;
Athirady Tamil News
Daily Archives

25 June 2020

டெல்லியை உலுக்கும் கொரோனா – 73 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை..!!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

டிக்-டாக்கில் பிரபலமான 16 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை..!!!

கிழக்கு டெல்லி கீதா காலனி பகுதியில் வசித்து வந்தவர் 16 வயது பெண். இவர் டிக்-டாக்கில் வீடியோக்களை பதவிட்டு பிரபலம் ஆனார். இதனால் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்தனர். சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்ந்தனர். மேலும்…

ஆகஸ்ட் 12-ந்தேதி வரை ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து: ரெயில்வே வாரியம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு டிக்கெட் கட்டணத்தை ரெயில்வே வாரியம் திரும்ப வழங்கியது. மத்திய அரசு ஐந்து முறை…

அதிரும் அமெரிக்கா – 24.5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.82 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தும்…

பீகாரில் சோகம்: இடி-மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு..!!!

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன்…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 94 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.81 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை…

இராணுவ சோதனை சாவடி மீது கழிவு அகற்றும் பௌசர் மோதி விபத்து!!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடி மீது மன்னார் நகர சபைக்கு சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் இன்று (25) மதியம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. மன்னார் நகர சபைக்கு சொந்தமான…

இதுவரை 9,580 இலங்கையர் நாடு திரும்பல்; 52,401 பேர் நாடு திரும்ப கோரிக்கை!!

2020 ஜுன் மாதம் 16ஆம் திகதியளவில் 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு…

அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்!!

2020.06.24 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 01. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும்…

கேரளாவில் இன்று மேலும் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!

கேரள மாநிலத்தில் இன்று மேலும் 123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் இன்று ஒரே…

தேசியக் கட்சிகள் தமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை – சி.வி.கே.சிவஞானம்

மிருசுவிலில் தமிழர்களை கொலைசெய்த குற்றச்சாட்டில்மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பை வழங்கும் தென்னிலங்கை கட்சிகள் துப்பாக்கிகளைக்கூட கையில் ஏந்தாத ஆனந்த சுதாகரன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்துவரும்…

யாழில் 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார். அவர் மேலும்…

யாழ்ப்பாணத்தில் 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 22தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார். அவர் மேலும்…

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி!! (படங்கள்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்கழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை சுகாதார நடைமுறையின் கீழ் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் ஆலய உற்சவ காலத்தில் 50பேர் மட்டுமே அனுமதிப்பது எனவும்…

மருத்துவ உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு ரூ. 6,600 கோடி வழங்கப்பட்டுள்ளது: நிர்மலா…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பா.ஜனதா தொண்டர்களுடன் மெய்நிகர் பேரணி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நிதி தேவைப்படும் என்பதால்…

கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சுரேஷ்!!

விடுதலைப் புலிகளின் தளதிகளை பாதுகாத்து அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் அரசு, மரண தண்டணை நிறைவேற்றப்பட்ட இராணுவத்துக்கு பொது மன்னிப்பளித்த அரசு 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு செய்யாமல்…

வலி. மேற்கு பிரதேச சபையில் அமரர் ரங்கராஜாவுக்கு அஞ்சலி!! (படங்கள்)

வலி. மேற்கு பிரதேச சபையில்அமரர் ரங்கராஜாவுக்கு அஞ்சலி -அவரது சேவைக்கு சபை மதிப்பளித்தது- வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் அமரர் சிவகுருநாதன் ரங்கராஜாவுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்…

“பெரிய ஹீரோன்னு நினைப்பா.. இப்பதான் அப்பா ஞாபகம் வருதா”.. கோபம் காட்டிய…

ஹீரோன்னு நினைப்பா.. அன்னைக்கு தப்பு செய்தபோது, எல்லோரையும் மறந்துட்டீங்க.. இப்பதான் உங்களுக்கு வயசான அப்பா ஞாபகத்துக்கு வருகிறாரா?" என்று, போலீசாரை துப்பாக்கியால் மிரட்டிய ஷாருக்கானுக்கு நீதிபதி ஜாமீன் தர மறுத்துவிட்டார்.. டெல்லியில்…

பெருந்தோட்ட கம்பனிகள் தாராள மனப்பான்மையுடன் சிந்திக்க வேண்டும்: மஹிந்த!!

