;
Athirady Tamil News
Daily Archives

23 June 2020

மான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

சுயேச்சை குழு - 10 , மான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. உருத்திரமூர்த்தி செந்துரன் - யாழ் மாவட்ட வேட்பாளர். பாலசிங்கம் மதீஸ் - யாழ் மாவட்ட வேட்பாளர். "அதிரடி"…

அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப்பட்டது..!!!

அமெரிக்காவில் மின்னாபொலிஸ் நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டபோது கருப்பினத்தைச் சோர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் உயிரிழந்ததைக் கண்டித்து அந்த நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக,…

கெளசல்யா தந்தை சின்னசாமி விடுதலை- சிறைவாசலில் ஜாதி அமைப்பு நிர்வாகிகள் சாலை அணிவித்து…

உடுமலைப்பேட்டை சங்கர் ஜாதி ஆணவக் கொலை வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை சிறை வாசலில் ஜாதிய அமைப்பின் நிர்வாகிகள் சாலை அணிவித்து…

ஓயும் குரலால் ஓங்கும் பேரினவாதம் !! (கட்டுரை)

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவை, சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே குறிப்பிடலாம். ஏனைய, சிங்களத் தலைவர்களை விட, ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின்…

கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

“என் அம்மாவை திட்டுவீங்களா”.. ஆவேசமான சிறுவன்.. எஸ்ஐ சட்டையை பிடித்ததால்…

பெற்ற தாயை அந்த சப்-இன்ஸ்பெக்டர் அசிங்கமாக பேசிவிட்டார்.. அதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், சப் இன்ஸ்பெக்டரின் பைக் சாவியை ஆவேசமாக புடுங்கி எடுத்துவிடவும், எஸ்ஐ தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.. இதனால் சிறுவனிடம் எஸ்ஐ கோபத்தை காட்ட.. சிறுவனோ,…

அடுத்த ஷாக்.. நோவாக் ஜோக்கோவிக்குக்கு கொரோனா.. அதிர்ச்சியில் டென்னிஸ் உலகம் !! (வீடியோ)

பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிக்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் டென்னிஸ் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டு உலகினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பல கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள் கொரோனா…

அமெரிக்காவில் இருந்து வந்த 11 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1991 ஆக அதிகரித்துள்ளது. குறித்த அனைவரும் அமெரிக்காவில்…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

கொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அம்பேவெல – பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில், இன்று (23) மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.…

மகனைத்தேடிய மற்றொரு தந்தையும்உயிரிழப்பு!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம்…

அரியாலை பகுதியில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள்!!

அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன என்று தெரிவித்து அனுமதி கோரியவருக்கு எதிராக தொல்பொருள் திணைக்களத்தால் யாழ்ப்பாணம்…

ஒரு ஆயுத போராட்டத்தை நடத்தியதை பிழையாக காட்டலாம் – அனந்தி!!

கருணா தளபதியாக இருந்து யுத்தத்தை நடத்தி அதில் 3000 இராணுவத்தினரை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கூறுவது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்காக ஒரு ஆயுத போராட்டத்தை நடத்தியதை பிழையாக காட்டுவதாக பார்க்கலாம் என ஈழ மக்கள் சுயாட்சிக்…

பிரேசிலை தொடர்ந்து மெக்சிகோவை குறிவைத்த கொரோனா – அப்டேட்ஸ்..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து…

அமமுக, அதிமுக இணைப்பு- சசிகலா விடுதலை- திமுகவுக்கு செக்.. ஆக மொத்தம் 3 அஜென்டா.. பலே…

அமமுக, அதிமுக இணைப்பு, சசிகலா விடுதலை மற்றும் திமுக எந்த சூழலிலும் ஜெயிக்க கூடாது இந்த மூன்றுதான் இப்போது தமிழகத்தில் பாஜகவை வளர்க்க பெரும்போராட்டம் நடத்தும் லாபியிஸ்டுகளின் பிரதான வேலையாம். தினகரன் அணி, ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி அதிமுக…

கல்முனை கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக காரணம் மின்சார ஒழுக்கு!! (வீடியோ, படங்கள்)

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடியனர். செவ்வாய்க்கிழமை (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம்…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 11ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 11ம் நாள் திருவிழா (21.06.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

உடல்நிலை சரியில்லாததால் சிஐடியில் முன்னிலையாக முடியவில்லை! – கருணா அறிவிப்பு!!

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தனது வழக்கறிஞர்கள் ஊடாக அவர் இதனை…

அரசியலமைப்புப் பேரவை நாளை கூடுகிறது!!

அரசியலமைப்புப் பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நாளை (24) பிற்பகல் 06 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த…

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு!! (படங்கள்)

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு இன்று(23) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வானது முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இலங்கை மனித…

இரண்டாவது நாளாக தொடரும் காஞ்சூர மோட்டை மக்களின் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூர மோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றயதினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை வவுனியா வடக்கு…

தங்க நகைகளை அறுக்கும் சகோதரர்கள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை யாழ்ப்பாணம்…

சீ.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பு !! (வீடியோ)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

தமிழ் மக்களுக்காக நீங்கள் சாதித்தவை என்ன? சம்பந்தனிடம் சுரேஷ் கேள்வி!!

நாடாளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில், அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு நல்லுறவை வைத்திருந்த காலத்தில் தமிழ் மக்களுக்காக நீங்கள் சாதித்தவை என்ன என்பதை தயவு செய்து வெளிப்படுத்துங்கள் என தமிழ்த் தேசியக்…

ஆலயங்களின் புனிதத்துவத்தை உறுதிப்படுத்தவேண்டும் – மாவை!!

ஆலயங்களின் புனிதத்துவத்தை கேள்விக்குறியாக்காத வண்ணம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கொடியேற்ற…

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதிரி வாக்கெண்ணும் நடவடிக்கை நிறைவு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதிரி வாக்கெண்ணும் நடவடிக்கை நிறைவடைந்ததாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். காலை 9 மணிக்கு ஆரம்பித்த மாதிரி வாகனம் நடவடிக்கை மாலை 4.30 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…

பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய வர்த்தகருக்கு விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் மாநகர வீதியில் கழிவுப் பொருள்களை வீசுவதைத் தடுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு!!

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த தமது தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த…

பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது!!

இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து…

காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ!!

காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது 23) என்ற யுவதியே…

வேலூரை உலுக்கிய காமுகன்கள்.. கதறி துடித்து தீக்குளித்த மாணவி.. பறிபோன உயிர்.. பாய்ந்தது…

"ப்ளீஸ்.. நான் குளிக்கிற வீடியோவை டெலிட் செய்துடு" என்று கெஞ்சி கதறிய மாணவி தீக்குளித்து உயிரிழந்தே விட்டார்.. வேலூரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ எடுத்த 2 காமுகர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீது குண்டர்…

திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளார் – ச.அரவிந்தன்.!!…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் திருமதி சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன்…

முல்லைத்தீவு விபத்தில் இளைஞரொருவர் பலி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் கற்சிலைமடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (22) இரவு 9 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில்…

ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லை… கட்டணம் திரும்ப கொடுக்கப்படும் -முக்தார் அப்பாஸ்…

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள். ஆனால், தற்போது கொரோனா…