;
Athirady Tamil News
Monthly Archives

July 2020

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா: 1,206 பேர் டிஸ்சார்ஜ்..!!

டெல்லியில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஜூலை மாதம் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக டெல்லி மாநில அரசு அச்சம் தெரிவித்தது. இதனால் மத்திய அரசு மாநில…

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில்…

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா மகேஷ்…

சர்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடை ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தை தடை செய்தது. அதன்பின் மே 25-ந்தேதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகைகள் பின்பற்றி உள்நாட்டு பயணிகள்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா நேற்று (31.07.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கு – பிரதிவாதிகளின் சாட்சிகளை பதிவுச் செய்ய தீர்மானம்!!

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சாட்சி கூண்டில் நின்று தமது சமர்ப்பிப்புக்களை முன் வைக்க வேண்டும் என முன்னாள் பொலிஸ் போதைப்பொருள்…

ஷானி அபேசேகர விளக்கமறியலில்!!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (31) இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு…

6 ஆயிரத்தை கடந்த தேர்தல் முறைப்பாடுகள்!!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 6015 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…

வில்பத்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

வில்பத்து – கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட…

பிஎஸ்-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை -உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது கொரோனா காலத்தில் வாகன விற்பனை சரிந்த நிலையில், பிஎஸ் 4 வாகன விற்பனை தொடர்பாக வாகன…

தேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை!!

வவுனியா நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த தேர்தல் துண்டறிக்கை விநியோகிப்பவர்களுக்கு எதிராக பொலிசார்நடவடிக்கை! வவுனியா நகர்ப்பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்து ண்டுப்பிரசுரங்களை வியாபார நிலையங்களுக்கு விநியோகிப்பவர்களிற்கு…

வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் இருவர் கைது!!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் விக்னேஸ்வரன்!!

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இதன்படி, விக்னேஸ்வரனின்…

பொதுமக்கள் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் – எல்.பண்டாரநாயக்க!! (வீடியோ)

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திகாமடுல்ல…

ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!…

கட்சி எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக் கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள். இதன் மூலம் தேர்தலுக்கு முன் எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்ட…

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா இல்லை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம்…

இந்தியாவில் கொரோனா பரவ அதிகம் அலட்சியமே காரணம் – ஆய்வில் தகவல்..!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் சரிவை கண்டுள்ளது. இருப்பினும்…

விடிகாலையில்.. கதறி அழுது.. பெற்ற குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்.. அலறிய தஞ்சை!

விடிகாலை நேரத்தில் ஆற்று பாலத்துக்கு 2 குழந்தைகளையும் அழைத்து வந்தார் பெற்ற தாய்.. பிறகு ஒவ்வொரு குழந்தையையும் ஆற்றில் தள்ளிவிட்டதுடன், தானும் அதே ஆற்றில் குதித்து விட்டார்.. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது. தஞ்சை…

காமம் தலைக்கேறிய மனைவி.. பொங்கியெழுந்த கணவன்.. கள்ள காதலனை கைவிட மறுத்ததால் ஊருக்கு…

காமம் தலைக்கேறிய மனைவியை வைத்து கொண்டு, கணவனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை.. கள்ளக்காதலனை கடைசிவரை கைவிட மறுத்துவிட்டார் மனைவி.. அதனால் கிராம மக்கள் முன்னிலையிலேயே மனைவிக்கு நூதன தண்டனை தரப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.…

ஒரே நேரத்தில் 6 வயசு சிறுமி.. 8 வயசு பையன்.. வெறி பிடித்த இளைஞன்.. தூக்கி உள்ளே வைத்த…

6 வயசு பெண், 8 வயசு பையன்.. 2 பேருக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை தந்திருக்கிறார் ஒரு இளைஞர்.. இப்போது இவரை போலீசார் தூக்கி உள்ளே வைத்திருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது வில்லாபுரம்.. இங்கு பாண்டி என்பவர்…

செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம் -மத்திய…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர்…

கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு நூதன தண்டனை- கணவன் கைது..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சாப்ரி ரன்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவர,…

இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த்…

இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இன்றைய பூநகரி முக்கொம்பன்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் விகிதம் 64.54 சதவீதமாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. தினசரி பரிசோதனை…

இறந்தபிறகும் 8 பேருக்கு வாழ்க்கை கொடுத்த கேரள வாலிபர்..!!

மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் பார்த்த அவர், கையிலிருந்த…

ஆந்திராவில் சாராயத்துடன் சானிடைசர் கலந்து குடித்த 10 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குறிச்சேடு பகுதியில் கொரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டதால், கடந்த 10 நாட்களாக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதியைச்…

ஆப்கானிஸ்தான் – கார் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, போரை…

பபிதா போகத், கவிதா தேவிக்கு விளையாட்டுத் துறையில் உயர் பதவி..!!

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்-வீராங்கனைகளுக்கு அரசுத் துறையில் பதவிகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், அரியானா மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் அரசாணை…

அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாம்: டொனால்டு டிரம்ப்..!!!

கொரோனா பாதிப்பு உலகம் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையிலும், அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை…

இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகரவிற்கு மரணத் தண்டனை!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர்…

பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் கொழுப்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

இந்துமத குருமார் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது என பொலிசார் எச்சரிக்கை!

வவுனியாவில் இந்துமத குருமார் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது என பொலிசார் எச்சரிக்கை! வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து அலயங்களில் பணியாற்றும் குருக்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினனை…

அனைவரும் வாக்களிக்க வேண்டும் – பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல்!!

தங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் ரட்ண ஜீவன்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிவில் சமூக அரங்கம்!! (படங்கள்)

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலியான செய்திகள் அற்ற தேர்தல் பிரச்சாரம் எனும் தொனிப்பொருளில் சிவில் சமூக அரங்கம் வவுனியா நகரபை மண்டபத்தில் இன்று (31.07.2020) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் எம்.பி.சி…

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வு!! (வீடியோ)

யாழ்ப்பாண மாநகர சபையின் சைவசமய விவகார குழுவின் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமயவிவகார குழுவினால் வருடந்தோறும் நல்லூர் முருகன் ஆலய உற்சவகாலத்தில் வெளியிடப்படும்…