;
Athirady Tamil News
Daily Archives

2 July 2020

ஜூன் மாதத்தில் UPI மூலம் 1.34 பில்லியன் பரிமாற்றங்கள்: 2.62 லட்சம் கோடி ரூபாய்…

மனித வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக வேலைகளை செய்து கொள்ளும் வகையில் செயலிகளை உருவாக்கியுள்ளது. வங்கிகளில் சென்று பணம் எடுக்கும் காலம் மாறி, ஏடிஎம்…

திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை பலி – நோய் தொற்றை மறைத்த…

திருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு புதுமாப்பிள்ளை பலியாகியுள்ளார். இதனால் ஒரு வயது குழந்தை உள்பட 70 பேர் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு இருந்த வைரஸ் தொற்றை மறைத்த குடும்பத்தினர் மீது கிரிமினல்…

யாழில் புட்போல் விளையாடிய சஜித்! (படங்கள்)

யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவு கல்லினை சஜித் பிரேமதாச இன்று தந்தையின் நினைவாக திரைநீக்கம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து இராஜ கிராம மக்களை…

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை – சஜித்!!

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான விசாரணை முழுதளவில் முன்னெடுக்கப்படும் என்றும்…

பீகாரில் தொடரும் சோகம் – ஒரே நாளில் மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு..!!!

பீகார், ஜார்க்கண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள்,…

மின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன…

மின்னல் தாக்கி இன்று மட்டும் பீகாரில் 26 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப நாட்களாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மக்கள் மின்னல் தாக்கி பலியாகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் பீகார், உத்தரகாண்ட்…

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன்…

தன்னுடைய அப்பாவான பீட்டர் பால் பாலியல் தொழிலாளிகளுடன் அதிக தொடர்பு வைத்திருந்ததால் தனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டதாக அவரது மகன் கூறியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அவரது மூன்றாவது கணவரான பீட்டர்…

லாக்டவுனால் வீட்டில் வறுமை.. மீன் வியாபாரியாக மாறிய பிரபல நடிகர்.. கொரோனா முடிந்தும்…

கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட வறுமை காரணமாக நடிகர் ஒருவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா வைரஸ், உலகையே கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.…

20 பந்தில் 2 ரன் எடுத்த வீரர்.. கட்டம் கட்டிய போலீஸ்.. 2011 உலகக்கோப்பை மேட்ச்…

கொழும்பு : 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக எழுந்த புகாரை இலங்கை காவல்துறை விசாரித்து வருகிறது. முன்னதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு தலைவருமான அரவிந்தா டி…

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் நாள் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் நாள் திருவிழா(01.07.2020) புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

கருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது சிறுமியின் உடல்.. 29 வயது…

கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் கிடந்தது.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. சிறுமியை கதற கதற பலாத்காரம் செய்ததுடன், அடித்தே கொன்ற காமக்கொடூரனை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.…

கொழும்பில் கொரோனா ; ஜிந்துப்பிட்டி வீதி முடக்கம் – சமூகப் பரவல் அல்ல என்கிறது…

கொழும்பு - 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ்நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இது சமூகபரவலில்லை என தெரிவித்துள்ளதுடன் அச்சம்கொள்ளத் தேவையில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் பணிபுரிந்த…

கைதிகள் பற்றிய தகவல் பரிமாற்றம் – பாகிஸ்தான் சிறைகளில் 324 இந்தியர்கள்

இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2008-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதியும், ஜூலை 1-ந் தேதியும் தங்கள் நாட்டில் உள்ள மற்றொரு நாட்டைச் சேர்ந்த கைதிகள் பற்றி தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம்.…

10 நாளில் தப்பிய நோவாக் ஜோகோவிக்.. கொரோனா வைரஸ் நெகட்டிவ்.. மனைவியும் தப்பினார்!

ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிக் 10 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். அவரது பயிற்சியாளர் மற்றும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. தற்போது மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில்…

சுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது…!! (படங்கள்)

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே! எமது தாயக விடுதலைப்போரட்ட வரலாற்றில் அரசியல்ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழர்களுக்கான இராஜதந்திர நடவடிக்கைகள் பலம்பொருந்திய நிலையிலும், தமிழர்களுக்கானதீர்வு முன்வைக்கப்படும் நிலையிலேதான் இரட்டைமுகவர் மூலமான…

யாழ். வீடு ஒன்றின் மீது மர்ம கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குல்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம்…

எளிமையாக இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வியின் பன்னிரண்டாவது ஆண்டு குருபூசை!! (வீடியோ, படங்கள்)

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான முன்னாள் பெருந்தலைவரும், உலகம் போற்றும் ஆன்மீக அன்னையாகவும் விளங்கிய அன்னை சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் பன்னிரண்டாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனி விசாக நன்னாளான நேற்றுப்…

சீன செயலிகள் தடை காரணமாக இந்திய செயலியை 1½ கோடி பேர் பதிவிறக்கம்..!!

தேச பாதுகாப்புக்காக, 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. அதையடுத்து, இந்திய சமூக ஊடக பயனர்களின் பார்வை, இந்திய சமூக ஊடக செயலிகளின் பக்கம் திரும்பியுள்ளது. ‘ஷேர்சாட்’ என்ற இந்திய சமூக ஊடக செயலியை மணிக்கு 5 லட்சம்பேர் வீதம்…

இராணுவ விளம்பரத்தை இலவசமாக ஒளிபரப்புமாறு தொலைக்காட்சிகளுக்கு அழுத்தம்!!

பெரும்பான்மையான நேயர்கள் பார்வையிடும் நிகழ்ச்சிகளுக்கு இடையில் இலவசமாக விளம்பரம் செய்வதன் மூலம் புதிய துருப்புக்களைச் சேர்ப்பதற்கு ஆதரவளிக்குமாறு இலங்கை இராணுவம் தொலைக்காட்சி அலைவரிசைகளை கேட்டுள்ளது. இராணுவத்தின் நிரந்தர படைப்பிரிவுக்கு…

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி !! (படங்கள்)

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23…

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி!!

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார். பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக…

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை பாதுகாக்கப்படும் – சஜித்!!

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை தன்னால் பாதுகாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த…

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை!!

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை (பீச்) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால்…

பொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற முதலை – தேடும் பணி தீவிரம்!!

கங்கையில் தவறி விழுந்த கைத்தொலைபேசியை எடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் மாத்தறை, நில்வளா கங்கையின் மாகல்கொட நீர் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தின் பொலிஸ்…

கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம்…

பாடசாலை மதிலுக்கு வர்ணம் பூசி வழங்கிய மணிவண்ணன்!! (படங்கள்)

பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்.…

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(03) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(03) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த இந்திய ரெயில்கள்..!!!

அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் பெரும்பாலும் ரெயில்கள் நிரம்பி வழிந்தபடிதான் செல்லும். ஆனால் கொரோனாவால் தற்போது வழக்கமான ரெயில்கள் இயக்கப்படவில்லை. சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புழம்பெயர் தொழிலாளர்களுக்காக…

இந்தியாவால் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’ கூட செய்ய முடியும்: மத்திய அமைச்சர் ரவி சங்கர்…

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து, இருநாட்டு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.…

உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்று அங்கஜனால் திறந்துவைக்கப்பட்டது!!…

உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்றைய தினம் (02) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற உடுவில் புது…

ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்..!!!

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.18,148 கோடி மதிப்பிலான 33 போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து…

கொரோனா பாதித்து உயிரிழந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி வீசி அடக்கம்..!!

கொரோனா வைரஸ் பல உயிர்களை பலிவாங்கி வருவதுடன், மனிதநேயமற்ற சம்பவங்கள் நிகழவும் அடிகோலிட்டு வருகிறது வேதனையான விஷயம். கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவ்வாறு இறந்தவர்களின் உடல்களை…