனரமைக்க தளபாடங்கள் வழங்கி வைப்பு.!! (வீடியோ,…

பாடசாலைகளிலுள்ள சுகாதார கழகங்களை புனரமைக்கும் நோக்கோடு வேர்ல்ட் விஷன்( உலக தரிசனம் ) அமைப்பு சுகாதார வைத்திய முறைக்கான ஆரம்பகட்ட தளபாடங்களை வழங்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில்…

பொத்துவிலில் சலசலப்பு : கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்.!! (படங்கள்)

பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச…

85 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

கல்முனையில் அரச புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!! (வீடியோ, படங்கள்)

அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கி சூட்டில்…

வவுனியாவில் பெண் ஒருவருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை!!

வவுனியாவில் பெண் ஒருவருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை எச்சரித்து விடுவித்த பொலிசார் வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளைஞர் ஒருவரை இன்று கைது செய்து கடுமையாக எச்சரித்த பின்…

முடிவுக்கு வருகிறது பருத்தித்துறை மணல் விநியோக முரண்பாடு.! (வீடியோ, படங்கள்)

பருத்தித்துறை போலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வருகிறது மணல் விநியோக முரண்பாடு. தமது பகுதி வாகனங்களை மணல் விநியோகத்திற்கு இணைத்துக் கொள்ளவில்லை என்பதால் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி மக்கள் மணல் விநியோக மறியல் போராட்டத்தில் நேற்று…

கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் உள்ளது எனக்கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள்…

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடு பிரேசில். தற்போது வரை அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக ஆயிரம் பேர் வரை…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1948 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1948 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை மடக்கிப் பிடித்த இராணுவம்!!

யாழ் நாயன்மார் கட்டு பகுதியால் வாள் வெட்டு மோதலுக்கு சென்றவர்களை இராணுவம் மடக்கி பிடித்துள்ளது. இன்று மாலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- குறித்த பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழிமறித்துள்ளது.…

முதுகெலும்புள்ள தலைமையின் தேவையை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனந்தன்!! (படங்கள்)

தமிழ் மக்களினுடைய உரிமையையும் ,பாதுகாப்பையும் முன்னெடுத்து செல்வதற்குமுதுகெலும்புள்ள அரசியல் தலைமை தேவை என்பதனை தமிழ் மக்கள் உணர்ந்திருப்பதாக முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தியாகிகள் தினத்தை…

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… மகாராஷ்டிராவில் 1.20 லட்சம் பேருக்கு…

இந்தியாவில் இதுவரை மொத்தம் 380532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…

அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் டிரம்ப் – ஜான் போல்டன் விளாசல்…!!

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ’அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தகம் அடுத்த வாரம் (ஜூன் 23) அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.…

மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட விஸ்வமடு தொட்டியடி பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிற்கு நல்லின பசு மாடு ஒன்று இன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய வன்செயல் காரணமாக கண்வன் இரண்டு கால்களை இழந்துள்ளார் மனைவி…

கண்டாவளை கல்மடு பகுதியில் நிவாரணப்பணி!! (படங்கள்)

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கல்மடு பகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி நேற்று மாலை நான்கு மணியளவில் வழங்கிவைக்கப்பட்டது. வன்னி வளத்துக்கான புதிய…

சஜித் – ரணில் அணிக்கு வழங்கப்படும் வாக்குகள் வீணானவை – முத்தையா பிரபாகரன்!!…

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும். நுவரெலியா மாவட்டத்தையும் எமது அணியே கைப்பற்றும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்தார். அட்டன், புளியாவத்தை…