;
Athirady Tamil News
Daily Archives

22 June 2020

ஞானசார தேரரின் ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது நிராகரிப்பு!!

பொதுத் தேர்தலுக்காக நான்கு மாவட்டங்களில் போட்டியிட கலகொட அத்தே ஞானசார தேரர் பிரதிநிதித்துவப்படுத்தும் ´அபே ஜன பலய´ கட்சி சார்பில் வேட்பு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக…

குண்டு வெடிப்பு சம்பவம்; இளைஞன் தொடந்தும் ரி.ஐ.டி விசாரனையில்!!

வல்லை குண்டு வெடிப்பு சம்பவம் கைது செய்யப்பட்ட இளைஞன் தொடந்தும் ரி.ஐ.டி விசாரனையில்!! வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும்…

தொற்று நீக்கல் தொடர்பில் யாழ் மாநகர பதில் முதல்வரின் அறிவித்தல்!!

ஊடக அறிக்கை முதல்வர் அலுவலகம் மாநகரசபை யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கான தொற்று நீக்கல் தொடர்பில் யாழ் மாநகர பதில் முதல்வரின் அறிவித்தல் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை யாவரும்…

அரசியலுக்குள் பிரவேசித்து சமூகத்தை வழிநடாத்தவேண்டும்.!! (படங்கள்)

பட்டதாரிகள் விழிப்படைந்து அரசியலுக்குள் பிரவேசித்து சமூகத்தை வழிநடாத்தவேண்டும்!! ஆனந்தராஜா தெரிவிப்பு பட்டதாரிகள் அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்று அரசியல் யாப்பில் எங்கும் சொல்லப்படவில்லை என தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின்…

உற்பத்தி பொருட்கள் விற்பனையின்றி பெண்தலைமைக்குடும்பங்கள் பாதிப்பு!! (படங்கள்)

வசதியற்ற பெண்தலைமை குடும்பங்களின் சிறியளவிலான சுயதொழில் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனால் பல சுயதொழில் நிலையங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வவுனியா கன்னாட்டி கணேசபுரம் மக்கள்…

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் வாள்வெட்டு!!

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம் – ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்!!…

இலங்கையில் யுத்தத்தால் நலிவடைந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், மக்களின் நல்லிணக்கம் சார்ந்த இணக்கப்பாட்டு வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ள தாம் எப்போதும் தயாராக உள்ளோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை, மாலைதீவுகளுக்கான தூதுவர்…

யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வானின் விபத்து!! (படங்கள்)

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வானின் ரயர் வெடித்ததில், குறித்த வான் வீதியை விட்டு விலகி தென்னை மரத்துடன் மோதி காணிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் 12.30 மணியளவில் நீர்வேலி கந்தசுவாமி…

பேருந்துகளில் தொழில் புரிபவர்களுக்கு கொழும்பில் ஓய்வு அறை!!

நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்காக கொழும்பு – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் ஓய்வு அறையை நிர்மாணிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளும் நடத்துநர்களும்…

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருகின்றது –…

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஆராய்ந்துவருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட உடன்படிக்கை இலங்கைக்கு பாதகமானது என குறித்த உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட…

9 ஆவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்!!

கொவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் தனது அதிகாரிகள் பங்கேற்க முடியாது – சட்டமா அதிபர் !!

சட்ட வரைபுகளின் 16 ஆவது பிரிவின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் தனது அதிகாரிகள் பங்கேற்க முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் குறித்த தகவலை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான…

“இலங்கையின் வடக்கிலுள்ள சப்த தீவுகள்” 👉👉 (ஓர் கண்ணோட்டம்)

"இலங்கையின் வடக்கிலுள்ள சப்த தீவுகள்" 👉👉 (ஓர் கண்ணோட்டம்) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு: 1.லைடன்…

ஈபிடிபி கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு!! (வீடியோ)

ஈபிடிபி கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர்…

வீ. ஆனந்தசங்கரியின் ஊடகவியலாளர் சந்திப்பு!! (வீடியோ)

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகத்தில்…

பிள்ளைகளை செல்லமாகவே வீட்டில் வைத்திருக்கவேண்டும் – நீதிவான் ஏ.பீற்றர் போல் !!!

சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 24 பேரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

யாழ்.ஆயருடன் சுமந்திரன் சந்திப்பு!!

யாழ்.ஆயருடன் சுமந்திரன் சந்திப்பு யாழ்.ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இன்று (22.06.2020)…

புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

புளொட் கட்சியினுடைய தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… டெல்லியில் 59746 பேருக்கு தொற்று..!!!

இந்தியாவில் இதுவரை 4,25,282 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,37,196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு…

தீவகத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு!! (வீடியோ, படங்கள்)

தீவகத்தில் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், புங்குடுதீவு ஜே 27 கிராம சேவையாளர் பிரிவில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி…

லடாக் எல்லைப் பிரச்சினை: இந்தியா, சீன கமாண்டர்கள் பேச்சுவார்த்தை..!!

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளது. லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் உருவானது. பின்னர் இரு தரப்பும் படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த…

நயினை நாகபூசணி அம்மன் ஆலய விடயம் தொடர்பில் உடனடி விசாரணை!!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய சம்பந்தப்பட்ட படையினரிடம் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் உடனடி…

3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.…

மிசோரம் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்- தேவையான உதவிகள் செய்வதாக பிரதமர், உள்துறை…

மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை தலைநகர் ஐசாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று அதிகாலை 4.10…

இந்தியாவில் இருந்து 230 பேர் இலங்கைக்கு!!

இலங்கைக்கு வருகை தர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 230 பேர் இன்று (22) காலை நாடு திரும்பியுள்ளனர். விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் டில்லி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களுள்…

இதுவரை 1526 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் !!

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஜம்மு காஷ்மீரின் புஞ்ச் மற்றும்…

நவீன் திஸாநாயக்க போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் – இராதாகிருஷ்ணன்!!…

ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்திய நவீன் திஸாநாயக்கவே, அமரர் ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்…

ரஷியாவில் செப்டம்பரில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கும்?..

உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள கொரோனா தடுப்பூசி, ரஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அங்கு 18 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த சோதனையை ரஷியாவின்…

பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து மீட்பு!! (படங்கள்)

பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள்…

எளிமையான முறையில் புதூர் நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் விழா! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா அனுமதிக்கப்பட்ட பக்கதர்களின் பங்களிப்புடன், சுகாதார நடைமுறைகளை பேணி எளிமையான முறையில் இன்று இடம்பெற்றது. கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு…

இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்!! தேரர்!!

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றால் இளைஞர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுவோம் என்று ஜெனசெதபெரமுன கட்சி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பியின்டிகுலமே சிறி யீனரத்தின தேரர் தெரிவித்தார். வவுனியா ஈரப்பெரிய…

புகையிரதத்திற்கு முன்னால் பாய்ந்து வவுனியா குடும்பஸ்தரொருவர் தற்கொலை..! (படங்கள்)

வவுனியா - பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மன்னார்,எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை இவ்வாறு தற்கொலை…