;
Athirady Tamil News
Daily Archives

28 June 2020

பின்னணி பாடகி ஜானகியின் உடல் நிலை குறித்து வதந்தி.. எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம்!!

பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதற்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகி ஜானகி. வயது 80. இவர் 17…

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு…

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை என பீட்டர் பாலின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக நேற்று, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். லிப் லாக் முத்தத்துடன் கிறிஸ்துவ…

இந்தியாவில் அதிசய சம்பவம்… 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்……

இந்தியாவில் 9 ஆயிரம் பேரின் உயிரை கொரோனா வைரஸ் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உலகிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் அதிகளவில் நடக்கின்றன. ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50…

கணவரை பற்றி ஆபாச படம்.. பேஸ்புக்கில் போட்ட மனைவி.. அதிர்ந்து போன போலீஸ்.. திருச்சியில்…

ஒரு பெண் ஆபாச படங்களை அப்லோடு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறது... அதுவும் தாலி கட்டிய கணவரின் போட்டோவுடன் இன்னொரு பெண்ணின் ஆபாச போட்டோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.. அந்த பெண் ஒரு காலேஜ் புரபசர் என்பது கூடுதல் ஷாக்! திருச்சியை சேர்ந்தவர்…

போர்க்காலத்தில் ஆற்றலுக்காக பயன்படுத்தப்படும் உணவு!! (மருத்துவம்)

பழங்காலம் முதலே வரலாற்றில் முக்கிய உணவுப்பொருளாக பயன்பாட்டில் இருந்து வந்தாலும், கடந்த சில வருடங்களாகவே ‘சூப்பர் ஃபுட்’என்னும் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது சியா விதைகள். உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கிய சிந்தனை உள்ள மக்களின் விருப்ப…

தமிழர்கள் எவரும் பேயர்கள் அல்லர்!! (கட்டுரை)

கொரோனா தொற்றிலிருந்து நாடு வழமைக்குத் திரும்பி வருகின்ற வேளையில், அரசியலில் தேர்தல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்கியுள்ள தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் ஒத்திகைகளையும் மாவட்டம் தோறும் நடத்தி…

ஆயுத முனைகளில் நசுக்கப்பட்ட காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தேன்!!

அம்பாறை மாவட்டத்தில் ஆயுத முனைகளில் நசுக்கப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அரசியல் காணி பிரச்சினைகளில் தளத்தில் நின்று போராடியவன் என்பதையும் மக்கள் நன்கறிவர். இதனை விடுத்து எவரிடமும் பணத்தினைப் பெற்று பாராளுமன்றத் தேர்தலில்…

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த தாய்க்கு பிணை!! (வீடியோ, படங்கள்)

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண உதவி…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் நாள் திருவிழா இன்று (28.06.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் புதிதாக இல்லாத நிலையில் பிணை!!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்…

யாழ். மல்லாகம் புனித சதா சகாய மாதா வளாகத்தில் இரத்ததான முகாம்!! (வீடியோ, படங்கள்)

மல்லாகம் புனித சதா சகாய மாதா இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். மல்லாகம் புனித சதா சகாய மாதா வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம்…

நீரில் மூழ்கி வாழைச்சேனை இளைஞன் மரணம்!! (படங்கள்)

நீராட சென்றபோது, நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித்துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு நீராட சென்ற இளைஞனே இவ்வாறு…

கிளிநொச்சி மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 6வது உலக யோகா!! (படங்கள்)

6வது உலக யோகா தினத்தை யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து கிளிநொச்சி மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் இன்று (28)கொண்டாடியது. மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லத் தலைவர் திரு பொன் நித்தியானந்தம்…

பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

கொவிட்-19 தொற்று வைரசு பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த…

1000 ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது!!

ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின்…

கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் மரணம்- அதிர்ச்சியில் ஆசிரியை தற்கொலை..!!

