;
Athirady Tamil News
Daily Archives

1 July 2020

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே மோதல்..!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரின் டிரெல் பகுதியின் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில்…

மகாராஷ்டிராவில் மேலும் 4,878 பேருக்கு புதிதாக கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களை…

காலத்தை வென்ற கழக கண்மணிகள்..!! “தோழர் பார்த்தீபன்”

காலத்தை வென்ற கழக கண்மணிகள்..!! தோழர் ஏகாம்பரம் பார்த்தீபன் (பிரதீபன்) 34ஆவது நினைவு தினம் பிறப்பு : 12.08.1966. விதைப்பு : 30.06.1986 பிரதீபன் என்ற கழக பெயரை கொண்டிருந்த தோழர் பார்த்தீபன் இறக்கும் பொழுது 20 வயது மட்டுமே உடையவராக…

ஏன் மாஸ்க் அணியவில்லை எனக் கேட்ட மாற்றுத்திறனாளி பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய துணை…

நெல்லூரில் ஆந்திர பிரதேச சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கழக அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் துணை மேலாளர் பாஸ்கரிடம் மாற்றுத்திறனாளி பெண் ஊழியர் ஏன் முகக் கவசம் அணியவில்லை என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த பாஸ்கர் அந்த பெண்ணை பலமாக…

புதிய சிந்தனையில் உருவாகும் எளிய தலைமைகளால் முஸ்லிம்கள் கவலை!!

ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட சமய, கலாசார அடக்கு முறைகள் எளிதில் மறக்கக் கூடியவையல்ல, அற்ப சலுகைகளை வழங்கி, இவர்களால் உருவாக்கப்படும் முஸ்லிம் தலைவர்கள் குறித்து, சமூகம் விழிப்படைவது அவசியமென தேசிய ஐக்கிய…

எண்ணற்ற நன்மைகளைச் செய்யும் வாழைப்பூ !! (மருத்துவம்)

இயற்கையின் அதிசயம் பாரம்பரிய உணவுகளில் இன்று வரை இன்றியமையாததாக இருந்து வருவது வாழை சார்ந்த உணவுகள். வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழை இலை என இதன் ஒவ்வொரு பகுதியின் மருத்துவப் பயன்களும் அளவிட முடியாதது என்பது நமக்குத் தெரியும்.…

மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு கல்முனை பொலிஸ் எச்சரிக்கை!! (படங்கள்)

பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுப்பரவலை…

வடக்குக்கு வந்துள்ள சஜித் பிரேமதாச!! (படங்கள்)

மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்று புதன்கிழமை வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். சாவகச்சேரி,யாழ்ப்பாணம்…

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயம்!! (படங்கள்)

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் சந்தியில் புதன்கிழமை(1) முற்பகல் இடம்பெற்றது. மருதமுனை பகுதியில் இருந்து…

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணி செயலாளரை அந்தப் பொறுப்பிலிருந்து நிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் கட்சியின் வேட்பாளர்களைப் பாதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த…

நல்லை ஆதின சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி!! (படங்கள்)

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். இந்தச் சந்திப்பில் தெல்லிப்பழை…

யாழ். கச்சேரி நல்லூரி வீதியில் விபத்து!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூரி வீதியில் சற்று முன்னர் நடந்த விபத்துச் சம்பவத்தில் தாயும் பிள்ளையும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டுப் பூங்கவில் இருந்து கச்சேரி…

தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது – ஜனாதிபதி கோத்தாபய!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள்…

கொரோனாவை கூட்டு முயற்சியால் மட்டுமே வெல்ல முடியும் – தாராவி சாதித்தது என்ன..!!

மும்பையில் தாராவி தனித்தீவாய்த்தான் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்பு மும்பைக்கு உண்டென்றால், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைகளின் தொகுப்பு என்ற பெருமை தாராவிக்கு இருக்கிறது. அதுவும் வெறும் 2½ சதுர கி.மீ. பரப்பளவில்…

மட்டக்களப்பில் வெல்லாவெளியில் இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்பு!!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர் இன்று (புதன்கிழமை) மீட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் உள்ள காணியில் துப்பாக்கி…

மலவாசலில் இருந்து 4 பக்கெட்டு ஹெரோயின்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால்…

தரம் 01, 02, முன்பள்ளி ஓகஸ்ட் 10 இல் மீள ஆரம்பம் – கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர்…

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் மீள திறப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், கடந்த மார்ச் 16 முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள்,…

130 கோடி மக்களுக்கும் மத்திய அரசு இலவச ரேசன் வழங்க வேண்டும்: மம்தா வலியுறுத்தல்..!!

