;
Athirady Tamil News
Daily Archives

26 June 2020

பாகிஸ்தானில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நான்கு பேரும் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக…

பிடியாணை இன்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்தது!!

மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் ஏனைய சந்தேக நபர்களை பிடியாணை இன்றி கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருந்ததாக சட்டமா…

கைவிடப்பட்ட 500 வீடுகளை தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்ற திட்டம்!!

சிவில் பாதுகாப்பு திணைக்களம் அம்பாறை தீகவாபிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட 500 வீடுகளை புதிய தனிமைப்படுத்தும் நிலையமாக மாற்றும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக அதன் ஊடக பணிப்பாளர் கேணல். நிலந்த ரத்னசிங்ஹ நேற்று ( 25) தெரிவித்தார். குறித்த…

கொரோனாவை விட மோசமான மனிதன் நான் இல்லை – கருணா அம்மான்!!

நான் கொரோனாவை விட மோசமான மனிதன் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசியல் பிரச்சாரத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர்…

புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் – மாவை !! (வீடியோ)

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு…

தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள் – எம்.ஏ . சுமந்திரன்!!!

மாற்று அணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆசனங்களையாவது பெற முடியுமா? அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்” இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம்…

ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து!!

நாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்ப பாடசாலைகளை சுகாதார ஆலோசனைகளுடன் வரையறுக்கப்பட்டளவில் திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள்…

ஊடகவியலாளருக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் வழக்கு தாக்கல்!!

சுகாதார விதிமுறைகளை பேணும் முகமாக கையுறைகள் அணியாது, வெற்றுக்கைகளால் அருகில் வந்து தொட்டு சோதனை செய்தமை மற்றும் உடமைகளை தொட்டு சோதனை செய்தமை தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்த ஊடகவியலாளருக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் வழக்கு தாக்கல்…

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை!!

வட்டுக்கோட்டை சித்தண்கேணியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அவர்களை அச்சுறுத்தியும் தாக்கியும் 25 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம்…

8,400 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது!!

இம்மாதம் (ஜூன்) 06 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமான சந்தேக…

மன்னாரில் இடம் பெற்ற மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை!!

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான மாதிரி வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்று (26) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன்…

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை…

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97 லட்சத்தை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட…

கொரோனாவின் கோரப்பிடியில் அமெரிக்கா – 25 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்குகிறது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.90 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகை அச்சுறுத்தும்…

தேசிய காங்கிரஸ்-பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மோதலின் எதிரொலி – நால்வர் விளக்கமறியல்!!…

இரு கட்சி மோதலின் எதிரொலியாக கைதாகிய நால்வரை எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

இயந்திரத்தை திருடிய சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியில்!! (படங்கள்)

தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய குற்றச்சாட்டில் கைதான இரு சந்தேக நபர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த 15.6.2020 அன்று நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள…

முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது – இ.சந்திரசேகர்.!!…

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது எனவும் நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட முதன்மை…

சுனில் நமக்கு சரிபட்டு வருவாரா…? சந்தேகம் எழுப்பும் அதிமுக சீனியர் நிர்வாகிகள் !!…

அதிமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் சுனில் ஒரு காலத்தில் திமுகவுக்காக பணியாற்றியவர் என்பதால் அவரை முழு மனதுடன் சீனியர்கள் பலரும் ஏற்கவில்லை. இது தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம்…

வேட்பாளர்களையே இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத மாவை சேனாதிராசா – சுரேஷ்!!

தனது தலைமையின் கீழ் இருக்கும் தமிழ் அரசு வேட்பாளர்களையே இணக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத மாவை சேனாதிராசா, எவ்வாறு ஏனையோரை இணைத்துக் கொள்ளமுடியும்? என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும் வேட்பாளருமான சுரேஷ்…

சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு!!

“தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து…

யாழ் மறைமாவட்ட ஆயருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு!! (வீடியோ,…

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகைக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்…

உலக அளவில் கொரோனாவில் இருந்து 52.50 லட்சம் பேர் மீண்டனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 214 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

3 இஞ்சி நீள ஊசி வைத்தியர்களின் 25 நிமிடம் சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டது!!

சிறுவன் விழுங்கிய 3 இஞ்சி நீள ஊசி வைத்தியர்களின் 25 நிமிடம் சிகிச்சையின் பின்னர் அகற்றப்பட்டது . வவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3…

பிரேசிலை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்தது..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக…

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.92 லட்சத்தை கடந்தது..!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டப்படுகிறது. அங்குள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி…

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்திய மாணவருக்கு உதவிய துபாய் ஆட்சியாளர்..!!!

இந்தியாவை சேர்ந்த பாஸ்கர் சின்ஹா-இந்திரா தர்சவுத்ரி தம்பதி துபாயில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பிர்த்விக் சின்ஹா (வயது 15). துபாயில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் இவருக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக பிரச்சினை இருந்து வருகிறது.…

பாகற்காய் சிறந்த மருந்து, பாகற்காயில் இருக்கும் நன்மைகள் ! (மருத்துவம்)

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல…

வல்லவர்களின் அரசியல் !! (கட்டுரை)

பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறகு, தேர்தல் ஆணைக்குழு 2020 நாடாளுமன்றத் தேர்தல்…

ரெயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை..!!!

ரெயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் பன்னோக்கு கடைகளில் ரெயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரெயில் நிலைய நடைமேடை கடைகளில்…

புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது!!

கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புறக்கோட்டை மெனிங் சந்தையின் பின்னால் பெஸ்டியன் மாவத்தை மற்றும் ஓல்கோட் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரக்கறி லொறிகளில்…

தேசிய நுகர்வோர் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 மேயில் மேலும் குறைவு!!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 ஏப்ரல் மாதத்தில் 5.9 சதவீதத்திலிருந்து 2020 மே மாதத்தில் 5.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இது, 2019 மே…