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் கம்பனிகள் தாராள மனப்பான்மையுடன் சிந்தித்து, எதிர்வரும் வாரங்களுக்குள் யோசனை முன்வைக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்ட கம்பனி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.…

சட்டத்தரணி மாஸ்க் அணியாது குறுக்கு விசாரணை செய்வதை மன்றிடம் முறையிட்ட சாட்சி!!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் முகக் கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்வது தொடர்பில் சாட்சியான மு.தம்பிராசா மன்றிடம் முறையிட்டார். அதனால் சட்டத்தரணியை சமூக இடைவெளியைப் பேணி சாட்சியை குறுக்கு விசாரணை…

சட்டவிரோத மணல் அகழ்வு அங்கஜன் எம்.பி யால் தடுத்து நிறுத்தம்!! (படங்கள்)

முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதனின் தலையீட்டினால் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை தடுத்து…

நாவாந்துறை பகுதியில் உள்ள வீடுகளின் மீது குழுவொன்று தாக்குதல்!!

நாவாந்துறை பகுதியில் உள்ள வீடுகளின் மீது நேற்றிரவு குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. நாவாந்துறை கென்னடி வீதியில் அமைந்துள்ள வீடுகளின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அச்சுறுத்தப்பட்டனர். இது தொடர்பில்…

டபுள் மீனிங் டயலாக்.. முக்கல் முனகல் பாட்டுகள்.. டிக்டாக்கில் விளையாடும் எஸ்ஐ.. அதுவும்…

வெறும் ஆபாசம், டபுள் மீனிங் டயலாக், முக்கல், முனகல் பாட்டுக்கள் என்று டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பொதுமக்களின் எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பி வருகிறார் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம்! டிக்-டாக் இணையத்தை ஆட்டிப்படைத்து வந்து…

சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் வவுனியா விஜயம்!! (படங்கள்)

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரட் ஆனந்த பீரிஸ் வவுனியாவிற்கு இன்று பிற்பகல் விஜயம் செய்துள்ளார். வவுனியா, மாமடு பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமிற்கு வருகை தந்த அவர் விவசாய திட்டங்களை…

பேரன் பேத்தி எடுத்தாச்சு.. இன்னுமா கேக்குது.. ஆத்திரமடைந்த மகள்.. கொன்று புதைத்த தாய்..…

"பேரன், பேத்தி எடுத்தும், இந்த வயசுல என்ன கள்ளக்காதல்" என்று ஆத்திரமடைந்து கேட்டார் மகள்.. இதனால் ஆவேசமான தாய், மகளை கத்தியால் குத்தி கொன்று, வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இது திருப்பூரில்…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு நீடிக்கும் அவகாசம் – ஜெ,மரணத்தில் உள்ள மர்மம்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் எப்போது…

பிளேட்டை திருப்பி போட்ட முன்னாள் அமைச்சர்.. 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. பரபர…

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார் முன்னாள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே. இது பற்றி இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி…

ரொம்ப பசி சார், திருடிட்டான்.. இனி செய்யமாட்டான்.. கண்ணூர் எஸ்பிக்கு.. உபியிலிருந்து போன்…

"அவனுக்கு ரொம்ப பசி சார்.. லாக்டவுனில் சிக்கிட்டான்.. வேற வழி தெரியாம திருடிட்டான்.. கையில வேற காசு இல்லை, பாஷையும் தெரியல.. இனிமேல் அவன் திருடவே மாட்டான்" என்று உத்திரபிரதேச தாய் ஒருவர் கண்ணூர் ஜெயில் எஸ்.பிக்கு போன் போட்டு, உறுதி…

ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா நிதியுதவி: பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டு..!!!

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்…

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனப்படைகள் பின் வாங்கியதாக தகவல்..!!!

கடந்த 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நாடு இதனை அதிகாரப்பூர்வமாக…

கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும்- உலக சுகாதார நிறுவனம்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்த வைரசுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியிலும்…

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் – ஊழியர் கைது..!!

டெல்லி ரோஸ் அவென்யூவில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் இளம்பெண் ஒருவர் நீதிமன்ற ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பழைய டெல்லியைச்…

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை..!!

துபாய் சர்வதேச விமான நிலையமானது உலகில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். சுமார் 7 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கட்டமைப்பில் இயங்கும் இந்த விமான நிலையத்தில் 140-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் உலகின் அனைத்து…

துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை – பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது..!!

துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு…