;
Athirady Tamil News
Daily Archives

29 June 2020

சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்!!(படங்கள்)

தமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யார் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.…

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா நேற்று (29.06.2020) திங்கட்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. மாலை வசந்தமண்டப்பூஜை தொடர்ந்து அம்பாள் வெள்ளிரதத்தில் திருவீதியுலாவும் இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்…

இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பல்!!

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி –…

செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை கடிதம்!!

பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் விடுவித்துள்ள அறிவிப்பு தமிழரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என அக் கட்சியின் தலைவர் மாவை…

புதிய அரசியல் சாசனம் தமிழர்களுக்கு அடிமை சாசனம் – காணாமல் போனோர்.!!

இந்த புதிய அரசியல் சாசனம் என்பது தமிழர்களுக்கு ஒரு அடிமை சாசனம் தான் என்பதை, சவேந்திர சில்வா சூளுரைத்திருப்பதாக வவுனியாவில் கடந்த 1228 ஆவது நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.…

இனவாதத்தை பரப்பி வாக்கு பெறலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது – ரிசாட்.!!

இனவாதத்தை பரப்பி வாக்கு பெறலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது. ரிசாட் பதியுத்தீன் இனவாதங்களை பரப்புவதனூடாக வாக்குகளை பெறலாம் என்கின்ற கருத்து அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது. இனவாத சிந்தனையை வளர்ப்பதனூடாக ஒரு இனத்தின்…

வடக்கையும் தெற்கையும் இணைக்க உறவுப்பாலமாக நான் செயற்படுவேன். கேணல் ரட்ணபிரிய!! (படங்கள்)

வடக்கையும் தெற்கையும் இணைக்க உறவுப்பாலமாக நான் செயற்படுவேன். எந்த சந்தர்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் இல்லை. என்று பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார். வவுனியா…

தமிழர் சிங்களவர் என்ற இரட்டை நிலைப்பாடு ஏன் ?வைத்தியகலாநிதி சிவமோகன் கேள்வி!!

பாதுகாப்பு விடயத்தில் தமிழர் சிங்களவர் என்ற இரட்டை நிலைப்பாடு ஏன் ?வைத்தியகலாநிதி சிவமோகன் கேள்வி கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி தமிழர் வாழும் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மதவாச்சியை கடந்தால் இல்லை பாதுகாப்பு…

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வடக்கு ஆளுநர்!!

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது வடக்கு மக்களின் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம்…

அரசுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய எம்மைப் பலப்படுத்தவேண்டும் – றெமீடியஸ்!!

யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரையும் போலித்தேசியம் பேசி வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் இம்முறை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் வேட்பாளருமான மு.றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.…

20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி!! (வீடியோ)

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த்…

இந்திய இராணுவம் வருகை தந்தபோது சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும்!!

இந்திய இராணுவம் வருகை தந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய படைகள்…

வன்னி மக்கள் காப்பகத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி!! (படங்கள்)

சமூகவேலைத்திட்டத்திற்கு கிடைத்த தடை வேட்பாளராக களமிறங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது வன்னி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வசதியற்ற மக்களுக்கு வன்னி மக்கள் காப்பகத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி , குளாய்க்கிணறுகள்…

இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளைத் தோற்கடிக்க ஒரு பரந்த ஆணை தேவை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) ´இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்´ எனும் தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்தி இருந்தார். இதன்போது அவர் ஆற்றிய உரையில், இந்த நாட்டில் 1970 ஆம் ஆண்டு சோஷலிச அரசாங்கமொன்று…

பேருந்து முன்னுரிமை சட்டம் இன்று முதல் மூன்றாம் கட்டமாக!!

மேல் மாகாணத்தில் பேருந்து முன்னுரிமை சட்டம் இன்று முதல் மூன்றாம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரில் கடந்த 8 ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிற்றது. ´புதிதாக…

முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலை சூப்!! (மருத்துவம்)

தேவையான பொருட்கள் : முளைகட்டிய கொண்டைக்கடலை (கருப்பு) - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 50 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை :…

தேர்தல் அரசியலால் திசை மாற வேண்டாம் – தமிழ் மக்கள் பேரவை!!

தேர்தல் அரசியலால் திசை மாற வேண்டாம் - தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை எமது மக்களின் நீண்ட கால அபிலாசைகள் நோக்கிய பயணம் பல இழப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே தன்னலமற்ற முகம் தெரியாத பலரின் பாரிய…

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த இளம் அமெரிக்கர்களுக்கு எமனாக மாறும் உடல்பருமன்…!!!

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு படை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நேற்று மதிய நிலவரப்படி அந்த நாட்டில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு!!

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது. நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அததெரணவிற்கு தெரிவித்தார். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து…

12 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது !!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

துபாயில் ‘டிஸ்ட்டிரிக் 2020’ – உலக கண்காட்சி வளாகத்தில் உருவாகும் பிரமாண்ட நகரம்..!!

துபாயில் சுற்றுச்சூழல் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ள உலக கண்காட்சி வளாகத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘டிஸ்ட்டிரிக் 2020’ என்ற நகர கட்டமைப்பு திட்டத்திற்கு துபாய் சிறுதொழில் வளர்ச்சி மற்றும் முகம்மது பின்…

வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில்!!

முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர்…

பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் ஆஜராக முடியாது!!

வேலை நிறுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணையில் பதில் பொலிஸ்மா அதிபர் சார்ப்பில் தன்னால் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின்…

அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள்…

இந்திய வம்சாவளி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்தில் உள்ளூர் லாக்டவுன்: இங்கிலாந்து…

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் தாக்கியது. சுமார் 3,11,739 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,598 பேர் உயிரிழந்தனர். தற்போது கொரோனாவில் தாக்கம் குறைந்துள்ளால்…

மேலும் 3 கடற்படையினர் பூரண குணம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 826 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.…

ஒமானில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் வருகை தந்துள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த…

வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை!! (படங்கள்)

இலங்கை மின்சார சபையின் உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின் வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள்…

சீன அதிகாரிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் – அமெரிக்காவுக்கு…

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. சீனாவுக்கு எதிரான இந்த போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா கொண்டுவர உள்ளது.…

அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் முதல் கட்டமாக திறப்பு!! (வீடியோ, படங்கள்)

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு…

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு – நாசா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்..!!!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான…

நிலவில் இயங்கும் டாய்லெட்டை வடிவமைத்து தாருங்கள் – ரூ. 26 லட்சம் தருகிறோம் –…

விண்வெளி தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கத்தோடு பல நாடுகளை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற…

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் !!

யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன்…

வெளியூர் பழ வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாவட்ட பழ வியாபாரிகள் பழ விற்பனையில் ஈடுபட்டு வருவதால் உள்ளூர் பழ வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். மாநகர சபை எல்லைக்குள் பழ விற்பனையில் ஈடுபடுவதற்கு மாநகர சபைக்கு…