;
Athirady Tamil News
Daily Archives

20 June 2020

சிதைந்த மாற்றுத் தலைமைக் களம் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியலில், 'மாற்றுத் தலைமை' என்கிற உரையாடல் களம், கடந்த ஐந்து ஆண்டுகளில் என்றைக்கும் இல்லாதளவுக்கு நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதுவும், மாற்றுத் தலைமை பற்றிய நம்பிக்கையைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த தரப்புகளாலேயே…

கணவனால் கைவிடப்பட்ட குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு!!

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுப்பதற்கான வீட்டிற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில், ஜே183 கிராம சேவையாளர் பிரிவில் சகோதர இனத்தைச் சேர்ந்த நன்கொடையாளர்…

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 520 கிலோ இறைச்சி மீட்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 520 கிலோ இறைச்சி மீட்கப்பட்டுள்ளது. நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்…

யாழில் சற்றுமுன்னர் கோர விபத்து – இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி! (வீடியோ)

யாழ். மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்…

கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் – வி.மணிவண்ணன்!!

கிழக்கில் தமிழ் மக்களை கொண்று குவித்தும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த கருணா கொரோனாவை விட ஆபத்தானவர்தான் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். 3000 இராணுவத்தை கொண்றதாக கருணா கூறுவது…

கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு!!

முதன்முறையாக வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெற் துடுப்பாட்ட சபை மத்தியஸ்தராக வடமராட்சியை சேர்ந்த கிருபாகரன் தெரிவு! இலங்கை துடுப்பாட்ட சபையால்; யாழ்ப்பாணம் மாவட்ட கிரிக்கெற் மத்தியர் சங்கத்திலிருந்து ஒருவர் தரநிலை 3 இற்கு…

இளைஞன் சுட்டுக்கொலை; மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!! (படங்கள்)

இராணுவச் சிப்பாயை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டுச் சென்ற இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தோடு சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு!!

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தினமும் காலை 9.30 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில்…

பிரதமருக்கு 5 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தவர், நேரடியாக ஜனாதிபதியை சந்தித்தார்!!

மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி. ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த…

TNA இராணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள்: ப.உதயராசா!! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு எதுவுமில்லாமையால் இராணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள்: ப.உதயராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு எதுவுமில்லாமையால் இராணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள் என சிறிரெலோ கட்சியின் செயலாளர்…

185 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீறீன் சந்தியில் 185 மில்லி கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரை நேற்று (19) இரவு தாம் கைது செய்ததாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய தேவா நகர், புளியங்குளத்தைச்…

நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

கடந்த ஒரு மாதத்தில் 337 பேர் பல்வேறு விபத்துக்களில் சிக்கித் தவிப்பு!!

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 337 பேர் வீதி விபத்து, தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களிற்று உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதில் வீதி விபத்திற்கு…

சூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது? (வீடியோ)

சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் திகதி இலங்கை நேரப்படி காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது. இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி என தெரிவிக்கப்படுகின்றது. கிரகணம் நிறைவடையக் கூடிய நேரம்…

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மேட்ச் பிக்ஸிங்.. இலங்கை அரசு அதிரடி விசாரணை.. பிசிசிஐ…

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார் முன்னாள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே. அது தொடர்பாக இலங்கையில் சர்ச்சை வெடித்த நிலையில் தற்போதைய…

சியோலில் ஆற்றில் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்றிய புதுவை இளைஞர்.. குவியும் பாராட்டுகள்…

தென்கொரியாவில் சியோலில் உள்ள ஹான் ஆற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தையை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய புதுவை இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. புதுவையைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ்(39). இவர் சேஜோங் பல்கலைக்கழகத்தில்…

சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய…

சுஷாந்துடன் சண்டை போட்டது உண்மைதான் என அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 34 வயதான சுஷாந்தின் மரணம் ரசிர்கள்…

வவுனியா பொலிசாரால் வேப்ப மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனத்தில் ஏற்றப்பட்ட வேப்ப மரக் குற்றிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வேலி ஓரமாக நின்ற வேப்ப மரமானது…

20 ராணுவ வீரர்கள் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்: தேவேகவுடா..!!

இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை கூட்டிய பிரதமரை…

சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்!!

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை…

ரிஷாட் பதியுதீன் CID யில் ஆஜர்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பில்…

மக்களை தோழமை உணர்வுடன் போலீசார் அணுக வேண்டும்: எடியூரப்பா..!!

பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடம், போக்குவரத்து போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா விதான சவுதாவில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அந்த கட்டிடங்களை திறந்து வைத்து…

கல்முனை புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!! (வீடியோ,…

கடமை அறையில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சவச்சாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்…

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3,827 பேருக்கு..!!!

மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து…

கொரோனா தொற்றாளர்களை இனங்காண கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த செயலி!

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக வானியல் பிரிவின் மாணவர்கள் சிலரால் இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.…

மேலும் 15 கடற்படை வீரர்கள் பூரண குணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 771 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர்…

ஊடக அடையாள அட்டை விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு!!

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்காக வருடாந்தம் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டைகைகளை வழங்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிக்கு வழங்குவதற்கான எந்தவித பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லையென்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும். 1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார். இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு…

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்!!

நேற்றைய தினம் புதிதாக மூன்று கொவிட் 19 நோயாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது. குவைட்டில் இருந்து வருகை தந்து திருகோணமலை மற்றும் மின்னேரியா…

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா?- சோனியா காந்தி கேள்வி..!!

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். அவர் தனது அறிமுக…

கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்- மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாளும்…

ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)

கீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில்கூட கிடைக்கக் கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல்…

வென்டிலேட்டர் இணைப்பை உறவினர்கள் துண்டித்ததால் உயிரிழந்த கொரோனா நோயாளி- சிறப்பு குழு…

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையின் கோரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பற்று வரும் ஒரு நோயாளியை பார்ப்பதற்காக குடும்பத்தினர் வந்துள்ளனர். அந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.…