விருதுநகர் லட்சுமிகாலனியை சேர்ந்தவர் பிரபாகரன். ரெயில்வே துறையில் அலுவலராக பணியாற்றிய இவர் கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவருக்கு கொரோனா உறுதி…

ரஷ்யாவில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை..!!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்க உள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.98 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி…

கிரிக்கெட் விளையாட்டில் தகராறு- இளம்பெண் கொலை..!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கார்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 55). விவசாய கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சுந்தரி(50). மகள்கள் சண்முகப்பிரியா(24), கவுசல்யா(23), சந்தியா(22), பவுசியா(21). மகன் வசந்தசேனன்(19). இவர்களது…

ஆப்கானிஸ்தான்: கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் மனித உரிமைகள் அமைப்பினர் 2 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான், ஐ.எஸ். என பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என அனைத்து தரப்பினர் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த…

இலஞ்சம் ஊழல் செய்தால் நானே சுட்டு கொல்வேன் – ஆதம்பாவா!! (படங்கள்)

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா…

வன்னி சுயேட்சைக்குழு வேட்பாளர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு.!!

வன்னி தேர்தல் மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு. வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழுவாக வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர் ஒருவர் சுயேட்சைக்குழுவிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு…

ராஜபக்ஷ தரப்பினர் யாழ்.மாவட்டத்தில் நான்கு அணிகளாகப் போட்டி – கஜதீபன்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினர் யாழ்.மாவட்டத்தில் நான்கு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். இந்த நான்கு அணிக்கும் வாக்களிப்பது கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிப்பதாக அமைந்த விடும். இந்த மண்ணின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும்…

தேர்தலின் பின் வட, கிழக்கில் விசேட பொருளாதார பொறிமுறை: சுமந்திரன்!!

வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் நோக்கில் விசேட பொருளாதார பொறிமுறை திட்டம் ஒன்றை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்று கூட்டமைப்பின்…

கொரோனாவால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற அவலம் – ஜெகன்மோகன்…

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து உயிரை காவு வாங்குகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொரோனா வாய்ப்பு இருப்பதாக கருதி பல இடங்களில் உடல்களை…

கம்போடியாவில் 478 கிலோ போதைப் பொருள் தீவைத்து எரிப்பு..!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

சீனாவின் அத்துமீறலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி பேச்சு..!!!

பிரதமர் மோடி வானொலி மூலம் இன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:- இந்தியா தனது எல்லையையும், அதன் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்ற…

ஸ்டெம் செல் மையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை..!!

மனித உடலில் ஆரோக்கியமாக வாழ தேவையான நூற்றுக்கணக்கான வகை செல்கள் உள்ளன. இந்த செல்களின் பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பதாகும். இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை ரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும்…

தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடி – சுரேஸ்!! (வீடியோ)

அரசாங்கத்தை சார்ந்த கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடிகளை செலவு செய்கின்றார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். யாழ்பாணம், கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று…

கொடூரமாக தாக்கிய கணவர் – தடுக்க முயற்சித்த செல்லப்பிராணி – தற்கொலை செய்து…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ரல்லாகுவா பகுதியை சேர்ந்த லாவண்யா லஹாரி. இவர் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இவருக்கு தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்து வரும் வெங்கடேஷ்வரளூ…

ரஷிய அதிபர் முன்னிலையில் பாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த ராணுவ வீரர்..!!!

இரண்டாம் உலகப்போர் முடிந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவு கூரும் விழாவின் போது, ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை துப்பாக்கியால் ஆக்ரோஷமாக உடைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஷிய அதிபர் புதின் கலந்துகொண்ட அந்த…

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு – இந்தியாவில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.…

கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கு வாய்ப்பு!!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்ற தவறும் பட்சத்தில் கொரோனா வைரசு தொற்று சமூகத்தில் அதிகளவு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்றது. மாணவர்களின் உடல் எடை குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது . கிழக்கு மாகாணத்திலேதான் போசனை…