இந்திய பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவில் ஏழை மக்கள் உணவின்று தவிக்கக் கூடாது. இரவு உணவின்றி யாரும் படுக்கச் செல்லக்கூடாது. ஆகவே, 80 கோடி மக்கள் பயன் அடையும் வகையில் இலவச ரேசன் பொருட்கள் நவம்பர்…

அம்பாறையில் விவசாயிகளின் முயற்சியினால் கிட்டங்கி பம்பியின் பரீட்சாத்தம் வெற்றி!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட வெள்ள நீரினால் வேளாண்மையை அறுவடை செய்வதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அயராத முயற்சி காரணமாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினால் சேனைக்குடியிருப்பு கிட்டங்கி இராட்சத இயந்திர பம்பிகள் இயங்க…

2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் – மம்தா பானர்ஜி..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால் ஜூலை 1-ந்தேதி வரை அம்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பல்வேறு தளர்வுகள்…

TNA தீர்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்தார்களே தவிர தீர்வுத் திட்டத்தைப் பெறுவதற்கு முயற்சிக்கவில்லை கடந்த ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவ் அரசாங்கத்திற்கு…

கருணா அம்மானின் அதிரடி தலையீட்டினால் 13 குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு இடமாற்றம்!!

மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்திற்கு உடனடி இடமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில்…

வவுனியாவில் 06வது வருடத்தில் காலடி பதிக்கும் லிங்கன் கல்வி நிலையம்!! (படங்கள்)

வன்னி மண்ணில் வவுனியா மாவட்டத்தில் வைரவபுளியங்குளம் - பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த 05வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த லிங்கன் கல்வி நிலையம் ( Lincoln college) தற்போது 6வது வருடத்தில் காலடி பதிக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு சு.பார்த்திபன்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிற்கு எதிராக முறைப்பாடு!! (வீடியோ, படங்கள்)

75 கள்ள ஓட்டுப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.…

குஜராத்தில் மின்னல் தாக்கி இரு சிறுவர்கள் உள்பட ஏழு பேர் பலி..!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன் மின்னல் தாக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இன்று…

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; றிசாட்!!

வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

கொரோனா தொற்றுநோயின் கோர முகம்.. பார்க்க பார்க்க சீனா மீது கோபம் வருது.. டிரம்ப் !!…

கொரோனா தொற்றுநோய் அதன் கோர முகத்தை பரப்புகிறது. அதை பார்க்கும் போது சீனா மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக…

லாக்டவுன சமாளிக்க முடியல.. முதல்ல நிறைய பேர் கொடுத்தாங்க.. இப்போ யாருமே கண்டுகல.. வையாபுரி…

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், பல நடிகர்களும் ஆரம்பத்தில் அரிசி, பருப்புன்னு உதவி செஞ்சாங்க, இப்போ யாரும் கண்டுகல என நடிகர் வையாபுரி வருத்தத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். தியேட்டர்களில் 100 நாட்கள் படம் ஓடிய நிலை மாறி, தற்போது, 100…

நீங்க அனுதாபப்படுறதால அவங்களுக்கு அவங்க புருஷன் கிடைக்கப்போறதில்ல.. பப்ளிக்கை விளாசும்…

நீங்கள் அனுதாபப்படுவதால் அவருக்கு அவரின் புருஷன் கிடைக்கப்போவதில்லை என பீட்டர் பாலின் முதல் மனைவி விஷயத்தில் பப்ளிக்கை விளாசியுள்ளார் நடிகை வனிதா. வனிதா என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது, எதையாவது பேசிய விமர்சனத்துக்கு உள்ளாவது என…

கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ஆடுகள்..!!

கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். தினந்தோறும் ஆடுகளை மேய்த்துவிட்டு வருவார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் அவர் மூச்சுவிட…

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!…

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள், ஆனால் அனகோண்டா பாம்பை பார்த்து பீதியில் ஓட்டம் எடுக்காமல் அதைப் பிடிக்க முயன்று இருக்கிறார் இந்த புத்திசாலி கணவர். கணவரின் வினோதமான செயலை கண்ட அவரின் மனைவி அனகோண்டா பாம்பை விட்டுவிடும் படி அலறி…

என்ட் கார்டு போட்ட டிக்டாக்.. கூகுள் பிளே ஸ்டோரிலும் தூக்கியாச்சு.. ஆப்பும் ஓப்பன்…

டிக் டாக் உட்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. இதையடுத்து கூகுள் பிளே ஸ்டோர் அந்த செயலியை நீக்கியுள்ளது. எப்போது முதல் டிக்டாக் செயலியை இந்தியாவில் பயன்படுத்த முடியாமல் போகும்? தற்போது டவுன்லோட்…

ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ்.. வீட்டுக்கே வரவைத்து.. கடுப்பான கணவர்.. ஸ்கெட்ச் போட்டு.. ஷாக்…

அசிலாவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்.. ஒருகட்டத்தில் அவர்களை வீட்டுக்கே வரவழைத்து ஆட்டம் போட்டுள்ளார்.. இதை கண்டித்த கணவனை, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றுவிட்டார்.. கணவனை கொன்ற விவகாரத்தில் ஆச்சரியத்தையும்,…