;
Athirady Tamil News
Daily Archives

27 June 2020

கொரோனாவுக்கு சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கமாண்டோ படை (என்.எஸ்.ஜி.) போன்ற மத்திய படைகளில் கொரோனா…

பாரத் நெட் திட்டத்திற்கான டெண்டர் ரத்து : மத்திய அரசு உத்தரவு..!!!

“பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும் உன்னதமான உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத்…

நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் – மத்திய அரசு தகவல்..!!!

பார்வை குறைபாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் நிறக்குருடும் ஒன்று. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நிறங்கள் சரிவர தெரியாது. இதனால் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாத நிலை இருந்தது. ஆனால் உலகில் பல நாடுகளில்,…

ஆந்திரா: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – ஒருவர் பலி..!!

ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டம் நந்தியால் நகரில் மதுபானம் உள்ளிட்ட பல்வேறு திரவ பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் மேனேஜர் உள்பட 5 பேர் இன்று ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது…

இந்திய – சீன எல்லை நெருக்கடி; சொந்த செலவில் சூனியம்!! (கட்டுரை)

நெருக்கடியான காலகட்டங்களில் திசை திருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல், திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற…

கொரோனாவுக்கு எதிரான போரில் கைகொடுக்கும் 5 ஆயுதங்கள் -அரவிந்த் கெஜ்ரிவால்..!!

தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியுடன் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், டெல்லி…

ப்ரொக்கோலி ஸ்பெஷல்!!! (மருத்துவம்)

உணவே மருந்து ஐரோப்பிய நாடுகள் முதலான மேலை நாட்டு உணவுப்பண்டம் என்றாலே எங்கும், எப்போதும் அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் ப்ரொக்கோலி இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் காய்…

கடலிலிருந்து எடுத்ததைக் கடல் எடுக்கும் !! (கட்டுரை)

நீர்கொழும்பு நகரம், மீன் பிடித்துறைக்குப் பெயர் பெற்ற நகரமாகும். நகருக்கு அழகு சேர்க்கும் வகையில், கடலும் களப்பும் அமைந்துள்ளன. இதன் காரணமாக, நகரின் இயற்கைமிகு காட்சிகள் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.…

ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு !!

திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், மற்றைய சந்தேக நபரை தீவிர விசாரணைக்கு…

தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் !!

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும்´´ என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பீ. ரத்னாயக்க தெரிவித்தார்.…

ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் பேச்சு – கருணா அம்மான்!! (வீடியோ)

யுத்த காலத்தில் இருதரப்புக்கும் கூடுதலான இழப்புகள் இருந்தது என்பது உண்மையானது. இது போன்ற நிலைமைகளை மாற்றியமைத்து ஜனநாயக வழியில் செல்லவேண்டும் என்ற நோக்கில்தான் அந்தப் பேச்சு அமைந்திருந்தது.அரசியல் மேடைகளில் பிரசாரங்களுக்காக எதையும் பேசலாம்…

நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதான வீதி திருத்தப்படுவது எப்போது? (வீடியோ, படங்கள்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் இணையும் பொது விளையாட்டு மைதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிகுந்த…

ஜனாதிபதி மக்களிற்கு தீர்வினை வழங்க வேண்டும் – விஜயகலா!!

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இந்த ஜனாதிபதியே விரும்பியோ விரும்பாமலே மக்களிற்கு தீர்வினை வழங்க வேண்டும் என முன்னால் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர்…

குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றேன்: -புளொட் விசு

குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றேன்: -புளொட் விசு விசமப்பிரச்சாரம் செய்யும் சில்லறை குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிப்பதாக ஜி.ரி.லிங்கநாதன் ("புளொட்" விசு) தெரிவித்துள்ளார். குளிர்பான போத்தல்களில்…

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை..!! (படங்கள்)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று (27) யாழ் தொல்புரம் வழக்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொல்புரம் வழக்கம்பரையில் கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ்…

குருகிராம்-துவாரகா நெடுஞ்சாலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு… வீடியோ..!!!

வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் விவசாய…

கோண்டாவிலில் இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல்!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை தற்பொழுது மேற்கொண்டுள்ளனர். கோண்டாவில் வடக்கு அன்னுங்கைபகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான ராணுவத்தினர் குறித்த கிராமத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்…

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம்!! (படங்கள்)

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம் : பொலிஸார் அதிரடி வவுனியாவில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். எம்மை பாதுகாக்க தலைக்கவசம் அணிவது எவ்வாறு…

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini சிலை யாழ் ஆயர் இல்லத்தில் திறப்பு!!…

யாழ். மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் Bettacchini சிலை யாழ் ஆயர் இல்லத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக வடிவமைக்கப்பட்ட உருவச் சிலையினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின்…

மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்!!…

தேர்தல்கால விஞ்ஞாபனங்களில் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண அமைப்பாளர் ஜேசுதாசன் கேட்டுக்கொண்டார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை- மத்திய மந்திரிகள் ஆலோசனை..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த…

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று? -முழு விவரம்..!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 508953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 18552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 384…

கருணா அம்மானின் தேர்தல் பிரசாரம் அம்பாறையில் மீண்டும் ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சனிக்கிழமை(27) முற்பகல் அம்பாறை மாவட்டம்…

அதிசயம் ஆனால் உண்மை… இதுவரை கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாநிலங்கள்..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்தபோதும், 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்த தொற்று…

ஓடும் காரிலேயே உடலுறவு.. அதிர வைத்த ஐ.நா அதிகாரி.. வைரலாகும் வீடியோ.. குவியும்…

ஓடும் காரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுள்ளார் ஒரு அதிகாரி.. ஐ.நா, சபை அலுவலக வேலைக்காக காரை தந்தால், தந்த காருக்குள்ளேயே அதிகாரி உல்லாசத்தில் ஈடுபட்டு அனைவருக்கும் ஷாக் தந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் வெளிவந்து கடுமையான…

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்!…

நடிகை வனிதா தனது காதலரான பீட்டர் பாலை இன்று மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார். பின்னர் பருவ…

“ஒன்னா இருக்கலாம் வா”.. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த…

"நாம ஒன்னா இருக்கலாம், வா" என்று நைசாக பேசி அழைத்து வந்து, மனைவி ஜெயாவின் கழுத்தை திடீரென கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் கணவர்.. இந்த அதிர்ச்சி சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது. powered by Rubicon Project சிவகாசியை சேர்ந்தவர்…

மாற்று அமைப்புகளுக்கான ஆதரவு தமிழினத்திற்கு அழிவையே தரும் – புளொட்!! (கட்டுரை)

மாற்று அமைப்புகளுக்கான ஆதரவு தமிழினத்திற்கு அழிவையே தரும், கூட்டமைப்பின் மூலமே நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவோம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய நாம், தமிழ்த் தேசியக்…

ரூம் போட்டோம்.. அப்ப வீடியோ எடுத்தார்.. இப்ப மிரட்டுகிறார்.. வாலிபர் மீது.. மயிலை பெண்…

"லாட்ஜில் ரூம் போட்டோம்... ஜாலியாக இருந்தோம்.. அப்போ எனக்கு தெரியாம அதை வீடியோ எடுத்துட்டார்.. இப்ப மிரட்டுகிறார்" என்று தன்னை ஏமாற்றிய நபர் மீது மயிலாப்பூர் இளம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தந்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பெண்…

வாஷிங்டன் கோர்ட்டில் இந்தியரை நீதிபதியாக நியமிக்க டிரம்ப் முடிவு..!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளது. வாஷிங்டனில் மிக உயர்ந்த நீதிமன்றம் இதுவே ஆகும். அந்த கோர்ட்டின் இணை நீதிபதியாக அமெரிக்கவாழ் இந்தியர் விஜய் சங்கர் என்பவரை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம்…

ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானது – க.அருந்தவபாலன்.!! (வீடியோ)

தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.…

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் நீண்டகால சிறைவாசம்- புதிய உத்தரவில் கையெழுத்திட்ட…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார். கள்ள நோட்டு புகாரில் அவரை கைது செய்வதற்கு வந்த காவல்துறை அதிகாரி, அவரை காரை விட்டு வெளியே தள்ளி தனது காலால்…

சீ.வி.விக்னேஸ்வரன் வீனடிக்கவா தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கின்றார் – சி.தவராசா!!

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை காண்பேன் எனக் கூறி மாகாண சபையை ஆட்சி செய்த சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிரேமானந்தா சுவாமியை விடுதலை செய்ய வலியுறுத்தியதை தவிர எதனையும் செய்யவில்லை என குற்றம்…