;
Athirady Tamil News
Daily Archives

21 June 2020

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம்…

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதாக இருந்தால் பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வாரியபொல பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 10ம் நாள் திருவிழா நேற்று (20.06.2020) சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பாட்டி வைத்தியம்!! (மருத்துவம்)

நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு. அதை தெரிந்துக் கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகாமல் வீட்டிலேயே மருத்தவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’…

கைவிடப்பட்ட மக்களை கையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குகிறது : ஏ.எல்.எம்.சலீம்.!!…

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு குடிநீர்வழங்கல் திட்டத்தை முன்னெடுத்திருந்தார் ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்…

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை!!

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவிட் – 19 நடவடிக்கைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். எனினும் பூஜை…

தமிழ் மக்கள் யார் பக்கம்? (கட்டுரை)

விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது.…

வாக்குச்சாவடி ஒவ்வொன்றுக்கும் சுகாதாரத் துறை அலுவலகர் நியமனம்!!

நாடாளுமன்றத் தேர்தல் பணியின் போது நாட்டின் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு சுகாதார அலுவலகர் நியமிக்கப்படுவார் என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு காலத்தில் சுகாதார அமைச்சு வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க…

‘பலவந்த காணி அளவீடுகளை நிறுத்த வேண்டும்’ !

பொத்துவில் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் முன்னறிவிப்பின்றி நுழைந்து, காணிகளை அளவீடு செய்வதும், பாதுகாப்பு படையினரையும் அழைத்துவந்து மக்களை பீதிக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தின்…

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள அறிவித்தல்!!

புதூர் ஆலய உற்சவம் தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள அறிவித்தல் புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு செல்வதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும். ஏனையயோர் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதி…

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் ஜதிபால் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் மூலம் உள்ளூர் போலீஸ் துணையுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தகவல்கள்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக குறைக்க முடிவு..!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது.…

சுகாதார நடைமுறையை பின்பற்றாத ரட்ணஜீவன் கூழ்!! (படங்கள்)

தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் சுகாதார நடைமுறையை பின்பற்றாத தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூழ் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக வடக்கு மாகாண அதிகாரிகளுடனான சந்திப்பின் போது தேர்தல் ஆணைக்கழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூழ்…

அம்மாவை சந்திக்க போனார்… சந்திக்க வந்தது கொரோனா – பத்திரிகையாளரின்…

சில நேரங்களில் மனித வாழ்க்கையும் அப்படிப்பட்டதாகி விடுகிறது. ‘த்ரில்’லான அற்புத தருணங்களும், அச்சமூட்டும் கடினமான தருணங்களும் மாறி மாறி வரும். அவர் பெயர் மாணிக் குப்தா. 27 வயதே ஆன பத்திரிகையாளர். தலைநகர் டெல்லியில் முன்னணி செய்தி…

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..!!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம்…

வடக்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல்!! (படங்கள்)

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து வடக்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் கலந்துரையாடல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து வடக்கு மாகாண அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா…

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 50 இலங்கையர் நாடு திரும்பினர்!!

இலங்கைக்கு வருகை தர முடியாமல் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 50 இலங்கையர் இன்று (21) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…

வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் திகதி!!

இம்முறை தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு…

சூரிய கிரகணம் தொடங்கியது: மும்பையில் தெளிவாக தெரிந்தது..!!

வானில் அபூர்வ நிகழ்வாக கங்கண சூரியகிரகணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 3.04 மணிக்கு நிறைவடைகிறது. மதியம் நண்பகல் 12.10 மணிக்கு சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைக்கும். வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின்…

அபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன்றுகள்- மாநகராட்சி சார்பில்…

அபுதாபியில் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பகுதிகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் கடுமையான வறட்சியை தாங்கும் வன்னி மரக்கன்றுகள் பாலைவன மண்ணில் நடப்பட்டு வருகிறது. வன்னி மரம் ஆப்கானிஸ்தான், ஈரான்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. 306 பேர்…

ஓமனில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி..!!!

ஓமன் நாட்டில் நேற்று அறிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,117 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,670 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 866 பேர் குணமடைந்துள்ளனர். இதனால்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக சுழற்சி…

கேணல் ரட்ணபிரிய பந்துவிற்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னனி ஆதரவு!! (படங்கள்)

வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்துவிற்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னனி ஆதரவு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து அவர்களுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னனி கட்சி தனது ஆதரவை வழங்கி…

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!! (வீடியோ)

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் " அமாவாசையில் ஒளி மழை எனும் தொனிப்பொருளில் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டெழும் எமது தேசத்தின் இளைஞர்களுக்கும் , பொது மக்களுக்கும் மற்றும் நாட்டின்…

மேலும் 26 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 26 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உறைபனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்..!!

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோன வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்தனர். இந்திய ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். லடாக் - தீபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி…

மாலைத்தீவு மற்றும் ஆப்பிரிக்காவில் சிக்கியிருந்த இலங்கையர் நாடு திரும்பினர்!!

இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியிருந்த 255 இலங்கையர் இன்று (21) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுள்…

அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது- வெளியுறவு மந்திரி தகவல்..!!!

அமீரகம்-சீனா இடையே நல்லுறவு இருந்து வருகிறது. வர்த்தகம் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமீரகத்தில் செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் கொரோனா பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி சர்வதேச…

தமிழர்களின் நாடே ஈழம் அந்த நாடே இலங்கை -கி.துரைராசசிங்கம்.!! (வீடியோ)

லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி…

அம்பாறையில் இரு வேறு பாரிய மீன்கள் கரையொதுங்கியுள்ளது.!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில்…

மாநிலங்களவையில் பலத்தை அதிகரித்த தேசிய ஜனநாயக கூட்டணி: பா.ஜனதா எண்ணிக்கை 86 ஆக உயர்வு..!!

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால் அப்போது மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கும், அது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு காங்கிரஸ் உள்ளிட்ட…

அமீரகத்தில் உள்ள இந்திய பாஸ்போர்ட் மையங்களில் புதிய சேவை அறிமுகம்..!!!

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் சார்பில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஎல்ஸ் இண்டர்நேசனல் சென்டர்ஸ்) புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.…

காணொலி காட்சி மூலம் நடந்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையில், கட்டிலில் படுத்தபடி ஆஜரான…

கொரோனா பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வக்கீல் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில்…