;
Athirady Tamil News
Daily Archives

24 June 2020

கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வரும்- அவசர சட்டம் கொண்டு…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்…

கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகளை வழங்கிய திருமண ஜோடி..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர் பாரம்பரியமான நண்பரை சந்தித்தால் கை குலுக்குதல் மற்றும் கட்டியணைத்தல் போன்ற செயல்கள் இப்போது மக்களிடம் குறைந்துள்ளது. மேலும் முக கவசம்…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உயிரிழப்பு..!!

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் (60) கடந்த மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை…

தேடிப்பிடிச்சாவது சாப்பிடுங்க…!! (மருத்துவம்)

நம் பால்ய வயதுகளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றியதில் எத்தனையோ உணவுப்பொருட்களுக்கு பங்கு உண்டு. அவற்றில் மறக்க முடியாத மகத்துவம் கொண்டது கொடுக்காப்புளி. அதெல்லாம் ஏதோ சிறுபிள்ளைகளின் விளையாட்டுத்தீனி என்று நினைத்துவிடாமல், வாய்ப்பு…

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 14ம் நாள் திருவிழா இன்று(24.06.2020) புதன் கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு!! (படங்கள்)

பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக்கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர்…

வாளுடன் சென்ற ஒருவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, தவசிகுளம் பகுதியில் வைத்து இன்று (24) இரவு 9 மணியளவில் வாளுடன் சென்ற ஒருவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உசனை சேர்ந்த கமலதாசன் ஜதுசன் (24-வயது) என்ற சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு வாளுடன் கைது…

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… மகாராஷ்டிராவில் 1.39 லட்சம் பேருக்கு…

இந்தியாவில் இதுவரை 456183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.14476 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 3.2 சதவீதமாக உள்ளது. இதுவரை 258685 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 56.7 சதவீதமாக…

கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை- போலீசார் விசாரணை..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பவித்ரா(25). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவில் கணவன்-மனைவி இடையே…

மக்களின் அமோக ஆதரவுடன் கொள்கை மாறா அரசியல் பயணம் தொடரும்!!

கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்குவதற்கு தயாராகிவிட்டனர். எனவே, மக்களின் ஆசியுடன் மக்களுக்கான எமது கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும் என்று…

ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் – டக்ளஸ் !!

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை! நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார்…

1000 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கிய மும்பை மாநகராட்சி..!!!

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மும்பை மாநகராட்சி பகுதியில் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை…

வந்தே பாரத் திட்டத்தின் இந்திய விமானங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்கா..!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா விமான சேவை மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்…

லடாக் மோதலில் 40 வீரர்கள் இறந்ததாக கூறுவது பொய்யான தகவல்: சீனா..!!

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பேச்சுவார்த்தையின்…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.85 லட்சத்தை கடந்தது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.85 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

19 பிரதான சிறைச்சாலை பொறுப்பாளர்களுக்கு இடமாற்றம்!!

19 பிரதான சிறைச்சாலை பொறுப்பாளர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நீர்கொழும்பு பிரதான சிறைச்சாலை பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டு தும்பர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…

7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!!

இலங்கையில் மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1998 ஆக அதிகரித்துள்ளது. குறித்த அனைவரும் அமெரிக்காவில்…

வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பு!!

திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான ஆலோசனை தற்போது கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியிடம்…

மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் அரசியல் அதிகாரத்தை பெற முடியும் –…

மருதமுனை மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்..…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், ஊர்நோக்கிய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், இலங்கையில் வைப்பிலிடப்பட்ட நிதியிலும், எம்மிடம் (சுவிஸில்) உள்ள ஒன்றிய நிதியிலும்…

ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா – 6 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.75 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

மாளிகை தண்ணீர் தொட்டியை உயர்ரக ஈவியன் குடிநீரை கொண்டு நிரப்பிய கோடீஸ்வரர்..!!!

லண்டனில் உள்ள ரூ.500 கோடிக்கும் அதிகம் மதிப்புடைய மாளிகையின் தண்ணீர் தொட்டியில் அமீரக கோடீஸ்வரர் ஒருவர் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஈவியன் குடிநீரை நிரப்பிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமீரக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஐக்கிய…

1½ வயது குழந்தையை தரையில் அடித்த கொடூர தந்தை..!!!

திருவாரூர் ஒன்றியம் வைப்பூர் அருகே உள்ள திருவாதிரைமங்கலத்தை சேர்ந்தவர் பாரதி மோகன்(வயது 27). இவருடைய மனைவி வேம்பு (23). வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளான இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 1½ வயதில் பாவேந்திரன் என்ற ஆண்…

குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் யாத்திரை நடைபெறும் – சவுதி அரேபியா..!!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை நடைபெறும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஹஜ் யாத்திரை பயணிகள் மற்றும் வயதானவர்களுக்கு தடை மற்றும் கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்…

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி!!

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர்.…

மேலும் 14 பேர் பூரண குணம்!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் மேலும் 14 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் !!

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை நடாத்தும் பணிக்கு இடையூறாக அமையும் விதத்திலான நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளது. தேர்தல் காலப்பகுதியினுள் கட்சி…

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25) 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் நீர்க் குழாய் திருத்த வேலை காரணமாக…

கொழும்புத்துறை பகுதியில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் வாள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் இராணுவத்தினரால் இன்று கைது செய்யப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களையும் இணைத்து பயணிக்க வேண்டும் – மாவை!!

தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களையும் இணைத்து பயணிக்க வேண்டும் - மாவை சேனாதிராஜா. துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக்…

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் கொவிட்-19 விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் கொவிட்-19 விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தாயின் நிழல் செயற்றிட்டத்தின் ஊடாக கொவிட்-19…

எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்..!!

லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து…

பொலிவியாவில் செப்டம்பர் 6-ந்தேதி பொதுத்தேர்தல் – இடைக்கால அதிபர் ஒப்புதல்..!!!

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு…

நியமனத்தை மீள வழங்குமாறு செயற்திட்ட உதவியார்கள் கோரிக்கை!! (படங்கள்)

நியமனத்தை மீள வழங்குமாறு செயற்திட்ட உதவியார்கள் கோரிக்கை தமது நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள்…